Ummai Unmaiyodu Ovvoru Naalum Lyrics Song Chords PPT - உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும்

உம்மை உண்மையோடு
ஒவ்வொரு நாளும்
தேடிட அருள் செய்யுமே

தேவ சரணம் தேவ சரணம் – 2

1. தஞ்சமென்று வரும் அடியார்களை
தேற்றிடும் தெய்வம் நீரே
காணும் திசை யாவும் உம் முகம் தானே
அர்ப்பணித்தேன் என்னையே

2. யெகோவா ராஃபா எனக்கிருந்தீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
பூமி மீதிலே ஆளுகை செய்திடும்
சர்வ வல்ல தேவனே

3. பிரியமானவனே என்றழைத்தீரே
ஆத்தும நேசர் நீரே – விருந்து
சாலைக்குள்ளே அழைத்து சென்றீரே
பறந்த உம் கொடி நேசரே

Ummai Unmaiyodu Ovvoru Naalum lyrics songs, Ummai Unmaiyodu Ovvoru Naalum song lyrics, Ummai Unmaiyodu Ovvoru Naalum Lyrics Song Chords PPT -உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Unmaiyodu Ovvoru Naalum Lyrics Song Chords PPT - உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும் Lyrics in English

Ummai Unmaiyodu
Ovvoru Naalum
Thedida Arul Seiyume

Deva Saranam Deva Saranam

Thanjamendru Varum Adiyaargalai
Thetridum Deivam Neere
Kaanum Thisai Yaavum Um Mugam Thaane
Arppaniththen Ennaiye

Yehova Rapha Enakkirundheere
Sugam Tharum Deivam Neere
Boomi Meedhile Aalugai Seithidum
Sarva Valla Devane

Priyamaanavane Endrazhaiththeere
Aaththuma Nesar Neere – Virundhu
Saalaikkulle Azhaiththu Sendreere
Parantha Um Kodi Nesare

Ummai Unmaiyodu Ovvoru Naalum Lyrics Song Chords PPT - உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும் Lyrics in English (Tanglish)

உம்மை உண்மையோடு
ஒவ்வொரு நாளும்
தேடிட அருள் செய்யுமே
Ummai unmaiyodu
Ovvoru naalum
Thedida arul seyyume

தேவ சரணம் தேவ சரணம்
Deva saranam Deva saranam

தஞ்சமென்று வரும் அடியார்களை
தேற்றிடும் தெய்வம் நீரே
காணும் திசை யாவும் உம் முகம் தானே
அர்ப்பணித்தேன் என்னையே
Thanjamendru varum adiyaargalai
Thetridum Deivam neere
Kaanum thisai yaavum um mugam thaane
Arpaniththen ennaiye

யெகோவா ராஃபா எனக்கிருந்தீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
பூமி மீதிலே ஆளுகை செய்திடும்
சர்வ வல்ல தேவனே
Yehova Rapha enakkirundheere
Sugam tharum Deivam neere
Boomi meedhile aalugai seithidum
Sarva valla Devane

பிரியமானவனே என்றழைத்தீரே
ஆத்தும நேசர் நீரே விருந்து
சாலைக்குள்ளே அழைத்து சென்றீரே
பறந்த உம் கொடி நேசரே
Priyamaanavane endrazhaiththeere
Aaththuma neser neere virundhu
Saalaikkulle azhaiththu sendreere
Parantha um kodi nesare

Ummai Unmaiyodu Ovvoru Naalum Lyrics Song Chords PPT - உம்மை உண்மையோடு ஒவ்வொரு நாளும் Lyrics in English (Song Meaning)

உம்மை உண்மையோடு
ஒவ்வொரு நாளும்
தேடிட அருள் செய்யுமே
Grant me grace to seek You
In truth and faithfulness
Every single day

தேவ சரணம் தேவ சரணம்
God my refuge God my refuge

தஞ்சமென்று வரும் அடியார்களை
தேற்றிடும் தெய்வம் நீரே
காணும் திசை யாவும் உம் முகம் தானே
அர்ப்பணித்தேன் என்னையே
You are the God who comforts
Those who come for refuge
In every direction I see Your face
I surrender myself to You

யெகோவா ராஃபா எனக்கிருந்தீரே
சுகம் தரும் தெய்வம் நீரே
பூமி மீதிலே ஆளுகை செய்திடும்
சர்வ வல்ல தேவனே
Jehovah Rapha You are with me
The God who gives healing
You reign over all the earth
Almighty sovereign God

பிரியமானவனே என்றழைத்தீரே
ஆத்தும நேசர் நீரே விருந்து
சாலைக்குள்ளே அழைத்து சென்றீரே
பறந்த உம் கொடி நேசரே
You called me Your beloved
Lover of my soul
You led me into the banquet hall
Your banner over me is love

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create