Ummakagavae Naan Uyir Lyrics Song Chords PPT - உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன்

உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன்
எனக்காகவே ஜீவன் தந்தீர்

இதயம் இதயம் உமக்காகத்தான்
என் பேச்சும் என் மூச்சும்
உமக்காகத்தான்-2

உலகத்தை வெறுத்தேன் உம் அன்பிலே
உமக்காக வாழ துணிந்தேனையா-2
மகிமை மகிமை உமக்கே உமக்கே
புகழும் கனமும் உமக்கே உமக்கே-2

2. அப்பா உம்மை காணாமலே
என் கண்கள் எல்லாம் குளமானதே
எப்போது எப்போது உம்மைக் காண்பேன்
எந்நாளும் ஏங்குது எந்தன் உள்ளம்

3. உம்மை விட்டு என்ன செய்வேன்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
அலைந்தேன் அலைந்தேன் உம்மை பிரித்து
அழைத்தீரே என்னையும் உம் அன்பாலே

Ummakagavae Naan Uyir lyrics songs, Ummakagavae Naan Uyir song lyrics, Ummakagavae Naan Uyir Lyrics Song Chords PPT - உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன்

Sign in to access this feature Sign Up

Ummakagavae Naan Uyir Lyrics Song Chords PPT - உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன் Lyrics in English

Umakkagave naan uyir vaazhgiren
Enakkagave jeevan thantheer

Idhayam idhayam umakkagathaan
En pechum en moochum
Umakkagathaan – 2

Ulagathai verutthen um anbile
Umakkaga vaazha thunindhenaiyaa – 2
Magimai magimai umakke umakke
Pugazhum kanamum umakke umakke – 2

Appa ummai kaanaamale
En kangal ellaam kulamaanadhe
Eppodhu eppodhu ummaik kaanben
Ennaalum engudhu endhan ullam

Ummai vittu enna seiven
Umakku maraivaai enge poveen
Alaindhen alaindhen ummai piriththu
Alaitheere ennaiyum um anbaale.

Ummakagavae Naan Uyir Lyrics Song Chords PPT - உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன் Lyrics in English (Tanglish)

உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன்
எனக்காகவே ஜீவன் தந்தீர்
Umakkagave naan uyir vaazhgiren
Enakkagave jeevan thantheer

இதயம் இதயம் உமக்காகத்தான்
என் பேச்சும் என் மூச்சும்
Idhayam idhayam umakkagathaan
En pechum en moochum

உமக்காகத்தான்
உமக்காகத்தான்
Umakkagathaan
Umakkagathaan

உலகத்தை வெறுத்தேன் உம் அன்பிலே
உமக்காக வாழ துணிந்தேனையா
Ulagathai veruthen um anbilae
Umakkaga vaazha thunindhenaiyaa

மகிமை மகிமை உமக்கே உமக்கே
புகழும் கனமும் உமக்கே உமக்கே
Magimai magimai umakke umakke
Pugazhum kanamum umakke umakke

அப்பா உம்மை காணாமலே
என் கண்கள் எல்லாம் குளமானதே
Appa ummai kaanaamalae
En kangal ellaam kulamaanadhe

எப்போது எப்போது உம்மைக் காண்பேன்
எந்நாளும் ஏங்குது எந்தன் உள்ளம்
Eppodhu eppodhu ummaik kaanben
Ennaalum engudhu endhan ullam

உம்மை விட்டு என்ன செய்வேன்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
Ummai vittu enna seiven
Umakku maraivaai engae povean

அலைந்தேன் அலைந்தேன் உம்மை பிரித்து
அழைத்தீரே என்னையும் உம் அன்பாலே
Alaindhen alaindhen ummai pirithu
Azhaiththeerae ennaiyum um anbaalae

Ummakagavae Naan Uyir Lyrics Song Chords PPT - உமக்காக(வே) நான் உயிர் வாழ்கிறேன் Lyrics in English (Song Meaning)

உமக்காகவே நான் உயிர் வாழ்கிறேன்
எனக்காகவே ஜீவன் தந்தீர்
I live my life for You alone,
You gave Your life for me.

இதயம் இதயம் உமக்காகத்தான்
என் பேச்சும் என் மூச்சும் உமக்காகத்தான்
My heart belongs to You alone,
My words and every breath are for You.

உலகத்தை வெறுத்தேன் உம் அன்பிலே
உமக்காக வாழ துணிந்தேனையா
I turned away from the world because of Your love,
I chose to live courageously for You.

மகிமை மகிமை உமக்கே உமக்கே
புகழும் கனமும் உமக்கே உமக்கே
Glory and honor belong to You alone,
Praise and majesty are Yours forever.

அப்பா உம்மை காணாமலே
என் கண்கள் எல்லாம் குளமானதே
Father, without seeing You,
My eyes overflow like pools of tears.

எப்போது எப்போது உம்மைக் காண்பேன்
எந்நாளும் ஏங்குது எந்தன் உள்ளம்
When, O when, will I see You?
My heart longs for You every day.

உம்மை விட்டு என்ன செய்வேன்
உமக்கு மறைவாய் எங்கே போவேன்
What can I do apart from You?
Where can I go and hide from You?

அலைந்தேன் அலைந்தேன் உம்மை பிரித்து
அழைத்தீரே என்னையும் உம் அன்பாலே
I wandered far away from You,
Yet You called me back with Your love.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create