உம்மை போல் என்னை நேசிக்க
யாருமில்லை என் இயேசுவே – 2
தாயின் கருவில் உருவாகும் முன்னே
என்னை நேசித்தீர் – 2
என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு -2
தேவ ஆவியே என்னில் வாருவே
தேவ அன்பினால் என்னை நிரப்புமே
1. சகலத்தையும் சிருஷ்டித்தீர்
உமக்காக சிருஷ்டித்தீர்
ஒன்றுக்கும் உதவாத
மண்ணான என்னையும்
ஜீவனிலும் அதிகம் நேசித்தீர்
( தேவ ஆவியே )
2. உம் கரத்தின் கிரியை நான்
உம்மோடென்றும் வாழ்ந்திட
பாவியான எனக்காய்
பரிசுத்த தேவன் நீர்
குற்றமில்லா ரத்தம் சிந்தினீரே
( தேவ ஆவியே )
3. உம் மகிமை இழந்தீரே
பாவமாக மாறினீரே
தகுதியில்லா எனக்காய்
உம் நேசகுமாரனை
சிலுவையிலே ஒப்புக்கொடுத்தீரே
( தேவ ஆவியே )
Ummaipol Ennai Nesikka lyrics songs, Ummaipol Ennai Nesikka song lyrics, Ummaipol Ennai Nesikka Lyrics Song Chords PPT - உம்மை போல் என்னை நேசிக்க, tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ummai pol ennai nesikka yaarumillai en Yesuvae
Thaayin karuvil uruvagum munnae ennai nesithir
Ennai nesikkum nesar neer undu
Deva Aaviye ennil vaaruve
Sakalaththaiyum srishtithir, umakkaga srishtithir
Ondrukkum udhavadha maNNaan ennaimai jeevanilum adhigam nesithir
Um karathin kiriya naan, ummodendrum vaazhnida
Paaviyaan enakkai parisuttha Devan neer, kutramillaa ratham sindhineere
Um magimai izhandhire, paavamaaga maarinire
Thakudhiya illaa enakkai um nesakumaaranai siluvayile oppukoduthire
உம்மை போல் என்னை நேசிக்க யாருமில்லை என் இயேசுவே
தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நேசித்தீர்
Ummai pol ennai nesikka yaarumillai en Yesuvae
Thaayin karuvil uruvagum munnae ennai nesithir
என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு
தேவ ஆவியே என்னில் வாருவே
Ennai nesikkum nesar neer undu
Deva Aaviye ennil vaaruve
சகலத்தையும் சிருஷ்டித்தீர், உமக்காக சிருஷ்டித்தீர்
ஒன்றுக்கும் உதவாத மண்ணான என்னையும் ஜீவனிலும் அதிகம் நேசித்தீர்
Sakalaththaiyum srishtithir, umakkaga srishtithir
Ondrukkum udhavadha maNNaan ennaimai jeevanilum adhigam nesithir
உம் கரத்தின் கிரியை நான், உம்மோடென்றும் வாழ்ந்திட
பாவியான எனக்காய் பரிசுத்த தேவன் நீர், குற்றமில்லா ரத்தம் சிந்தினீரே
Um karathin kiriya naan, ummodendrum vaazhnida
Paaviyaan enakkai parisuttha Devan neer, kutramillaa ratham sindhineere
உம் மகிமை இழந்தீரே, பாவமாக மாறினீரே
தகுதியில்லா எனக்காய் உம் நேசகுமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தீரே
Um magimai izhandhire, paavamaaga maarinire
Thakudhiya illaa enakkai um nesakumaaranai siluvayile oppukoduthire
உம்மை போல் என்னை நேசிக்க யாருமில்லை என் இயேசுவே
தாயின் கருவில் உருவாகும் முன்னே என்னை நேசித்தீர்
No one loves me like You do, my Jesus
Even before I formed in my mother’s womb, You loved me
என்னை நேசிக்கும் நேசர் நீர் உண்டு
தேவ ஆவியே என்னில் வாருவே
There is One who truly loves me
Holy Spirit, come and fill me with God’s love
சகலத்தையும் சிருஷ்டித்தீர், உமக்காக சிருஷ்டித்தீர்
ஒன்றுக்கும் உதவாத மண்ணான என்னையும் ஜீவனிலும் அதிகம் நேசித்தீர்
You created everything, and did it all for You
Even me, a useless one, You loved more than life
உம் கரத்தின் கிரியை நான், உம்மோடென்றும் வாழ்ந்திட
பாவியான எனக்காய் பரிசுத்த தேவன் நீர், குற்றமில்லா ரத்தம் சிந்தினீரே
I am the work of Your hand, I want to live with You forever
For a sinner like me, Holy God, You shed innocent blood
உம் மகிமை இழந்தீரே, பாவமாக மாறினீரே
தகுதியில்லா எனக்காய் உம் நேசகுமாரனை சிலுவையிலே ஒப்புக்கொடுத்தீரே
You gave up Your glory and became sin
For my unworthiness, You gave Your beloved Son on the cross
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List