Ummale Ellam Koodum Lyrics Song Chords PPT - உம்மாலே எல்லாம் கூடும்

உம்மாலே எல்லாம் கூடும்
ஒரு வார்த்தை சொன்னால் போதும்

உங்க கிருபையே உங்க கிருபையே
என்னை தாங்கி நடத்தினதே

அலை மோதும் வாழ்வில் அசையாமல்
நிற்க நங்கூரமாக இருப்பவரே
காற்றையும் கடலையும் அதட்டி அமைதி
படுத்தினதும் உங்க கிருபையே

கரடு முரடான பாதைகளில்
வெளிச்சமாய் என்றும் இருப்பவரே
வழிகளில் எல்லாம் தூதர்கள் அனுப்பி
காப்பதும் உங்க கிருபையே

Ummale Ellam Koodum lyrics songs, Ummale Ellam Koodum song lyrics, Ummale Ellam Koodum Lyrics Song Chords PPT -உம்மாலே எல்லாம் கூடும், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummale Ellam Koodum Lyrics Song Chords PPT - உம்மாலே எல்லாம் கூடும் Lyrics in English

ummaalae ellaam koodum
oru vaarththai sonnaal pothum

unga kirupaiyae unga kirupaiyae
ennai thaangi nadaththinathae

alai mothum vaalvil asaiyaamal
nirka nangaூramaaka iruppavarae
kaattaைyum kadalaiyum athatti amaithi
paduththinathum unga kirupaiyae

karadu muradaana paathaikalil
velichchamaay entum iruppavarae
valikalil ellaam thootharkal anuppi
kaappathum unga kirupaiyae

Ummale Ellam Koodum Lyrics Song Chords PPT - உம்மாலே எல்லாம் கூடும் Lyrics in English (Tanglish)

உம்மாலே எல்லாம் கூடும்
ummaalae ellaam koodum
ஒரு வார்த்தை சொன்னால் போதும்
oru vaarththai sonnaal pothum
உங்க கிருபையே உங்க கிருபையே
unga kirupaiyae unga kirupaiyae
என்னை தாங்கி நடத்தினதே
ennai thaangi nadaththinathae
அலை மோதும் வாழ்வில் அசையாமல்
alai mothum vaalvil asaiyaamal
நிற்க நங்கூரமாக இருப்பவரே
nirka nangaூramaaka iruppavarae
காற்றையும் கடலையும் அதட்டி அமைதி
kaattaைyum kadalaiyum athatti amaithi
படுத்தினதும் உங்க கிருபையே
paduththinathum unga kirupaiyae
கரடு முரடான பாதைகளில்
karadu muradaana paathaikalil
வெளிச்சமாய் என்றும் இருப்பவரே
velichchamaay entum iruppavarae
வழிகளில் எல்லாம் தூதர்கள் அனுப்பி
valikalil ellaam thootharkal anuppi
காப்பதும் உங்க கிருபையே
kaappathum unga kirupaiyae

Ummale Ellam Koodum Lyrics Song Chords PPT - உம்மாலே எல்லாம் கூடும் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create