Ummaiye Nokki Odukiren Lyrics Song Chords PPT - உம்மையே நோக்கி ஓடுகிறேன்

உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இயேசுவே உம்மையே நோக்கி
ஓடுகிறேன் இந்த பூவிலே
இந்த வாழ்விலே உம்மையே
நோக்கி ஓடுகிறேன்(2)

1. கவலைகள் கண்ணீர்கள்
பெருகும் வேளையில்
அலைகளால் சிக்கியே
மூழ்கும் வேளையில்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில்!

2. சதிகளும் பழிகளும்
காணும் வேளையில்
வழியிலே தனிமையில்
தவிக்கும் வேளையில்
யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்

Ummaiye Nokki Odukiren lyrics songs, Ummaiye Nokki Odukiren song lyrics, Ummaiye Nokki Odukiren Lyrics Song Chords PPT -உம்மையே நோக்கி ஓடுகிறேன், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummaiye Nokki Odukiren Lyrics Song Chords PPT - உம்மையே நோக்கி ஓடுகிறேன் Lyrics in English

Ummaiye Nokki Odugiren
Yesuve Ummaiye Nokki
Odugiren Indha Poovile
Indha Vaazhvile Ummaiye
Nokki Odugiren (2)

Kavalaigal Kanneergal
Perugum Velaiyil
Alaigalaal Sikkiye
Moolgum Velaiyil
Ummaiye Nokki Odugiren
Muzhangalil

Sathigalum Pazhigalum
Kaanum Velaiyil
Vazhiyile Thanimaiyil
Thavikkum Velaiyil
Yaaridam Poven
Ummaiye Nokki Odugiren

Ummaiye Nokki Odukiren Lyrics Song Chords PPT - உம்மையே நோக்கி ஓடுகிறேன் Lyrics in English (Tanglish)

உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இயேசுவே உம்மையே நோக்கி
Ummaiye Nokki Odugiren
Yesuve Ummaiye Nokki

ஓடுகிறேன் இந்த பூவிலே
இந்த வாழ்விலே உம்மையே
Odugiren Indha Poovile
Indha Vaazhvile Ummaiye

நோக்கி ஓடுகிறேன் (2)
கவலைகள் கண்ணீர்கள்
Nokki Odugiren (2)
Kavalaigal Kanneergal

பெருகும் வேளையில்
அலைகளால் சிக்கியே
Perugum Velaiyil
Alaigalaal Sikkiye

மூழ்கும் வேளையில்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
Moolgum Velaiyil
Ummaiye Nokki Odugiren

முழங்காலில்
சதிகளும் பழிகளும்
Muzhangalil
Sathigalum Pazhigalum

காணும் வேளையில்
வழியிலே தனிமையில்
Kaanum Velaiyil
Vazhiyile Thanimaiyil

தவிக்கும் வேளையில்
யாரிடம் போவேன்
Thavikkum Velaiyil
Yaaridam Poven

உம்மையே நோக்கி ஓடுகிறேன்
இயேசுவே உம்மையே நோக்கி
Ummaiye Nokki Odugiren
Yesuve Ummaiye Nokki

Ummaiye Nokki Odukiren Lyrics Song Chords PPT - உம்மையே நோக்கி ஓடுகிறேன் Lyrics in English (Song Meaning)

உம்மையே நோக்கி ஓடுகிறேன் இயேசுவே
இந்த பூவிலே, இந்த வாழ்விலே உம்மையே நோக்கி ஓடுகிறேன் (2)
I run to You, Jesus
In this world and in this life, I run to You (2)

கவலைகள் கண்ணீர்கள் பெருகும் வேளையில்
அலைகளால் சிக்கியே மூழ்கும் வேளையில்
When worries and tears overflow
When I am caught and sinking in waves

உம்மையே நோக்கி ஓடுகிறேன்
முழங்காலில்
I run to You alone
On my knees

சதிகளும் பழிகளும் காணும் வேளையில்
வழியிலே தனிமையில் தவிக்கும் வேளையில்
In times of betrayal and false accusations
When I suffer alone on the path

யாரிடம் போவேன்
உம்மையே நோக்கி ஓடுகிறேன்
To whom shall I go?
I run only to You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create