Ummai Pola Yarundu Lyrics Song Chords PPT - உம்மை போல யாருண்டு

Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
நன்மை செய்ய நீருண்டு
உம்மைத் தானே நம்புவேன்
என் தேவா

உம்மைதான் எந்தன் வாழ்வில்
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல

எல்ஷடாய் ஆராதிப்பேன்
எலோஹிம் ஆராதிப்பேன்
அடோனாய் ஆராதிப்பேன்
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல

கலங்கி நின்ற என்னைக் கண்டு
கண்ணீரைத் துடைத்தவரே
காலமெல்லாம் கண்மணிபோல
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல

மரணத்தின் பாதைதனில்
மனம் தளர்ந்து நின்ற என்னை
மருத்துவராய் நீரே வந்து
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல

Ummai Pola Yarundu lyrics songs, Ummai Pola Yarundu song lyrics, Ummai Pola Yarundu Lyrics Song Chords PPT - உம்மை போல யாருண்டு, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Pola Yarundu Lyrics Song Chords PPT - உம்மை போல யாருண்டு Lyrics in English

Ummai Pola Yarundu
ummai pola yaarunndu
nanmai seyya neerunndu
ummaith thaanae nampuvaen
en thaevaa

ummaithaan enthan vaalvil
aathaaramaay ninaiththu ullaen
neer illaa enthan vaalkkai
veennaay thaanae pokuthaiyyaa - ummai pola

elshadaay aaraathippaen
elohim aaraathippaen
atoonaay aaraathippaen
Yesuvae aaraathippaen - ummai pola

kalangi ninta ennaik kanndu
kannnneeraith thutaiththavarae
kaalamellaam kannmannipola
karampitiththu kaaththavarae - ummai pola

maranaththin paathaithanil
manam thalarnthu ninta ennai
maruththuvaraay neerae vanthu
maruvaalvu thantheeraiyyaa - ummai pola

Ummai Pola Yarundu Lyrics Song Chords PPT - உம்மை போல யாருண்டு Lyrics in English (Tanglish)

Ummai Pola Yarundu
Ummai Pola Yarundu
உம்மை போல யாருண்டு
ummai pola yaarunndu
நன்மை செய்ய நீருண்டு
nanmai seyya neerunndu
உம்மைத் தானே நம்புவேன்
ummaith thaanae nampuvaen
என் தேவா
en thaevaa
உம்மைதான் எந்தன் வாழ்வில்
ummaithaan enthan vaalvil
ஆதாரமாய் நினைத்து உள்ளேன்
aathaaramaay ninaiththu ullaen
நீர் இல்லா எந்தன் வாழ்க்கை
neer illaa enthan vaalkkai
வீணாய் தானே போகுதைய்யா – உம்மை போல
veennaay thaanae pokuthaiyyaa - ummai pola
எல்ஷடாய் ஆராதிப்பேன்
elshadaay aaraathippaen
எலோஹிம் ஆராதிப்பேன்
elohim aaraathippaen
அடோனாய் ஆராதிப்பேன்
atoonaay aaraathippaen
இயேசுவே ஆராதிப்பேன் – உம்மை போல
Yesuvae aaraathippaen - ummai pola
கலங்கி நின்ற என்னைக் கண்டு
kalangi ninta ennaik kanndu
கண்ணீரைத் துடைத்தவரே
kannnneeraith thutaiththavarae
காலமெல்லாம் கண்மணிபோல
kaalamellaam kannmannipola
கரம்பிடித்து காத்தவரே – உம்மை போல
karampitiththu kaaththavarae - ummai pola
மரணத்தின் பாதைதனில்
maranaththin paathaithanil
மனம் தளர்ந்து நின்ற என்னை
manam thalarnthu ninta ennai
மருத்துவராய் நீரே வந்து
maruththuvaraay neerae vanthu
மறுவாழ்வு தந்தீரைய்யா – உம்மை போல
maruvaalvu thantheeraiyyaa - ummai pola

Ummai Pola Yarundu Lyrics Song Chords PPT - உம்மை போல யாருண்டு Lyrics in English (Song Meaning)

None

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create