Ummai Thudikkum Naalellam Lyrics Song Chords PPT - உம்மை துதிக்கும் நாளெல்லாம்

உம்மை துதிக்கும் நாளெல்லாம் தானையா - 2
உம்மை நான் துதிக்க மறந்தால் தரித்திரம் தானையா - 2

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் ஜெயிப்பேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் - 2

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் செழிப்பேன் - 2 உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன் -2

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் மகிழ்வேன் (அக) - 2 உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பனே - 2

Ummai Thudikkum Naalellam lyrics songs, Ummai Thudikkum Naalellam song lyrics, Ummai Thudikkum Naalellam Lyrics Song Chords PPT - உம்மை துதிக்கும் நாளெல்லாம்

Sign in to access this feature Sign Up

Ummai Thudikkum Naalellam Lyrics Song Chords PPT - உம்மை துதிக்கும் நாளெல்லாம் Lyrics in English

Ummai Thudhikkum Naalellaam Thaanaiyaa
Ummai Naan Thudhikka Marandhaal Dhariththiram Thaanaiyaa

Ummai Naan Thudhippen Vaazhvil
Naan Jeyippen Ummaiye
Nambiye Naan Vaazhnthum Iruppen

Ummai Naan Thudhippen Vaazhvil
Naan Sezhippen Ummaiye
Nambiye Naan Vaazhnthum Iruppen

Ummai Naan Thudhippen Vaazhvil
Naan Magizhven Ummaiye
Nambiye Naan Vaazhnthum Iruppene

Ummai Thudikkum Naalellam Lyrics Song Chords PPT - உம்மை துதிக்கும் நாளெல்லாம் Lyrics in English (Tanglish)

உம்மை துதிக்கும் நாளெல்லாம் தானையா
உம்மை நான் துதிக்க மறந்தால் தரித்திரம் தானையா
Ummai Thudhikkum Naalellaam Thaanaiyaa
Ummai Naan Thudhikka Marandhaal Dhariththiram Thaanaiyaa

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் ஜெயிப்பேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன்
Ummai Naan Thudhippaen Vaazhvil
Naan Jeyippaen Ummaiyae
Nambiyae Naan Vaazhndhum Iruppaen

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் செழிப்பேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன்
Ummai Naan Thudhippaen Vaazhvil
Naan Sezhippaen Ummaiyae
Nambiyae Naan Vaazhndhum Iruppaen

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் மகிழ்வேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பனே
Ummai Naan Thudhippaen Vaazhvil
Naan Magizhvaen Ummaiyae
Nambiyae Naan Vaazhndhum Iruppanae

Ummai Thudikkum Naalellam Lyrics Song Chords PPT - உம்மை துதிக்கும் நாளெல்லாம் Lyrics in English (Song Meaning)

உம்மை துதிக்கும் நாளெல்லாம் தானையா
உம்மை நான் துதிக்க மறந்தால் தரித்திரம் தானையா
Every day is blessed when I praise You
If I forget to praise You, it is poverty indeed

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் ஜெயிப்பேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன்
I will praise You in my life
I will overcome victoriously
Trusting in You, I will live

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் செழிப்பேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பேன்
I will praise You in my life
I will prosper through You
Trusting in You, I will live

உம்மை நான் துதிப்பேன் வாழ்வில்
நான் மகிழ்வேன் உம்மையே
நம்பியே நான் வாழ்ந்தும் இருப்பனே
I will praise You in my life
I will rejoice in You
Trusting in You, I will continue to live

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create