Ummodu Irunthida Virumbugiren Lyrics Song Chords PPT - உம்மோடு இருந்திட விரும்புகிறேன்

உம்மோடு இருந்திட விரும்புகிறேன்
உம்மோடே வாழ்ந்திட வாஞ்சிக்கிறேன்-2

என் துணையாளரும் நீர்தானையா
என் தேற்றரவும் நீர்தானையா
என் வாழ்வாதாரம் நீர்தானையா
என் வழிகாட்டியும் நீர்தானையா

அல்லேலூயா (8) ஆராதனை உமக்கே
துதி ஆராதனை என்றுமே-2

வலப்பக்க நிழலே வழுவாமல் காப்பவரே
அசைவுற விடமாட்டீர் அன்பினால்
அணைத்துக் கொள்வீர் -2

2. நிலையான அன்பே நீங்காத பங்கே
மறவாத தகப்பனே மலரச் செய்பவரே

Ummodu Irunthida Virumbugiren lyrics songs, Ummodu Irunthida Virumbugiren song lyrics,Ummodu Irunthida Virumbugiren Lyrics Song Chords PPT -உம்மோடு இருந்திட விரும்புகிறேன்

Sign in to access this feature Sign Up

Ummodu Irunthida Virumbugiren Lyrics Song Chords PPT - உம்மோடு இருந்திட விரும்புகிறேன் Lyrics in English

Ummōdu irundhida virumbugirēn
Ummōdē vaazhnthida vaanchikkirēn

En thunaiyaalarum neerthaanaiyaa
En thetraravum neerthaanaiyaa
En vaazhvaadhaarām neerthaanaiyaa
En vazhikaattiyum neerthaanaiyaa

Alleluyaa aaraadhanai umakkē
Thudhi aaraadhanai endrumē

Valappakka nizhalē vazhuvaamal kaappavarē
Asaivura vidamaatteer anbinaal Anaiththu kolvīr

Nilaiyaana anbē neengaadha pangē
Maravaadha thagappanē malara seibavarē

Ummodu Irunthida Virumbugiren Lyrics Song Chords PPT - உம்மோடு இருந்திட விரும்புகிறேன் Lyrics in English (Tanglish)

உம்மோடு இருந்திட விரும்புகிறேன்
உம்மோடே வாழ்ந்திட வாஞ்சிக்கிறேன்
Ummodu irundhida virumbugiren
Ummode vaazhnthida vaanchikkiren

என் துணையாளரும் நீர்தானையா
என் தேற்றரவும் நீர்தானையா
என் வாழ்வாதாரம் நீர்தானையா
என் வழிகாட்டியும் நீர்தானையா
En thunaiyaalarum neerdhaanaiyaa
En thetraravum neerdhaanaiyaa
En vaazhvaadhaaram neerdhaanaiyaa
En vazhikaattiyum neerdhaanaiyaa

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே துதி ஆராதனை என்றுமே
Alleluya Alleluya Alleluya Alleluya
Alleluya Alleluya Alleluya Alleluya
Aaradhanai umakke thuthi aaradhanai endrume

வலப்பக்க நிழலே வழுவாமல் காப்பவரே
அசைவுற விடமாட்டீர் அன்பினால் அணைத்துக் கொள்வீர்
Valappakka nizhale vazhuvaamal kaappavare
Asaivura vidamaatteer anbinnaal anaiththu kolveer

நிலையான அன்பே நீங்காத பங்கே
மறவாத தகப்பனே மலரச் செய்பவரே
Nilaiyaana anbe neengaadha pange
Maravaadha thagappane malara seibavare

Ummodu Irunthida Virumbugiren Lyrics Song Chords PPT - உம்மோடு இருந்திட விரும்புகிறேன் Lyrics in English (Song Meaning)

உம்மோடு இருந்திட விரும்புகிறேன்
உம்மோடே வாழ்ந்திட வாஞ்சிக்கிறேன்
I desire to remain with You,
I long to live together with You.

என் துணையாளரும் நீர்தானையா
என் தேற்றரவும் நீர்தானையா
என் வாழ்வாதாரம் நீர்தானையா
என் வழிகாட்டியும் நீர்தானையா
You are my companion,
You are my comfort.
You are my source of life,
You are my guide.

அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா அல்லேலூயா
ஆராதனை உமக்கே துதி ஆராதனை என்றுமே
Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah,
Hallelujah, Hallelujah, Hallelujah, Hallelujah,
Worship belongs to You, praise and adoration forever.

வலப்பக்க நிழலே வழுவாமல் காப்பவரே
அசைவுற விடமாட்டீர் அன்பினால் அணைத்துக் கொள்வீர்
You are the shade at my right hand who keeps me from slipping;
You will not let me be shaken, in love You embrace me.

நிலையான அன்பே நீங்காத பங்கே
மறவாத தகப்பனே மலரச் செய்பவரே
Unfailing love, an inseparable portion,
Unforgetting Father, the One who makes me flourish.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create