உம்மைத் தேடித் தேடி
அலைந்திருந்தேனே இயேசுவே -2
உம்மை பார்த்த போது கலங்கி
நின்றேனே சிலுவையில்-2
தாவீதின் குலத்தில் மகனாய் பிறந்து
பன்னிரண்டு வயதில் வேதம் மொழிந்தீர்
தாய் மொழி கேட்டு முப்பதாம் வயதில்
தண்ணீரை அன்று ரசமாக்கினீர்
பரம பிதாவே எங்களை காக்க
மகனையே அனுப்பினீர்
உம் கருணையால் காத்து விட்டீர்
. ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேர்
பகிர்ந்து உண்ண செய்த புதுமை என்ன
உயிரிழந்த செல்வன் லாசருவை அன்று
உயிர்ப்பித்த புதுமை என்னவென்பேன்
தெய்வ மகனே நீர் கொண்ட பாடுகள்
என் பாவத்தில் வந்த வேதனையே
அருட்பெருஞ் செல்வனே
நீர் கொண்ட முறிவுகள்
என் கண்ணில் இன்றும் நிற்கின்றன
Ummai Thedi Thedi lyrics songs, Ummai Thedi Thedi song lyrics,Ummai Thedi Thedi Lyrics Song Chords PPT - உம்மைத் தேடித் தேடி
Sign in to access this feature Sign Up
Ummaith Thedi Thedi Alaindhirundhene Yesuve;
Ummai Paartha Podhu Kalangi Nindrene Siluvaiyil;
Thaaveedhin Kulaththil Maganaai Pirandhu Pannirandu Vayadhil Vedham Mozhindheer;
Thaai Mozhi Kettu Muppadhaam Vayadhil Thanneerai Andru Rasamaakkineer;
Parama Pithaave Engalai Kaakka Maganaiye Anuppineer;
Um Karunaiyaal Kaaththu Vitteer;
Aindhu Appangalai Aiyaayiram Per Pagirndhu Unna Seidha Pudhumai Enna;
Uyirizhantha Selvan Laasaruvai Andru Uyirppitha Pudhumai Ennavendren;
Dheiva Magane Neer Konda Paadugal En Paavaththil Vandha Vedhanaiye;
Arutperunj Selvaney Neer Konda Murivugal En Kannil Indrum Nirkindrana;
உம்மைத் தேடித் தேடி அலைந்திருந்தேனே இயேசுவே;
உம்மை பார்த்த போது கலங்கி நின்றேனே சிலுவையில்;
Ummaith Thedi Thedi Alaindhirundhene Yesuve;
Ummai Paartha Podhu Kalangi Nindrene Siluvaiyil;
தாவீதின் குலத்தில் மகனாய் பிறந்து பன்னிரண்டு வயதில் வேதம் மொழிந்தீர்;
தாய் மொழி கேட்டு முப்பதாம் வயதில் தண்ணீரை அன்று ரசமாக்கினீர்;
Thaaveedhin Kulaththil Maganaai Pirandhu Pannirandu Vayadhil Vedham Mozhindheer;
Thaai Mozhi Kettu Muppadhaam Vayadhil Thanneerai Andru Rasamaakkineer;
பரம பிதாவே எங்களை காக்க மகனையே அனுப்பினீர்;
உம் கருணையால் காத்து விட்டீர்;
Parama Pithaave Engalai Kaakka Maganaiye Anuppineer;
Um Karunaiyaal Kaaththu Vitteer;
ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேர் பகிர்ந்து உண்ண செய்த புதுமை என்ன;
உயிரிழந்த செல்வன் லாசருவை அன்று உயிர்ப்பித்த புதுமை என்னவென்பேன்;
Aindhu Appangalai Aiyaayiram Per Pagirndhu Unna Seidha Pudhumai Enna;
Uyirizhantha Selvan Laasaruvai Andru Uyirppitha Pudhumai Ennavendren;
தெய்வ மகனே நீர் கொண்ட பாடுகள் என் பாவத்தில் வந்த வேதனையே;
அருட்பெருஞ் செல்வனே நீர் கொண்ட முறிவுகள் என் கண்ணில் இன்றும் நிற்கின்றன;
Dheiva Magane Neer Konda Paadugal En Paavaththil Vandha Vedhanaiye;
Arutperunj Selvaney Neer Konda Murivugal En Kannil Indrum Nirkindrana;
உம்மைத் தேடித் தேடி அலைந்திருந்தேனே இயேசுவே;
உம்மை பார்த்த போது கலங்கி நின்றேனே சிலுவையில்;
I Searched And Searched For You, O Jesus;
When I Saw You, I Stood Troubled At The Cross;
தாவீதின் குலத்தில் மகனாய் பிறந்து பன்னிரண்டு வயதில் வேதம் மொழிந்தீர்;
தாய் மொழி கேட்டு முப்பதாம் வயதில் தண்ணீரை அன்று ரசமாக்கினீர்;
Born In The Line Of David, You Spoke Wisdom At Twelve;
Hearing Your Mother, At Thirty You Turned Water Into Wine;
பரம பிதாவே எங்களை காக்க மகனையே அனுப்பினீர்;
உம் கருணையால் காத்து விட்டீர்;
Heavenly Father, To Save Us You Sent Your Son;
By Your Mercy You Protected Us;
ஐந்து அப்பங்களை ஐயாயிரம் பேர் பகிர்ந்து உண்ண செய்த புதுமை என்ன;
உயிரிழந்த செல்வன் லாசருவை அன்று உயிர்ப்பித்த புதுமை என்னவென்பேன்;
Five Loaves Fed Five Thousand, What A Miracle;
You Raised Lazarus From Death, What A Wonder;
தெய்வ மகனே நீர் கொண்ட பாடுகள் என் பாவத்தில் வந்த வேதனையே;
அருட்பெருஞ் செல்வனே நீர் கொண்ட முறிவுகள் என் கண்ணில் இன்றும் நிற்கின்றன;
O Son Of God, Your Sufferings Are The Pain Of My Sin;
Gracious Lord, Your Wounds Still Stand Before My Eyes;
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List