Ummaiye Nambi Ullomai Lyrics Song Chords PPT - உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா

உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே

நீரே என் ஜீவன் நீரே என் சத்தியம்
நீரே என் வழி ஐயா

என் காலை மான் காலாய் மாற்றி மாற்றி
மதிலைத் தாண்டச் செய்தீர்
என்னை நீர் பெலப்படுத்தி இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கினீர்

உம் பாதம் சரணடைந்தேன் இயேசையா
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை
என்றும் சூழ்ந்திடும் உம் தயவால்

ஆபத்து நாட்களெல்லாம்
எனக்கு ஆதரவாயிருந்தீர்
சத்ருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய்
விழுந்திடக் காணச் செய்தீர்

Ummaiye Nambi Ullomai lyrics songs, Ummaiye Nambi Ullomai song lyrics, Ummaiye Nambi Ullomai Lyrics Song Chords PPT -உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummaiye Nambi Ullomai Lyrics Song Chords PPT - உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா Lyrics in English

ummaiyae nampiyullomae iyaesaiyaa
ummaiyae nampiyullomae

neerae en jeevan neerae en saththiyam
neerae en vali aiyaa

en kaalai maan kaalaay maatti maatti
mathilaith thaanndach seytheer
ennai neer pelappaduththi itaikkatti
valiyai sevvaiyaakkineer

um paatham saranatainthaen iyaesaiyaa
ummil naan makilnthiduvaen
nanmaiyum kirupaiyum ennai
entum soolnthidum um thayavaal

aapaththu naatkalellaam
enakku aatharavaayiruntheer
sathrukkal enakku munpaay munpaay
vilunthidak kaanach seytheer

Ummaiye Nambi Ullomai Lyrics Song Chords PPT - உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா Lyrics in English (Tanglish)

உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே
Ummayea nambiyullomae Yesaiyaa
Ummayea nambiyullomae

நீரே என் ஜீவன் நீரே என் சத்தியம்
நீரே என் வழி ஐயா
Neerae en jeevan, neerae en saththiyam
Neerae en vazhi aiyya

என் காலை மான் காலாய் மாற்றி மாற்றி
மதிலைத் தாண்டச் செய்தீர்
என்னை நீர் பெலப்படுத்தி இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கினீர்
En kaalai maan kaalai maatrri maatrri
Mathilai thaandach seydheer
Ennai neer belappaduththi idaikkatti
Vazhiyai sevvaiyaakkinir

உம் பாதம் சரணடைந்தேன் இயேசையா
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை
என்றும் சூழ்ந்திடும் உம் தயவால்
Um paadham saranadaindhaen Yesaiyaa
Ummil naan magizhndhiduvaen
Nanmaiyum kirubaiyum ennai
Endrum soozhndhidum um dhayavaal

ஆபத்து நாட்களெல்லாம்
எனக்கு ஆதரவாயிருந்தீர்
சத்ருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய்
விழுந்திடக் காணச் செய்தீர்
Aapaththu naatkalellaam
Enakku aadharavaayirundheer
Sathrukkal enakku munpaay munpaay
Vizhundhida kaanach seydheer

Ummaiye Nambi Ullomai Lyrics Song Chords PPT - உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா Lyrics in English (Song Meaning)

உம்மையே நம்பியுள்ளோமே இயேசையா
உம்மையே நம்பியுள்ளோமே
We have trusted in You alone, Jesus;
We have trusted in You alone.

நீரே என் ஜீவன் நீரே என் சத்தியம்
நீரே என் வழி ஐயா
You are my life, You are my truth;
You are my way, O Lord.

என் காலை மான் காலாய் மாற்றி மாற்றி
மதிலைத் தாண்டச் செய்தீர்
என்னை நீர் பெலப்படுத்தி இடைக்கட்டி
வழியை செவ்வையாக்கினீர்
You strengthened my feet like the feet of a deer
And made me leap over the wall;
You empowered me, supported me,
And made my path straight.

உம் பாதம் சரணடைந்தேன் இயேசையா
உம்மில் நான் மகிழ்ந்திடுவேன்
நன்மையும் கிருபையும் என்னை
என்றும் சூழ்ந்திடும் உம் தயவால்
At Your feet I have surrendered, Jesus;
In You I will rejoice.
Goodness and grace will surround me
Forever by Your mercy.

ஆபத்து நாட்களெல்லாம்
எனக்கு ஆதரவாயிருந்தீர்
சத்ருக்கள் எனக்கு முன்பாய் முன்பாய்
விழுந்திடக் காணச் செய்தீர்
In all the days of trouble,
You have been my help;
You made my enemies fall
Right before my eyes.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create