Ummai Vida Veru Yaaridam Lyrics Song Chords PPT - உம்மை விட வேறு யாரிடம்

உம்மை விட வேறு யாரிடம்
பின்னே செல்வேனையா
நித்திய ஜீவ வார்த்தைகள்
உம்மிடம் உள்ளதையா-2

வேதனையோ சோதனையோ
இன்பங்களோ துன்பங்களோ-2
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

உறவுகளோ பிரிவுகளோ
தனிமையோ தவிப்புக்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

பணம் இல்லையோ
பொருளில்லையோ
உடையில்லையோ
உணவில்லையோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

உயர்வுகளோ தாழ்வுகளோ
ஐசுவரியமோ ஆஸ்திகளோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு -2

Ummai Vida Veru Yaaridam lyrics songs, Ummai Vida Veru Yaaridam song lyrics, Ummai Vida Veru Yaaridam Lyrics Song Chords PPT -உம்மை விட வேறு யாரிடம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummai Vida Veru Yaaridam Lyrics Song Chords PPT - உம்மை விட வேறு யாரிடம் Lyrics in English

Ummai vida yeru yaaridam
Pinne selvenaiyaa
Nithiya jeeva vaarthaigal
Ummidam ullathaiyaa

Vedhanaiyo sothanaiyo
Inbangalo thunbangalo
Edhuvum pirikkaadhaiyaa
Yesuvin anbai vittu

Uravugalo pirivugalo
Thanimaiyo thavippukalo
Edhuvum pirikkaadhaiyaa
Yesuvin anbai vittu

Panam illaiyo porulillaiyo
Udaiyillaiyo unavilaiyo
Edhuvum pirikkaadhaiyaa
Yesuvin anbai vittu

Uyarvugalo thaazhvvugalo
Aisuvaiyamo aasthigalo
Edhuvum pirikkaadhaiyaa
Yesuvin anbai vittu

Ummai Vida Veru Yaaridam Lyrics Song Chords PPT - உம்மை விட வேறு யாரிடம் Lyrics in English (Tanglish)

உம்மை விட வேறு யாரிடம்
பின்னே செல்வேனையா
நித்திய ஜீவ வார்த்தைகள்
உம்மிடம் உள்ளதையா
Ummai vida yeru yaaridam
Pinne selvenaiyaa
Nithiya jeeva vaarthaigal
Ummidam ullathaiyaa

வேதனையோ சோதனையோ
இன்பங்களோ துன்பங்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு
Vedhanaiyo sothanaiyo
Inbangalo thunbangalo
Edhuvum pirikkaadhaiyaa
Yesuvin anbai vittu

உறவுகளோ பிரிவுகளோ
தனிமையோ தவிப்புக்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு
Uravugalo pirivugalo
Thanimaiyo thavippukalo
Edhuvum pirikkaadhaiyaa
Yesuvin anbai vittu

பணம் இல்லையோ பொருளில்லையோ
உடையில்லையோ உணவில்லையோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு
Panam illaiyo porulillaiyo
Udaiyillaiyo unavilaiyo
Edhuvum pirikkaadhaiyaa
Yesuvin anbai vittu

உயர்வுகளோ தாழ்வுகளோ
ஐசுவரியமோ ஆஸ்திகளோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு
Uyarvugalo thaazhvvugalo
Aisuvaiyamo aasthigalo
Edhuvum pirikkaadhaiyaa
Yesuvin anbai vittu

Ummai Vida Veru Yaaridam Lyrics Song Chords PPT - உம்மை விட வேறு யாரிடம் Lyrics in English (Song Meaning)

உம்மை விட வேறு யாரிடம்
பின்னே செல்வேனையா
நித்திய ஜீவ வார்த்தைகள்
உம்மிடம் உள்ளதையா
Who else can I go to besides You?
Do You hold the words of eternal life?

வேதனையோ சோதனையோ
இன்பங்களோ துன்பங்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு
Whether pain or trials,
Pleasures or sorrows,
Nothing can separate me
From the love of Jesus.

உறவுகளோ பிரிவுகளோ
தனிமையோ தவிப்புக்களோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு
Whether relationships or separation,
Loneliness or suffering,
Nothing can separate me
From the love of Jesus.

பணம் இல்லையோ பொருளில்லையோ
உடையில்லையோ உணவில்லையோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு
Whether no money or no possessions,
No food or clothing,
Nothing can separate me
From the love of Jesus.

உயர்வுகளோ தாழ்வுகளோ
ஐசுவரியமோ ஆஸ்திகளோ
எதுவும் பிரிக்காதையா
யேசுவின் அன்பை விட்டு
Whether highs or lows,
Wealth or property,
Nothing can separate me
From the love of Jesus.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create