Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics Song Chords PPT - பாமாலை: 02 -உம்மைத் துதிக்கிறோம்

1. உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.

2. கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.

3. நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.

பாமாலை: 02 -உம்மைத் துதிக்கிறோம் யாவுக்கும் வல்ல பிதாவே Pamalai Songs Lyrics , Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave , Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave lyrics songs, Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave song lyrics, Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics Song Chords PPT - பாமாலை: 02 -உம்மைத் துதிக்கிறோம் Lyrics in English

Ummaith Thudhikkirom, Yaavukkum Valla Pithaave;
Ummaip Panikkirom Swaamee, Raajaadhi Raajaave;
Umadhu Maa Magimaikkaaga Karththaa
Sthoththiram Sollugirome.

Kiristhuve, Irangum Sudhane, Kadan Seluththi,
Logaththin Paavaththai Neekkum Devaattukkutti,
Engal Manu Kelum Pithaavinadhu
Aasanath Thozhaa Irangum.

Niththiya Pithaavin Magimaiyil Yesuve
Neere Parisuththaaviyodegamaai Aalukireere.
Egamai Neer Archchikkappadugireer.
Unnatha Karththare. Aamen.

Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics Song Chords PPT - பாமாலை: 02 -உம்மைத் துதிக்கிறோம் Lyrics in English (Tanglish)

உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
Ummaith Thudhikkirom, Yaavukkum Valla Pithaave;
Ummai Panikkirom Swaamee, Raajaadhi Raajaave;

உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
Umadhu Maa Magimaikkaaga Karththaa
Sthoththiram Sollugirome

கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
Kiristhuve, Irangum Sudhane, Kadan Seluththi,
Logaththin Paavaththai Neekkum Devaattukkutti

எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.
Engal Manu Kelum Pithaavinadhu
Aasana Thozhaa Irangum

நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
Niththiya Pithaavin Magimaiyil Yesuve
Neere Parisuththaaviyodegamaai Aalukireere

ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.
Egamai Neer Archchikkappadugireer
Unnatha Karththare. Aamen

Ummai Thuthikkirom Yavukkum Valla Pithave Lyrics Song Chords PPT - பாமாலை: 02 -உம்மைத் துதிக்கிறோம் Lyrics in English (Song Meaning)

உம்மைத் துதிக்கிறோம், யாவுக்கும் வல்ல பிதாவே;
உம்மைப் பணிகிறோம் ஸ்வாமீ, ராஜாதி ராஜாவே;
We praise You, Almighty Father of all;
We serve You, Lord, King of kings;

உமது மா மகிமைக்காக கர்த்தா
ஸ்தோத்திரம் சொல்லுகிறோமே.
For the glory of Your great name, Lord,
We offer our hymn of praise.

கிறிஸ்துவே, இரங்கும் சுதனே, கடன் செலுத்தி,
லோகத்தின் பாவத்தை நீக்கும் தெய்வாட்டுக்குட்டி,
O Christ, merciful Savior, paying the debt,
The child of God who removes the sins of the world;

எங்கள் மனு கேளும் பிதாவினது
ஆசனத் தோழா இரங்கும்.
The Father who listens to our hearts
Will show mercy as the companion at His throne.

நித்திய பிதாவின் மகிமையில் ஏசுவே
நீரே பரிசுத்தாவியோடேகமாய் ஆளுகிறீரே.
Jesus, in the glory of the eternal Father,
You reign together with the Holy Spirit.

ஏகமாய் நீர் அர்ச்சிக்கப்படுகிறீர்.
உன்னத கர்த்தரே. ஆமேன்.
You alone are worshiped;
O exalted Lord. Amen.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create