Ummai Saakum Naeram En Yesu Lyrics Song Chords PPT - உம்மைச் சாரும் நேரம் என் இயேசு

உம்மைச் சாரும் நேரம் என் இயேசுவே
எத்தனை இன்பம் என் வாழ்வில-2
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
வேறு எனக்கென்ன வேண்டும் உலகிலே

1. கருத்தாய் எனைக் காக்கும் தேவனும் நீர்
கைவிடாத எந்தன் கன்மலை நீர்-2
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
உலகத்தினை என்றும் நான் முறியடிப்பேன்

2. எனக்காய் யுத்தம் செய்யும் தேவனும் நீர்
ஜெயத்தை என்றென்றும் தருபவர் நீர்
நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
சாத்தனை என்றும் நான் முறியடிப்பேன்-2

3. வழிகாட்டும் எந்தன் தேவனும் நீர்
வாழ்வின் தீபமாய் வருபவர் நீர் நீர்
ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
வழியை எளிதாக கடந்திடுவேன்

Ummai Saakum Naeram En Yesu lyrics songs, Ummai Saakum Naeram En Yesu song lyrics, Ummai Saakum Naeram En Yesu Lyrics Song Chords PPT -உம்மைச் சாரும் நேரம் என் இயேசு

Sign in to access this feature Sign Up

Ummai Saakum Naeram En Yesu Lyrics Song Chords PPT - உம்மைச் சாரும் நேரம் என் இயேசு Lyrics in English

Ummai saaruum neram en Yesuve
Eththanai inbam en vaazhvile

Neer oruvar mattum ennodu irundhaale
Veru enakkenna vendum ulagile

Karuththaai enaik kaakkum Devanum neer
Kaividaatha enthan kanmalai neer

Neer oruvar mattum ennodu irundhaale
Ulagaththinai endrum naan muriyadippen

Enakkaai yuththam seyyum Devanum neer
Jeyaththai endrendrum tharubavar neer

Neer oruvar mattum ennodu irundhaale
Saaththanai endrum naan muriyadippen

Vazhikaattum enthan Devanum neer
Vaazhvin theepamaai varubavar neer

Neer oruvar mattum ennodu irundhaale
Vazhiyai elithaaga kadanthiduven

Ummai Saakum Naeram En Yesu Lyrics Song Chords PPT - உம்மைச் சாரும் நேரம் என் இயேசு Lyrics in English (Tanglish)

உம்மைச் சாரும் நேரம் என் இயேசுவே
எத்தனை இன்பம் என் வாழ்விலே
Ummai saaruum neram en Yesuve
Eththanai inbam en vaazhvile

நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
வேறு எனக்கென்ன வேண்டும் உலகிலே
Neer oruvar mattum ennodu irundhaale
Veru enakkenna vendum ulagile

கருத்தாய் எனைக் காக்கும் தேவனும் நீர்
கைவிடாத எந்தன் கன்மலை நீர்
Karuththaai enaik kaakkum Devanum neer
Kaividaatha enthan kanmalai neer

நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
உலகத்தினை என்றும் நான் முறியடிப்பேன்
Neer oruvar mattum ennodu irundhaale
Ulagaththinai endrum naan muriyadippen

எனக்காய் யுத்தம் செய்யும் தேவனும் நீர்
ஜெயத்தை என்றென்றும் தருபவர் நீர்
Enakkaai yuththam seyyum Devanum neer
Jeyaththai endrendrum tharubavar neer

நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
சாத்தானை என்றும் நான் முறியடிப்பேன்
Neer oruvar mattum ennodu irundhaale
Saaththanai endrum naan muriyadippen

வழிகாட்டும் எந்தன் தேவனும் நீர்
வாழ்வின் தீபமாய் வருபவர் நீர்
Vazhikaattum enthan Devanum neer
Vaazhvin theepamaai varubavar neer

நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
வழியை எளிதாக கடந்திடுவேன்
Neer oruvar mattum ennodu irundhaale
Vazhiyai elithaaga kadanthiduven

Ummai Saakum Naeram En Yesu Lyrics Song Chords PPT - உம்மைச் சாரும் நேரம் என் இயேசு Lyrics in English (Song Meaning)

உம்மைச் சாரும் நேரம் என் இயேசுவே
எத்தனை இன்பம் என் வாழ்விலே
When I depend on You, my Jesus
How much joy fills my life

நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
வேறு எனக்கென்ன வேண்டும் உலகிலே
If You alone are with me
What else do I need in this world

கருத்தாய் எனைக் காக்கும் தேவனும் நீர்
கைவிடாத எந்தன் கன்மலை நீர்
You are the God who carefully protects me
You are my rock who never forsakes me

நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
உலகத்தினை என்றும் நான் முறியடிப்பேன்
If You alone are with me
I will always overcome the world

எனக்காய் யுத்தம் செய்யும் தேவனும் நீர்
ஜெயத்தை என்றென்றும் தருபவர் நீர்
You are the God who fights for me
You are the one who gives victory forever

நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
சாத்தானை என்றும் நான் முறியடிப்பேன்
If You alone are with me
I will always defeat Satan

வழிகாட்டும் எந்தன் தேவனும் நீர்
வாழ்வின் தீபமாய் வருபவர் நீர்
You are the God who guides me
You come as the light of my life

நீர் ஒருவர் மட்டும் என்னோடு இருந்தாலே
வழியை எளிதாக கடந்திடுவேன்
If You alone are with me
I will cross the path easily

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create