Ummai Vittu Dooram Lyrics Songs PPT Chords - உம்மை விட்டு தூரம்

உம்மை விட்டு தூரம்
விலகி நான் சென்ற நேரம்
எனக்காய் காத்திருந்த அன்பு பெரியதே

விட்டு விலகும் நேரம்
இடறி நான் விழுந்த போதும்
என்னை தாங்கிக் கொண்ட கிருபை பெரியதே
அதுவே மீண்டும் என்னை இழுத்து வந்ததே

இன்னும் இன்னும் அதிகமாய் உந்தன் அருகிலே வந்து
உந்தன் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும் -2

உந்தன் அன்பை நான் பாட வேண்டும்
உந்தன் மார்பில் நான் சாய வேண்டும்
உந்தன் சித்தம் செய்து வாழ வேண்டும்
முடிவில்லா உம் சமூகம் சேர வேண்டும்

இன்னும் இன்னும் அதிகமாய் உந்தன் அருகிலே வந்து
உந்தன் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும் -2

Ummai Vittu Dooram Lyrics Songs PPT Chords, SIS.PRINCY, PR.LEO RAKESH, Innum innum adhigamaai unthan arugilae vandhu, உம்மை விட்டு தூரம்

Sign in to access this feature Sign Up

Ummai Vittu Dooram Lyrics Songs PPT Chords - உம்மை விட்டு தூரம் Lyrics in English

Ummay vittu thooram vilagi naan sendra neram
Enakkai kaathirundha anbu periyadhe

Vittu vilagum neram idari naan vizhundha podhum
Ennai thaangi konda kirubai periyadhe
Adhuve meendum ennai izhuthu vandhadhe

Innum innum adhigamai undhan arugile vandhu
Undhan maarbile naan saainthida vendum - 2

Undhan anbai naan paada vendum
Undhan maarbil naan saaya vendum
Undhan sitham seidhu vaazha vendum
Mudivilla um samugam sera vendum

Innum innum adhigamai undhan arugile vandhu
Undhan maarbile naan saainthida vendum - 2

Ummai Vittu Dooram Lyrics Songs PPT Chords - உம்மை விட்டு தூரம் Lyrics in English (Tanglish)

உம்மை விட்டு தூரம் விலகி நான் சென்ற நேரம்
எனக்காய் காத்திருந்த அன்பு பெரியதே
Ummay vittu thooram vilagi naan sendra neram
Enakkai kaathirundha anbu periyadhe

விட்டு விலகும் நேரம் இடறி நான் விழுந்த போதும்
என்னை தாங்கிக் கொண்ட கிருபை பெரியதே
Vittu vilagum neram idari naan vizhundha podhum
Ennai thaangi konda kirubai periyadhe

அதுவே மீண்டும் என்னை இழுத்து வந்ததே
Adhuve meendum ennai izhuthu vandhadhe

இன்னும் இன்னும் அதிகமாய் உந்தன் அருகிலே வந்து
உந்தன் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும்
Innum innum adhigamai undhan arugile vandhu
Undhan maarbile naan saainthida vendum - 2

உந்தன் அன்பை நான் பாட வேண்டும்
உந்தன் மார்பில் நான் சாய வேண்டும்
Undhan anbai naan paada vendum
Undhan maarbil naan saaya vendum

உந்தன் சித்தம் செய்து வாழ வேண்டும்
முடிவில்லா உம் சமூகம் சேர வேண்டும்
Undhan sitham seidhu vaazha vendum
Mudivilla um samugam sera vendum

இன்னும் இன்னும் அதிகமாய் உந்தன் அருகிலே வந்து
உந்தன் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும்
Innum innum adhigamai undhan arugile vandhu
Undhan maarbile naan saainthida vendum - 2

Ummai Vittu Dooram Lyrics Songs PPT Chords - உம்மை விட்டு தூரம் Lyrics in English (Song Meaning)

உம்மை விட்டு தூரம் விலகி நான் சென்ற நேரம்
எனக்காய் காத்திருந்த அன்பு பெரியதே
When I had gone far away from You
The love that waited for me is great

விட்டு விலகும் நேரம் இடறி நான் விழுந்த போதும்
என்னை தாங்கிக் கொண்ட கிருபை பெரியதே
Even when I stumbled and fell while moving away
The grace that held me is great

அதுவே மீண்டும் என்னை இழுத்து வந்ததே
That same grace pulled me back again

இன்னும் இன்னும் அதிகமாய் உந்தன் அருகிலே வந்து
உந்தன் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும்
More and more I want to come closer to You
And rest upon Your chest

உந்தன் அன்பை நான் பாட வேண்டும்
உந்தன் மார்பில் நான் சாய வேண்டும்
I want to sing of Your love
I want to rest on Your chest

உந்தன் சித்தம் செய்து வாழ வேண்டும்
முடிவில்லா உம் சமூகம் சேர வேண்டும்
I want to live doing Your will
And enter Your eternal presence

இன்னும் இன்னும் அதிகமாய் உந்தன் அருகிலே வந்து
உந்தன் மார்பிலே நான் சாய்ந்திட வேண்டும்
More and more I want to come closer to You
And rest upon Your chest

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create