Ummai Pola Yarum Undo Lyrics Song Chords PPT - உம்மைப் போல யாருமுண்டோ

உம்மைப் போல யாருமுண்டோ
உந்தன் அன்புக்கு நிகருமுண்டோ
தந்தை தாயும் உறவினர் கைவிட்டாலும்
அன்பாய் இயேசென்னை
அணைத்து கொள்வார்

இயேசுவே நீர் போதுமே
உம் அன்புக்கு நான் ஏங்குகிறேன்
இயேசுவே நீர் போதுமே
உம் அன்பின் மழையில் நனையுவேன்
(இயேசுவே நான் வந்துள்ளேன்னை.
இன்னும் ஒருமுறை என்னை நிரப்புமே)

தாகமான ஆத்துமாவை
ஒரு போதும் நீர் தள்ளிவிடீர்
ஆசை காட்டி மோசம் செய் உலகினின்று
உம் அன்பொன்றே மீட்குமையா

Ummai Pola Yarum Undo lyrics songs, Ummai Pola Yarum Undo song lyrics, Ummai Pola Yarum Undo Lyrics Song Chords PPT -உம்மைப் போல யாருமுண்டோ

Sign in to access this feature Sign Up

Ummai Pola Yarum Undo Lyrics Song Chords PPT - உம்மைப் போல யாருமுண்டோ Lyrics in English

Ummaip Pola Yaarum Undo
Undhan Anbukku Nigarum Undo

Thandhai Thaayum Uravinar Kaivittaalum
Anbaai Yesennai Anaiththu Kolvaar

Yesuve Neer Podhume
Um Anbukku Naan Yengugiren

Yesuve Neer Podhume
Um Anbin Mazhaiyil Nanaiyuven

Yesuve Naan Vandhullenaiyaa
Innum Orumurai Ennai Nirappume

Thaagamaana Aathumaavai
Oru Podhum Neer Thallivideer

Aasai Kaatti Mosam Sei Ulaginindru
Um Anbondre Meetkumaiyaa

Paavamaana En Vaazhkaiyai
Parisuththamaai Maatrineere

Kaayappatta En Nenjinai
Karangalinaal Thetrineere

Yesuve Neer Podhume
Um Anbukku Naan Yengugiren

Yesuve Neer Podhume
Um Anbin Mazhaiyil Nanaiyuven

Kanneerodu Naan Vandhaalum
Kanivodu Neer Yettrukolveer

Udainthup pona En Ullaththai
Um Kirubaiyaal Pudhidhaakkuveer

Yesuve Neer Podhume
Um Anbukku Naan Yengugiren

Yesuve Neer Podhume
Um Anbin Mazhaiyil Nanaiyuven

Ummai Pola Yarum Undo Lyrics Song Chords PPT - உம்மைப் போல யாருமுண்டோ Lyrics in English (Tanglish)

உம்மைப் போல யாருமுண்டோ
உந்தன் அன்புக்கு நிகருமுண்டோ
Ummaip Pola Yarum Undo
Undhan Anbukku Nigarum Undo

தந்தை தாயும் உறவினர் கைவிட்டாலும்
அன்பாய் இயேசென்னை அணைத்து கொள்வார்
Thandhai Thaayum Uravinar Kaivittalum
Anbaai Yesennai Anaiththu Kolvaar

இயேசுவே நீர் போதுமே
உம் அன்புக்கு நான் ஏங்குகிறேன்
Yesuve Neer Podhume
Um Anbukku Naan Yengugiren

இயேசுவே நீர் போதுமே
உம் அன்பின் மழையில் நனையுவேன்
Yesuve Neer Podhume
Um Anbin Mazhaiyil Nanaiyuven

இயேசுவே நான் வந்துள்ளேனையா
இன்னும் ஒருமுறை என்னை நிரப்புமே
Yesuve Naan Vandhullenaiya
Innum Orumurai Ennai Nirappume

தாகமான ஆத்துமாவை
ஒரு போதும் நீர் தள்ளிவிடீர்
Thaagamaana Aathumaavai
Oru Podhum Neer Thallivideer

ஆசை காட்டி மோசம் செய் உலகினின்று
உம் அன்பொன்றே மீட்குமையா
Aasai Kaatti Mosam Sei Ulaginindru
Um Anbondre Meetkumaiyaa

Ummai Pola Yarum Undo Lyrics Song Chords PPT - உம்மைப் போல யாருமுண்டோ Lyrics in English (Song Meaning)

உம்மைப் போல யாருமுண்டோ
உந்தன் அன்புக்கு நிகருமுண்டோ
Who is there like You, O Lord
Who can compare with Your love

தந்தை தாயும் உறவினர் கைவிட்டாலும்
அன்பாய் இயேசென்னை அணைத்து கொள்வார்
Even if parents and relatives forsake me
Jesus lovingly embraces me

இயேசுவே நீர் போதுமே
உம் அன்புக்கு நான் ஏங்குகிறேன்
Jesus, You alone are enough
I long for Your unfailing love

இயேசுவே நீர் போதுமே
உம் அன்பின் மழையில் நனையுவேன்
Jesus, You alone are enough
I will soak in the rain of Your love

இயேசுவே நான் வந்துள்ளேனையா
இன்னும் ஒருமுறை என்னை நிரப்புமே
Jesus, here I come before You
Fill me once again completely

தாகமான ஆத்துமாவை
ஒரு போதும் நீர் தள்ளிவிடீர்
A thirsty soul You never reject
You never turn anyone away

ஆசை காட்டி மோசம் செய் உலகினின்று
உம் அன்பொன்றே மீட்குமையா
From this world that deceives with desires
Only Your love can rescue me

பாவமான என் வாழ்க்கையை
பரிசுத்தமாய் மாற்றினீரே
My sinful life You transformed
And made it holy by grace

காயப்பட்ட என் நெஞ்சினை
கரங்களினால் தேற்றினீரே
My wounded heart You comforted
With Your gentle loving hands

கண்ணீரோடு நான் வந்தாலும்
கனிவோடு நீர் ஏற்றுக்கொள்வீர்
Though I come with tears and pain
You receive me with compassion

உடைந்து போன என் உள்ளத்தை
உம் கிருபையால் புதிதாக்குவீர்
My broken heart You restore
By Your amazing grace anew

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create