Ummai Uruthiyai Lyrics Song Chords PPT - உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட

உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட
மனதையுடையவன் (உம்மை நம்புவான்) -2

அவன் இடறான், பதறான், விலகான்
உம்மை விட்டு விலகான்

உம் வார்த்தை அவனில் நிலைதிருக்க
உம் இதயம் அவனில் தனித்திருக்க
அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ) -2
அதைப் பெற்றுக்கொள்ளுவான்.


உம் சித்தம் அவனில் நிறைவேற
அவன் இதயம் உம்மில் களிகூற
அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ) -2
அது உம் சித்தமாகுமே

உம் நாமம் பரிசுத்த அலங்காரம்
அது தானே அவனது அதிகாரம்
அவன் சொல்லுகின்றவை (எதுவோ)-2
அதை அவன் திருப்பிக் கொள்ளுவான்

ஆதியும் அந்தமுமானவரே
அனைத்தையும் ஆளுகை செய்பவரே
உம்மை நம்புகின்றன் (எவனோ)-2
அவன் என்றும் பிழைப்பான்

Ummai Uruthiyai lyrics songs, Ummai Uruthiyai song lyrics, Ummai Uruthiyai Lyrics Song Chords PPT - உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட

Sign in to access this feature Sign Up

Ummai Uruthiyai Lyrics Song Chords PPT - உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட Lyrics in English

Ummai Urudhiyaai Patri Konda
Manathaiyudaiyavan (Ummai Nambuvaan)

Avan Idaraan, Patharaan, Vilagaan
Ummai Vittu Vilagaan

Um Vaarthai Avanil Nilaitirukka
Um Ithayam Avanil Thanithirukka
Avan Kettu Kolvadhu (Edhuvo)
Adhaip Petru Kolluvaan

Um Siththam Avanil Niraivera
Avan Ithayam Ummil Kalikoor
Avan Kettu Kolvadhu (Edhuvo)
Adhu Um Siththamaagume

Um Naamam Parisutha Alangaaram
Adhu Thaane Avanadhu Adhikaaram
Avan Sollugindraavai (Edhuvo)
Adhai Avan Thiruppi Kolluvaan

Aadhiyum Andhamum Anvarae
Anaiththaiyum Aalukai Seipvarae
Ummai Nambugindran (Evanvo)
Avan Endrum Pizhaippaan

Ummai Uruthiyai Lyrics Song Chords PPT - உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட Lyrics in English (Tanglish)

உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட
மனதையுடையவன் (உம்மை நம்புவான்)
Ummai Urudhiyaai Patri Konda
Manathaiyudaiyavan (Ummai Nambuvaan)

அவன் இடறான், பதறான், விலகான்
உம்மை விட்டு விலகான்
Avan Idaraan, Patharaan, Vilagaan
Ummai Vittu Vilagaan

உம் வார்த்தை அவனில் நிலைத்திருக்க
உம் இதயம் அவனில் தனித்திருக்க
அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ)
அதைப் பெற்றுக்கொள்ளுவான்
Um Vaarthai Avanil Nilaythirukku
Um Idhayam Avanil Thanithirukka
Avan Kaettu Kolvadhu (Edhuvo)
Athai Petrukkolluvaan

உம் சித்தம் அவனில் நிறைவேற
அவன் இதயம் உம்மில் களிகூற
அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ)
அது உம் சித்தமாகுமே
Um Siththam Avanil Niraivera
Avan Idhayam Ummil Kalikura
Avan Kaettu Kolvadhu (Edhuvo)
Adhu Um Siththamaagume

உம் நாமம் பரிசுத்த அலங்காரம்
அது தானே அவனது அதிகாரம்
அவன் சொல்லுகின்றவை (எதுவோ)
அதை அவன் திருப்பிக் கொள்ளுவான்
Um Naamam Parisudha Alangaaram
Adhu Thaane Avanadhu Adhikaaram
Avan Sollugiradhu (Edhuvo)
Athai Avan Thiruppi Kolluvaan

ஆதியும் அந்தமுமானவரே
அனைத்தையும் ஆளுகை செய்பவரே
உம்மை நம்புகின்றன் (எவனோ)
அவன் என்றும் பிழைப்பான்
Aadhiyum Anthamumanavare
Anaiththayum Aalugu SeiPavare
Ummai Nambugindran (Evano)
Avan Endrum Pizhaippaan

Ummai Uruthiyai Lyrics Song Chords PPT - உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட Lyrics in English (Song Meaning)

உம்மை உறுதியாய் பற்றிக் கொண்ட
மனதையுடையவன் (உம்மை நம்புவான்)
He who firmly holds You
With a faithful heart (will trust You)

அவன் இடறான், பதறான், விலகான்
உம்மை விட்டு விலகான்
He will not stumble, falter, or depart
He will not turn away from You

உம் வார்த்தை அவனில் நிலைத்திருக்க
உம் இதயம் அவனில் தனித்திருக்க
அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ)
அதைப் பெற்றுக்கொள்ளுவான்
Your Word will be established in him
Your heart will dwell in him
Whatever he asks
He will receive

உம் சித்தம் அவனில் நிறைவேற
அவன் இதயம் உம்மில் களிகூற
அவன் கேட்டுக் கொள்வது (எதுவோ)
அது உம் சித்தமாகுமே
Your will will be fulfilled in him
His heart will rejoice in You
Whatever he asks
That will be Your will

உம் நாமம் பரிசுத்த அலங்காரம்
அது தானே அவனது அதிகாரம்
அவன் சொல்லுகின்றவை (எதுவோ)
அதை அவன் திருப்பிக் கொள்ளுவான்
Your Name is a holy adornment
It is his authority
Whatever he speaks
He will claim it

ஆதியும் அந்தமுமானவரே
அனைத்தையும் ஆளுகை செய்பவரே
உம்மை நம்புகின்றன் (எவனோ)
அவன் என்றும் பிழைப்பான்
The Alpha and Omega
Ruler of all
He who trusts You
Will always succeed

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create