Ummai Thuthikka Inpam Thaarum Lyrics Song Chords PPT - உம்மை துதிக்க கிருபை தாரும்

உம்மை துதிக்க கிருபை தாரும்
எங்கள் மத்தியில் இறங்கி வாரும் -2
உம் இரத்தத்தால் கழுவிடும்
பனிபோல் வெண்மையாக்கிடும் -2

மகிமையால் மூடிடும்
உம் ஆவியால் நிரப்பிடும் -2
நீச்சல் ஆழம் கொண்டு செல்லும்
உம் பிரசன்னத்தில் மூழ்க செய்யும் -3

1. உம் சமூகத்தில் நான் பெறும் இன்பம்
மறக்கின்றேன் எந்தன் துன்பம் -2
தேனிலும் இனிய நாமம்
உம்மை பாடுவதே என் ஆத்ம தாகம் -2

2. மாயையான இந்த லோகம்
விட்டு செல்லுவேன் நான் வேகம்
நித்தியத்தில் சேரும் அந்நேரம்
நான் பாடுவேன் நேசரின் கானம்

Ummai Thuthikka Inpam Thaarum lyrics songs, Ummai Thuthikka Inpam Thaarum song lyrics, Ummai Thuthikka Inpam Thaarum Lyrics Song Chords PPT - உம்மை துதிக்க கிருபை தாரும்

Sign in to access this feature Sign Up

Ummai Thuthikka Inpam Thaarum Lyrics Song Chords PPT - உம்மை துதிக்க கிருபை தாரும் Lyrics in English

Ummai Thudhikka Kirubai Thaarum
Engal Maththiyil Irangi Vaarum

Ummai Thudhikka Kirubai Thaarum
Engal Maththiyil Irangi Vaarum

Um Iraththaththaal Kazhuvidum
Panipol Venmaiyaakkidum

Um Iraththaththaal Kazhuvidum
Panipol Venmaiyaakkidum

Magimaiyaal Moodidum
Um Aaviyaal Nirappidum

Magimaiyaal Moodidum
Um Aaviyaal Nirappidum

Neechal Aazham Kondu Sellum
Um Prasannaththil Moozhga Seyyum

Neechal Aazham Kondu Sellum
Um Prasannaththil Moozhga Seyyum

Neechal Aazham Kondu Sellum
Um Prasannaththil Moozhga Seyyum

Um Samoogaththil Naan Perum Inbam
Marakkindraen Endhan Thunbam

Um Samoogaththil Naan Perum Inbam
Marakkindraen Endhan Thunbam

Thenilum Iniya Naamam
Ummai Paaduvadhae En Aathma Thaagam

Thenilum Iniya Naamam
Ummai Paaduvadhae En Aathma Thaagam

Maayaiaana Indha Logam
Vittu Selluvaen Naan Vegam

Niththiyaththil Serum AnnEram
Naan Paaduvaen Naesarin Gaanam

Ummai Thudhikka Kirubai Thaarum
Engal Maththiyil Irangi Vaarum

Ummai Thudhikka Kirubai Thaarum
Engal Maththiyil Irangi Vaarum

Um Iraththaththaal Kazhuvidum
Panipol Venmaiyaakkidum

Um Iraththaththaal Kazhuvidum
Panipol Venmaiyaakkidum

Magimaiyaal Moodidum
Um Aaviyaal Nirappidum

Magimaiyaal Moodidum
Um Aaviyaal Nirappidum

Neechal Aazham Kondu Sellum
Um Prasannaththil Moozhga Seyyum

Neechal Aazham Kondu Sellum
Um Prasannaththil Moozhga Seyyum

Neechal Aazham Kondu Sellum
Um Prasannaththil Moozhga Seyyum

Um Samoogaththil Naan Perum Inbam
Marakkindraen Endhan Thunbam

Um Samoogaththil Naan Perum Inbam
Marakkindraen Endhan Thunbam

Thenilum Iniya Naamam
Ummai Paaduvadhae En Aathma Thaagam

Thenilum Iniya Naamam
Ummai Paaduvadhae En Aathma Thaagam

Maayaiaana Indha Logam
Vittu Selluvaen Naan Vegam

Niththiyaththil Serum AnnEram
Naan Paaduvaen Naesarin Gaanam

Ummai Thuthikka Inpam Thaarum Lyrics Song Chords PPT - உம்மை துதிக்க கிருபை தாரும் Lyrics in English (Tanglish)

உம்மை துதிக்க கிருபை தாரும்
எங்கள் மத்தியில் இறங்கி வாரும்
Give me grace to praise You
Come down among us

உம்மை துதிக்க கிருபை தாரும்
எங்கள் மத்தியில் இறங்கி வாரும்
Give me grace to praise You
Come down among us

உம் இரத்தத்தால் கழுவிடும்
பனிபோல் வெண்மையாக்கிடும்
Your blood will wash me
Make me white like snow

உம் இரத்தத்தால் கழுவிடும்
பனிபோல் வெண்மையாக்கிடும்
Your blood will wash me
Make me white like snow

மகிமையால் மூடிடும்
உம் ஆவியால் நிரப்பிடும்
Cover me with glory
Fill me with Your Spirit

மகிமையால் மூடிடும்
உம் ஆவியால் நிரப்பிடும்
Cover me with glory
Fill me with Your Spirit

நீச்சல் ஆழம் கொண்டு செல்லும்
உம் பிரசன்னத்தில் மூழ்க செய்யும்
Take me into deeper waters
Immerse me in Your presence

நீச்சல் ஆழம் கொண்டு செல்லும்
உம் பிரசன்னத்தில் மூழ்க செய்யும்
Take me into deeper waters
Immerse me in Your presence

நீச்சல் ஆழம் கொண்டு செல்லும்
உம் பிரசன்னத்தில் மூழ்க செய்யும்
Take me into deeper waters
Immerse me in Your presence

உம் சமூகத்தில் நான் பெறும் இன்பம்
மறக்கின்றேன் எந்தன் துன்பம்
The joy I receive in Your presence
Makes me forget my sorrow

உம் சமூகத்தில் நான் பெறும் இன்பம்
மறக்கின்றேன் எந்தன் துன்பம்
The joy I receive in Your presence
Makes me forget my sorrow

தேனிலும் இனிய நாமம்
உம்மை பாடுவதே என் ஆத்ம தாகம்
Sweeter than honey is Your name
My soul longs to sing of You

தேனிலும் இனிய நாமம்
உம்மை பாடுவதே என் ஆத்ம தாகம்
Sweeter than honey is Your name
My soul longs to sing of You

மாயையான இந்த லோகம்
விட்டு செல்லுவேன் நான் வேகம்
This worldly illusion
I will leave quickly

நித்தியத்தில் சேரும் அந்நேரம்
நான் பாடுவேன் நேசரின் கானம்
When I reach eternity
I will sing my beloved’s song

(Repeat same blocks again as above)

Ummai Thuthikka Inpam Thaarum Lyrics Song Chords PPT - உம்மை துதிக்க கிருபை தாரும் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create