உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே
என் உள்ளம் நாடுதே
மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் அதுபோல்
என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் தேவா
உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
வேதம் சொல் சித்தம் செய்கிறேன் உந்தன்
பாதம் நல் முத்தம் செய்கிறேன் தேவா
உம்மைபோல் என்னை காக்க மேலோகில் என்னை
சேர்க்க பூலோகில் யாருமில்லையே
Ummaithaan Ummai Mattum Thaan lyrics songs, Ummaithaan Ummai Mattum Thaan song lyrics, Ummaithaan Ummai Mattum Thaan Lyrics Song Chords PPT -உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
Sign in to access this feature Sign Up
Ummathaan ummai mattum thaan
En kangal theduthe
En ullam naaduthe
Maangal neerodai vaanjikkum athupol
Ennullam ummai vaanjikkum deva
Um anbai ennumbothu boologam ondrumillai
Ellaame nashtam engiren
Vedham sol sitham seigiren unthan
Paadham nal muththam seigiren deva
Ummaipol ennai kaakka melogil ennai serkka
Boologil yaarumillaiye
1) உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே
Ummathaan ummai mattum thaan
En kangal theduthe
என் உள்ளம் நாடுதே
En ullam naaduthe
2) மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் அதுபோல்
என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் தேவா
Maangal neerodai vaanjikkum adhu pol
Ennullam ummai vaanjikkum deva
உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
Um anbai ennumbodhu boologam ondrum illai
Ellame nashtam enkiren
3) வேதம் சொல் சித்தம் செய்கிறேன் உந்தன்
பாதம் நல் முத்தம் செய்கிறேன் தேவா
Vedham sol sitham seigiren unthan
Paadham nal muththam seigiren deva
உம்மைப்போல் என்னை காக்க மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே
Ummaipol ennai kaakka melogil ennai serkka
Boologil yaarumillaiye
1.உம்மைத்தான் உம்மை மட்டும் தான்
என் கண்கள் தேடுதே என் உள்ளம் நாடுதே
Only You, just You alone
My eyes seek You, my heart longs for You
2.மான்கள் நீரோடை வாஞ்சிக்கும் அதுபோல்
என்னுள்ளம் உம்மை வாஞ்சிக்கும் தேவா
As deer longs for flowing streams
So my heart longs for You, O Lord
3.உம் அன்பை எண்ணும்போது பூலோகம் ஒன்றுமில்லை
எல்லாமே நஷ்டம் என்கிறேன்
When I think of Your love, the world is nothing
I count everything else as loss
4.வேதம் சொல் சித்தம் செய்கிறேன் உந்தன்
பாதம் நல் முத்தம் செய்கிறேன் தேவா
I do Your will as Your Word says
I bow at Your feet, O Lord
5. உம்மைபோல் என்னை காக்க மேலோகில் என்னை சேர்க்க
பூலோகில் யாருமில்லையே
To keep me like You and take me to heaven
On this earth, there is no one but You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List