Ummai Pollae Manamirangum Lyrics Song Chords PPT - உம்மை போல மனமிரங்கும்

Ummai Pollae Manamirangum
உம்மை போல மனமிரங்கும்
தேவம் இல்லையே

உம்மை போல அன்புகூரும்
வேறுதேவம் இல்லையே

ஆராதனை ஆராதனை – 2X
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது

1. குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்

2. எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்

3. மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது

Ummai Pollae Manamirangum lyrics songs, Ummai Pollae Manamirangum song lyrics, Ummai Pollae Manamirangum Lyrics Song Chords PPT -உம்மை போல மனமிரங்கும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Pollae Manamirangum Lyrics Song Chords PPT - உம்மை போல மனமிரங்கும் Lyrics in English

Ummai Pola Manamirangum
Devam Illaiye
Ummai Pola Anbukoarum
Veru Devam Illaiye

Aaradhanai Aaradhanai
Unga Irakkam Periyadhu
Unga Anbu Periyadhu

Kuraigalai Paarththu Thallaamal
Um Niraivai Thandhu Anaiththukkondeer

Engal Mele Manamirangi
Um Jeevanai Thandhu Meettukkondeer

Malaigal Kundrugal Vilaginallum
Umadhu Kirubai Vilagaadhu

Ummai Pollae Manamirangum Lyrics Song Chords PPT - உம்மை போல மனமிரங்கும் Lyrics in English (Tanglish)

உம்மை போல மனமிரங்கும்
தேவம் இல்லையே
Ummai Pola Manamirangum
Devam Illaiye

உம்மை போல அன்புகூரும்
வேறுதேவம் இல்லையே
Ummai Pola Anbukoarum
Veru Devam Illaiye

ஆராதனை ஆராதனை
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
Aaradhanai Aaradhanai
Unga Irakkam Periyadhu
Unga Anbu Periyadhu

குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்
Kuraigalai Paarththu Thallaamal
Um Niraivai Thandhu Anaiththukkondeer

எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்
Engal Mele Manamirangi
Um Jeevanai Thandhu Meettukkondeer

மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது
Malaigal Kundrugal Vilaginallum
Umadhu Kirubai Vilagaadhu

Ummai Pollae Manamirangum Lyrics Song Chords PPT - உம்மை போல மனமிரங்கும் Lyrics in English (Song Meaning)

உம்மை போல மனமிரங்கும்
தேவம் இல்லையே
No God is compassionate like You

உம்மை போல அன்புகூரும்
வேறுதேவம் இல்லையே
No other god loves like You

ஆராதனை ஆராதனை
உங்க இரக்கம் பெரியது
உங்க அன்பு பெரியது
Worship, worship
Your mercy is great
Your love is great

குறைகளை பார்த்து தள்ளாமல்
உம் நிறைவை தந்து அணைத்துக்கொண்டீர்
Without rejecting my faults
You embraced me with Your fullness

எங்கள் மேலே மனமிரங்கி
உம் ஜீவனை தந்து மீட்டுக்கொண்டீர்
Having compassion on us
You gave Your life and redeemed us

மலைகள் குன்றுகள் விலகினாலும்
உமது கிருபை விலகாது
Even if mountains depart
Your grace will not depart

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create