Ummai Thuthipen Naan Song Lyrics Chords PPT - உம்மை துதிப்பேன் நான்

உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான்

அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்

நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே

என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே

எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs tamil christian song mp3,Bro Issac william songs. bro issac william songs lyrics, worship songs lyrics, Ummai thuthipen naan songs lyrics ppt, Ummai thuthipen naan song.

Sign in to access this feature Sign Up

Ummai Thuthipen Naan Song Lyrics Chords PPT - உம்மை துதிப்பேன் நான் Lyrics in English

Ummai thudippen naan
Ummai pugazhuven naan

Azhivil nindru praananai meettu kondeere
Kirubai irakkaththaal geeridam soottineer

Nanmaigalinaal endhan vaayai nirappineer
Kazhugaipol siragai virikka seidheere

En paavangalukku thakkadhaaga seyyaamal
Undhan periya kirubaiyaale nesiththeere

Endhan uruvam innadhu endru arindhavare
Mannnaam indha yezhaiyai neer kandeere

Ummai Thuthipen Naan Song Lyrics Chords PPT - உம்மை துதிப்பேன் நான் Lyrics in English (Tanglish)

உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான்
Ummai thudippaen naan
Ummai pugazhvaen naan

அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்
Azhivil nindru praananai meettu kondeerae
Kirubai irakkaththaal keeridam soottineer

நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே
Nanmaigalinaal endhan vaayai nirappineer
Kazhugaip pol siragai virikka seydheerae

என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே
En paavangalukku thakkadhaaga seiyaamal
Undhan periya kirubaiyaalae naesiththeerae

எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே
Endhan uruvam innadhu endru arindhavarae
Mannaam indha ezhaiyai neer kandeerae

Ummai Thuthipen Naan Song Lyrics Chords PPT - உம்மை துதிப்பேன் நான் Lyrics in English (Song Meaning)

உம்மை துதிப்பேன் நான்
உம்மை புகழ்வேன் நான்
I will praise You
I will glorify You

அழிவில் நின்று பிராணனை மீட்டுக் கொண்டீரே
கிருபை இரக்கத்தால் கீரிடம் சூட்டினீர்
You redeemed my life from destruction
With grace and mercy You crowned me

நன்மைகளினால் எந்தன் வாயை நிரப்பினீர்
கழுகைப் போல் சிறகை விரிக்கச் செய்தீரே
You filled my mouth with good things
You made me soar with wings like an eagle

என் பாவங்களுக்குத் தக்கதாக செய்யாமல்
உந்தன் பெரிய கிருபையாலே நேசித்தீரே
You did not treat me according to my sins
But loved me by Your great mercy

எந்தன் உருவம் இன்னது என்று அறிந்தவரே
மண்ணாம் இந்த ஏழையை நீர் கண்டீரே
You know what my frame is made of
You looked upon this poor one formed from dust

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create