Ummaiyandri Ennaku Engu Yaarum Lyrics Song Chords PPT - உம்மையன்றி எனக்கு இங்கு யாரும்

Ummaiyandri Ennaku Engu Yaarum
உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா

நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்

வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே

ஊரு சனம் (ஜெனம்) மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே

உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே

ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னைத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்

Ummaiyandri Ennaku Engu Yaarum lyrics songs,Ummaiyandri Ennaku Engu Yaarum song lyrics, Ummaiyandri Ennaku Engu Yaarum Lyrics Song Chords PPT -உம்மையன்றி எனக்கு இங்கு யாரும்

Sign in to access this feature Sign Up

Ummaiyandri Ennaku Engu Yaarum Lyrics Song Chords PPT - உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் Lyrics in English

Ummaiyanri Enakku Ingu Yaarum Illappa
Ummaivittaa Enakku Oru Viruppam Illappa

Neer Engae Ponaalum Naan Angae Varuven
Neer Engae Irundhaalum Naan Angae Iruppen

Vaanaththukku Aerinaalum
Boomikkulla Pothanjaalum
Angaeyum Um Samoogam Ennai Thetrume

Ooru Janam Marandhaalum
Ulagame Veruththaalum
Undhan Karam Ennai Thaangume

Unga Solla Ketkaama
Ennam Pola Naan AlanjEn
Aanaalum Neenga Enna Vittu Vilagalaye

AazhkadalIn Aazhaththula
Ennath Thookki Erinjaalum
Angum Vandhu Ennai Thookkineer

Ummaiyandri Ennaku Engu Yaarum Lyrics Song Chords PPT - உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் Lyrics in English (Tanglish)

உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா
Ummai anri enakku ingu yaarum illappa
Ummai vitta enakku oru viruppam illappa

நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்
Neer enge ponaalum naan ange varuven
Neer enge irundhaalum naan ange iruppen

வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
Vaanathukku yerinaalum
Boomikkulla pothanjaalum
Anggeyuma um samoogam ennai thetrume

ஊரு சனம் மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே
Ooru janam marandhaalum
Ulagame veruthaalum
Undhan karam ennai thaangume

உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
Unga solla ketkaama
Ennam pola naan alanjchen
Aanaalum neenga enna vittu vilagalaye

ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னைத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்
Aazhkadalin aazhathula
Ennai thookki erinjaalum
Angum vandhu ennai thookkineer

Ummaiyandri Ennaku Engu Yaarum Lyrics Song Chords PPT - உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் Lyrics in English (Song Meaning)

உம்மையன்றி எனக்கு இங்கு யாரும் இல்லப்பா
உம்மைவிட்டா எனக்கு ஒரு விருப்பம் இல்லப்பா
Without You I have no one here
Without You I have no desire at all

நீர் எங்கே போனாலும் நான் அங்கே வருவேன்
நீர் எங்கே இருந்தாலும் நான் அங்கே இருப்பேன்
Wherever You go I will come there
Wherever You are I will be there

வானத்துக்கு ஏறினாலும்
பூமிக்குள்ள பொதஞ்சாலும்
அங்கேயும் உம் சமூகம் என்னை தேற்றுமே
Even if I ascend to heaven
Even if I hide in the depths of the earth
There also Your presence comforts me

ஊரு சனம் மறந்தாலும்
உலகமே வெறுத்தாலும்
உந்தன் கரம் என்னை தாங்குமே
Though people forget me
Though the world rejects me
Your hand will uphold me

உங்க சொல்ல கேட்காம
எண்ணம் போல நான் அலஞ்சேன்
ஆனாலும் நீங்க என்ன விட்டு விலகலயே
I wandered without listening to Your word
Following my own thoughts
Yet You never left me

ஆழ்க்கடலின் ஆழத்துல
என்னைத் தூக்கி எறிஞ்சாலும்
அங்கும் வந்து என்னைத் தூக்கினீர்
Even if I am thrown into the deep sea
Into its deepest depths
You came there and lifted me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create