Ummai Polavae Mattidum Ennayae Lyrics Song Chords PPT - உம்மை போலவே மாற்றிடும் என்னையே

உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2

உலகமெல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே நிலையானவர்-2
உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2

உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2
உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தர் நீர்தானய்யா-4

Ummai Polavae Mattidum Ennayae lyrics songs, UUmmai Polavae Mattidum Ennayae song lyrics, Ummai Polavae Mattidum Ennayae Lyrics Song Chords PPT - உம்மை போலவே மாற்றிடும் என்னையே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Polavae Mattidum Ennayae Lyrics Song Chords PPT - உம்மை போலவே மாற்றிடும் என்னையே Lyrics in English

Ummai polave maatridum ennaiye
Ummai polave uruvaakkidum
ennaiye-2
Kavarnthu kollum izhuthu kollum
Uruvaakkidum ennai payanpaduthum-2

Ulagamellam maayam ayya
Neer mattume nilaiyaanavar-2
Um siththam pol ennai uruvaakkum
Um thittam pol ennai payanpaduthum-2

Um vaarthaiye uruvaakkume
Um aaviye thinam ennai nadaththume-2
Um vaarthaiyaal ennai anal moottum
Um aaviyaal ennai uyirppiyume-2

Parisuthare Parisuthare
Parisuthar neerdhaan ayya-4

Ummai Polavae Mattidum Ennayae Lyrics Song Chords PPT - உம்மை போலவே மாற்றிடும் என்னையே Lyrics in English (Tanglish)

உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
Ummai polave maatridum ennaiye
Ummai polave uruvaakkidum
ennaiye-2

கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2
Kavarnthu kollum izhuthu kollum
Uruvaakkidum ennai payanpaduthum-2

உலகமெல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே நிலையானவர்-2
Ulagamellam maayam ayya
Neer mattume nilaiyaanavar-2

உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2
Um siththam pol ennai uruvaakkum
Um thittam pol ennai payanpaduthum-2

உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2
Um vaarthaiye uruvaakkume
Um aaviye thinam ennai nadaththume-2

உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2
Um vaarthaiyaal ennai anal moottum
Um aaviyaal ennai uyirppiyume-2

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தர் நீர்தானய்யா-4
Parisuthare Parisuthare
Parisuthar neer thaan ayya-4

Ummai Polavae Mattidum Ennayae Lyrics Song Chords PPT - உம்மை போலவே மாற்றிடும் என்னையே Lyrics in English (Song Meaning)

உம்மை போலவே மாற்றிடும் என்னையே
உம்மை போலவே உருவாக்கிடும் என்னையே-2
Transform me to be like You, O Lord
Shape me into Your likeness, O Lord

கவர்ந்து கொள்ளும் இழுத்து கொள்ளும்
உருவாக்கிடும் என்னை பயன்படுத்தும்-2
Capture me, draw me closer
Form me and use me for Your purpose

உலகமெல்லாம் மாயை அய்யா
நீர் மட்டுமே நிலையானவர்-2
The whole world is an illusion, Lord
Only You are the unchanging One

உம் சித்தம் போல் என்னை உருவாக்கும்
உம் திட்டம் போல் என்னை பயன்படுத்தும்-2
Shape me according to Your will
Use me according to Your plan

உம் வார்த்தையே உருவாக்குமே
உம் ஆவியே தினம் என்னை நடத்துமே-2
Your Word alone creates me
Your Spirit leads me every day

உம் வார்த்தையால் என்னை அனல் மூட்டும்
உம் ஆவியால் என்னை உயிர்ப்பியுமே-2
Ignite me with Your Word
Revive me with Your Spirit

பரிசுத்தரே பரிசுத்தரே
பரிசுத்தர் நீர்தானய்யா-4
Holy One, Holy One
You alone are Holy, O Lord

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create