Ummaith Thaan Paatuvaen Lyrics Song Chords PPT - உம்மைத் தான் பாடுவேன்

உம்மைத் தான் பாடுவேன்
உயிர் தந்த தெய்வமே
உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
ஆராதனை ஆராதனை
தகப்பனே உமக்குத் தான்

1. உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்

2. நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்
நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும்

3. கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?

4. ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே
தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்

5. வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்

6. உலகின் நாடுகள் உமக்கே உரியன
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்

7. பெலனும் ஞானமும் உமக்கே உரியன
மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்

Ummaith Thaan Paatuvaen Lyrics Song,Ummaith Thaan Paatuvaen Song lyrics,Ummaith Thaan Paatuvaen Lyrics Song Chords PPT - உம்மைத் தான் பாடுவேன்

Sign in to access this feature Sign Up

Ummaith Thaan Paatuvaen Lyrics Song Chords PPT - உம்மைத் தான் பாடுவேன் Lyrics in English

Ummaith Thaan Paaduven
Uyir Thandha Deivame
Umakkaai Oduven
Uyirulla Naalellaam
Aaraadhanai Aaraadhanai
Thagappane Umakkuth Thaan

Umadhu Siththaththaal Ulagame Vandhadhu
Umadhu Raththaththaal Vilai Koduththu Meetteer

Neere Sirushtiththeer Kaangindra Anaiththaiyum
Neer Padaiththeer Vaanam Boomi Anaiththum

Karththaave Umakku Anjaadhavan Yaar
Um Peyarai Pugazhndhu Paadaadhavan Yaar

Janangal Yaavarum Vananguvaar Ummaiye
Desam Anaiththum Yesu Naamam Sollum

Vallavar Sarvavallavar Aalugai Seygindreer
Magizhndhu Pugazhndhu Ummaiye Uyarththuven

Ulagin Naadugal Umakke Uriyana
Neere Endrendrum Aalugai Seygindreer

Belanum Gnaanammum Umakke Uriyana
Maatchimai Vallamai Umakkuththaane Sondham

Ummaith Thaan Paatuvaen Lyrics Song Chords PPT - உம்மைத் தான் பாடுவேன் Lyrics in English (Tanglish)

உம்மைத் தான் பாடுவேன்
உயிர் தந்த தெய்வமே
Ummaiththaan paaduven
Uyir thandha Deivame

உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
Umakkaai oduven
Uyirulla naalellaam

ஆராதனை ஆராதனை
தகப்பனே உமakkuththaan
Aaraadhanai aaraadhanai
Thagappane umakkuththaan

உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்
Umadhu siththaththaal ulagame vandhadhu
Umadhu iraththaththaal vilai koduththu meetteer

நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்
நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும்
Neere sirushtiththeer kaangindra anaiththaiyum
Neer padaiththeer vaanam boomi anaiththum

கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
Karththaave umakku anjaadhavan yaar?
Um peyarai pugazhndhu paadaadhavan yaar?

ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே
தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்
Janangal yaavarum vananguvaar ummaiye
Desam anaiththum Yesu naamam sollum

வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
Vallavar Sarvavallavar aalugai seygindreer
Magizhndhu pugazhndhu ummaiye uyarththuven

உலகின் நாடுகள் உமக்கே உரியன
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
Ulagin naadugal umakke uriyana
Neere endrendrum aalugai seygindreer

பெலனும் ஞானமும் உமக்கே உரியன
மாட்சிமை வல்லமை உமakkuththaane sondham
Belanum gnaanamum umakke uriyana
Maatchimai vallamai umakkuththaane sondham

Ummaith Thaan Paatuvaen Lyrics Song Chords PPT - உம்மைத் தான் பாடுவேன் Lyrics in English (Song Meaning)

உம்மைத் தான் பாடுவேன்
உயிர் தந்த தெய்வமே
I will sing only of You,
O God who gave me life

உமக்காய் ஓடுவேன்
உயிருள்ள நாளெல்லாம்
I will run for You
All the days of my life

ஆராதனை ஆராதனை
தகப்பனே உமக்குத் தான்
Worship, worship
Belongs to You alone, Father

உமது சித்தத்தால் உலகமே வந்தது
உமது இரத்தத்தால் விலை கொடுத்து மீட்டீர்
By Your will the world came into being,
By Your blood You redeemed us at a great price

நீரே சிருஷ்டித்தீர் காண்கின்ற அனைத்தையும்
நீர் படைத்தீர் வானம் பூமி அனைத்தும்
You created everything we see,
You made the heavens and the earth

கர்த்தாவே உமக்கு அஞ்சாதவன் யார்?
உம் பெயரைப் புகழ்ந்து பாடாதவன் யார்?
Lord, who would not fear You?
Who would not praise Your holy name?

ஜனங்கள் யாவரும் வணங்குவார் உம்மையே
தேசம் அனைத்தும் இயேசு நாமம் சொல்லும்
All peoples will worship You,
Every nation will proclaim the name of Jesus

வல்லவர் சர்வவல்லவர் ஆளுகை செய்கின்றீர்
மகிழ்ந்து புகழ்ந்து உம்மையே உயர்த்துவேன்
You are the Almighty who reigns over all,
I will joyfully praise and exalt You

உலகின் நாடுகள் உமக்கே உரியன
நீரே என்றென்றும் ஆளுகை செய்கின்றீர்
The nations of the world belong to You,
You reign forever

பெலனும் ஞானமும் உமக்கே உரியன
மாட்சிமை வல்லமை உமக்குத்தானே சொந்தம்
Strength and wisdom belong to You,
Glory and power are Yours alone

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create