ummai Vittal Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மை விட்டால் யாருமில்லை

உம்மை விட்டால் யாருமில்லை
இயேசுவே நீரே என் தஞ்சமே

1. தாயில்லாத எனக்கு
தாயும் நீர்தானையா
தகப்பனற்ற எனக்கு
தகப்பனும் நீர்தானையா

2.உறவினர் இருந்தாலும்
உதவுவார் இல்லை ஐயா
நண்பர்கள் இருந்தாலும்
நன்மை செய்வார் இல்லையையா

3. அன்புக்காய் ஏங்கிய என்னை
அன்பு கூர யாருமில்லை
நாதியற்ற உலகத்திலே
நாடி வந்தேன் நீர் தஞ்சமே

4. கைவேலையல்லாத
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
எப்போ வருவீரென்று
எதிர் நோக்கி நிற்கின்றேன்

ummai Vittal Yaarumillai lyrics songs, ummai Vittal Yaarumillai song lyrics,ummai Vittal Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மை விட்டால் யாருமில்லை

Sign in to access this feature Sign Up

ummai Vittal Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மை விட்டால் யாருமில்லை Lyrics in English

Ummai vittaal yaarum illai
Yesuve neere en thanjame

1. Thaayillaatha enakku
Thaayum neer thaanaiyaa
Thagappanatra enakku
Thagappanum neer thaanaiyaa

2. Uravinar irundhaalum
Udhavuvaar illai aiyaa
Nanbargal irundhaalum
Nanmai seivaar illaiyaiyaa

3. Anbukkaai yaengiya ennai
Anbu koora yaarum illai
Naadhiyattra ulagathile
Naadi vandhen neer thanjame

4. Kaivelaiallaatha
Unthan veettai vaanchikkiren
Eppo varuveerendru
Ethir nokki nirkindren

ummai Vittal Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மை விட்டால் யாருமில்லை Lyrics in English (Tanglish)

உம்மை விட்டால் யாருமில்லை
இயேசுவே நீரே என் தஞ்சமே
Ummai vittaal yaarum illai
Yesuve neere en thanjame

1. தாயில்லாத எனக்கு
தாயும் நீர்தானையா
Thaayillaatha enakku
Thaayum neer thaanaiyaa

தகப்பனற்ற எனக்கு
தகப்பனும் நீர்தானையா
Thagappanatra enakku
Thagappanum neer thaanaiyaa

2. உறவினர் இருந்தாலும்
உதவுவார் இல்லை ஐயா
Uravinar irundhaalum
Udhavuvaar illai aiyaa

நண்பர்கள் இருந்தாலும்
நன்மை செய்வார் இல்லையையா
Nanbargal irundhaalum
Nanmai seivaar illaiyaiyaa

3. அன்புக்காய் ஏங்கிய என்னை
அன்பு கூர யாருமில்லை
Anbukkaai yaengiya ennai
Anbu koora yaarum illai

நாதியற்ற உலகத்திலே
நாடி வந்தேன் நீர் தஞ்சமே
Naadhiyattra ulagathile
Naadi vandhen neer thanjame

4. கைவேலையல்லாத
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
Kaivelaiallaatha
Unthan veettai vaanchikkiren

எப்போ வருவீரென்று
எதிர் நோக்கி நிற்கின்றேன்
Eppo varuveerendru
Ethir nokki nirkindren

ummai Vittal Yaarumillai Lyrics Song Chords PPT - உம்மை விட்டால் யாருமில்லை Lyrics in English (Song Meaning)

உம்மை விட்டால் யாருமில்லை
இயேசுவே நீரே என் தஞ்சமே
If I leave You, I have no one
Jesus, You alone are my refuge

1. தாயில்லாத எனக்கு
தாயும் நீர்தானையா
For me who has no mother
Are You not my mother?

தகப்பனற்ற எனக்கு
தகப்பனும் நீர்தானையா
For me who has no father
Are You not my father?

2. உறவினர் இருந்தாலும்
உதவுவார் இல்லை ஐயா
Even if relatives are there
None come to help me

நண்பர்கள் இருந்தாலும்
நன்மை செய்வார் இல்லையையா
Even if friends are there
None truly do me good

3. அன்புக்காய் ஏங்கிய என்னை
அன்பு கூர யாருமில்லை
I longed for love
But no one showed me love

நாதியற்ற உலகத்திலே
நாடி வந்தேன் நீர் தஞ்சமே
In this helpless world
I came seeking You as my refuge

4. கைவேலையல்லாத
உந்தன் வீட்டை வாஞ்சிக்கிறேன்
I desire Your eternal home
Not a house made by human hands

எப்போ வருவீரென்று
எதிர் நோக்கி நிற்கின்றேன்
I stand waiting
Looking forward to Your coming

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create