உம்மோடு தினம் தினம்
நடந்திட ஆச
உம்மோடு உறவிலே
வளர்ந்திட ஆச – 2
ஆச ஆச ஆச (ஆசை)
உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
எனக்கான வாசஸ்தலம்
உருவாக்கி மகிழ்கிறீரே – 2
ஊரெங்கும் கிடைக்காத
சமாதானம் தருபவரே
இதுவரை கண்டிராத
மகிழ்ச்சியாய் நிறைப்பவரே
ஆச ஆச ஆச
உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
எனக்காக தினந்தோறும் பரிந்துரைக்கும் நாயகரே
தப்பிதங்கள் மன்னித்து
என் உறவை புதுப்பிக்கின்றீர்
மீறுதல்கள் மன்னித்து
நோய்களை விலக்குகிறீர்
ஆச ஆச ஆச
உங்க மேல ஆச ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த
உங்க மேல ஆச ஆச
Ummodu Dhinam Dhinam lyrics songs, Ummodu Dhinam Dhinam song lyrics, Ummodu Dhinam Dhinam Lyrics Song Chords PPT -உம்மோடு தினம் தினம், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ummodu dhinam dhinam nadanthida aasa
Ummodu uravilae valarnthida aasa-2
Aasa aasa aasa unga mela aasa
Ennai nesichu ennai thedi vandha unga mela aasa aasa
Enakkaana vaasastalam uruvaakki magizhgireerae – 2
Oorengum kidaikkaatha samaadhaanam tharubavarae
Idhuvarai kandiraatha magizhchiyaai nirappavarae
Aasa aasa aasa unga mela aasa
Ennai nesichu ennai thedi vandha unga mela aasa aasa
Enakkaaga dhinandhorum parindhuraiyum naayagarae
Thappithangal mannithu en uravai puduppikkindreer
Meerudhalgal mannithu noigalai vilakkugireer
Aasa aasa aasa unga mela aasa aasa
Ennai nesichu ennai thedi vandha unga mela aasa aasa
1.உம்மோடு தினம் தினம் நடந்திட ஆச
உம்மோடு உறவிலே வளர்ந்திட ஆச – 2
Ummodu dhinam dhinam nadanthida aasa
Ummodu uravilae valarnthida aasa-2
2 .ஆச ஆச ஆச உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச
Aasa aasa aasa unga mela aasa
Ennai nesichu ennai thedi vandha unga mela aasa aasa
3.எனக்கான வாசஸ்தலம் உருவாக்கி மகிழ்கிறீரே – 2
ஊரெங்கும் கிடைக்காத சமாதானம் தருபவரே
Enakkaana vaasastalam uruvaakki magizhgireerae – 2
Oorengum kidaikkaatha samaadhaanam tharubavarae
4.இதுவரை கண்டிராத மகிழ்ச்சியாய் நிறைப்பவரே
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
Idhuvarai kandiraatha magizhchiyaai nirappavarae
Aasa aasa aasa unga mela aasa
5.என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச
Ennai nesichu ennai thedi vandha unga mela aasa aasa
6.எனக்காக தினந்தோறும் பரிந்துரைக்கும் நாயகரே
தப்பிதங்கள் மன்னித்து என் உறவை புதுப்பிக்கின்றீர்
Enakkaaga dhinandhorum parindhuraiyum naayagarae
Thappithangal mannithu en uravai puduppikkindreer
7.மீறுதல்கள் மன்னித்து நோய்களை விலக்குகிறீர்
ஆச ஆச ஆச உங்க மேல ஆச ஆச
Meerudhalgal mannithu noigalai vilakkugireer
Aasa aasa aasa unga mela aasa aasa
1.உம்மோடு தினம் தினம் நடந்திட ஆச
உம்மோடு உறவிலே வளர்ந்திட ஆச – 2
I long to walk with You every single day
I long to grow deeper in relationship with You – 2
2.ஆச ஆச ஆச உங்க மேல ஆச
என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச
A desire, a desire, a desire for You
For the One who loved me and came searching for me
3.எனக்கான வாசஸ்தலம் உருவாக்கி மகிழ்கிறீரே – 2
ஊரெங்கும் கிடைக்காத சமாதானம் தருபவரே
You have prepared a dwelling place for me and delight over it – 2
You are the giver of peace that the world cannot give
4.இதுவரை கண்டிராத மகிழ்ச்சியாய் நிறைப்பவரே
ஆச ஆச ஆச உங்க மேல ஆச
You fill me with joy I have never experienced before
A desire, a desire, a desire for You
5.என்னை நேசிச்சு என்னை தேடி வந்த உங்க மேல ஆச ஆச
For the One who loved me and came searching for me
6.எனக்காக தினந்தோறும் பரிந்துரைக்கும் நாயகரே
தப்பிதங்கள் மன்னித்து என் உறவை புதுப்பிக்கின்றீர்
My Lord who intercedes for me every day
You forgive my sins and restore my relationship with You
7.மீறுதல்கள் மன்னித்து நோய்களை விலக்குகிறீர்
ஆச ஆச ஆச உங்க மேல ஆச ஆச
You forgive my failures and heal my sicknesses
A desire, a desire, a desire for You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List