Ummantai Karththarae Lyrics Song Chords PPT - உம்மண்டை கர்த்தரே கர்த்தரைக்

உம்மண்டை கர்த்தரே
கர்த்தரைக் கிட்டிச் சேருவோம்


1. உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்.
சிலுவை சுமந்து நடப்பினும்
என் ஆவல் என்றுமே
உம்மண்டை கர்த்தரே நான் சேர்வதே.

2. தாசன் யாக்கோபைப்போல் ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின்மேல் தூங்குகையில்
என்தன் கனாவிலே
உம்மண்டை கர்த்தரே நான் சேரவே

3. நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்.
தூதர் அழைப்பாரே
உம்மண்டை கர்த்தரே நான் சேரவே.

4. விழித்து உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
என் துன்பத்தாலுமே
உம்மண்டை கர்த்தரே நான் சேர்வேனே.

Ummantai Karththarae lyrics songs, Ummantai Karththarae song lyrics, Ummantai Karththarae Lyrics Song Chords PPT - உம்மண்டை கர்த்தரே கர்த்தரைக்

Sign in to access this feature Sign Up

Ummantai Karththarae Lyrics Song Chords PPT - உம்மண்டை கர்த்தரே கர்த்தரைக் Lyrics in English

Ummandai Karthare
Kartharai kittich servom

Ummandai Karthare naan serattum
Siluvai sumandhu nadappinum
En aaval endrume
Ummandai Karthare naan servadhe

Daasan Yaakkobaippol raak kaalathil
Thikkatru kallinmel thoongugaiyil
Enthan kanaavile
Ummandai Karthare naan serave

Neer ennai nadathum paadhai ellaam
Vin ettum eenipol vilangumaam
Thoodhar azhaippaare
Ummandai Karthare naan serave

Vizhiththu ummaiye naan thudhippen
En thuyar kallai um veedaakkuven
En thunbathaalume
Ummandai Karthare naan servaene

Ummantai Karththarae Lyrics Song Chords PPT - உம்மண்டை கர்த்தரே கர்த்தரைக் Lyrics in English (Tanglish)

உம்மண்டை கர்த்தரே
கர்த்தரைக் கிட்டிச் சேருவோம்
Ummandai Karthare
Kartharai kittich servom

உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்
Ummandai Karthare naan serattum
Siluvai sumandhu nadappinum

என் ஆவல் என்றுமே
உம்மண்டை கர்த்தரே நான் சேர்வதே
En aaval endrume
Ummandai Karthare naan servadhe

தாசன் யாக்கோபைப்போல் ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின்மேல் தூங்குகையில்
Daasan Yaakkobaippol raak kaalathil
Thikkatru kallinmel thoongugaiyil

என்தன் கனாவிலே
உம்மண்டை கர்த்தரே நான் சேரவே
Enthan kanaavile
Ummandai Karthare naan serave

நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்
Neer ennai nadathum paadhai ellaam
Vin ettum eenipol vilangumaam

தூதர் அழைப்பாரே
உம்மண்டை கர்த்தரே நான் சேரவே
Thoodhar azhaippaare
Ummandai Karthare naan serave

விழித்து உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
Vizhiththu ummaiye naan thudhippen
En thuyar kallai um veedaakkuven

என் துன்பத்தாலுமே
உம்மண்டை கர்த்தரே நான் சேர்வேனே
En thunbathaalume
Ummandai Karthare naan servaene

Ummantai Karththarae Lyrics Song Chords PPT - உம்மண்டை கர்த்தரே கர்த்தரைக் Lyrics in English (Song Meaning)

உம்மண்டை கர்த்தரே
கர்த்தரைக் கிட்டிச் சேருவோம்
Nearer to You, O Lord,
Let us draw closer to the Lord.

உம்மண்டை கர்த்தரே நான் சேரட்டும்
சிலுவை சுமந்து நடப்பினும்
Nearer to You, O Lord, let me come;
Even if I walk bearing the cross.

என் ஆவல் என்றுமே
உம்மண்டை கர்த்தரே நான் சேர்வதே
My desire forever is this:
To come nearer to You, O Lord.

தாசன் யாக்கோபைப்போல் ராக் காலத்தில்
திக்கற்றுக் கல்லின்மேல் தூங்குகையில்
Like Your servant Jacob in the night,
When he slept helpless upon a stone,

என்தன் கனாவிலே
உம்மண்டை கர்த்தரே நான் சேரவே
In my dreams also,
Let me come nearer to You, O Lord.

நீர் என்னை நடத்தும் பாதை எல்லாம்
விண் எட்டும் ஏணிபோல் விளங்குமாம்
All the paths by which You lead me
Shall shine like a ladder reaching heaven.

தூதர் அழைப்பாரே
உம்மண்டை கர்த்தரே நான் சேரவே
Angels will call me upward,
To come nearer to You, O Lord.

விழித்து உம்மையே நான் துதிப்பேன்
என் துயர்க் கல்லை உம் வீடாக்குவேன்
Awakening, I will praise You alone;
My stone of sorrow I will make Your dwelling place.

என் துன்பத்தாலுமே
உம்மண்டை கர்த்தரே நான் சேர்வேனே
Even through my suffering,
Nearer to You, O Lord, I will come.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create