தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை
உம் பாசம் தந்து என்னை வளர்திரே (2)
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே (2)
உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும்
உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா (2)
தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம்
என்னை விட்டு விலகாது ஐயா
தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை (2)
என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே (2)
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே (2)
என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே (2)
என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர் (2)
Ummodu Nadakanumae lyrics songs, Ummodu Nadakanumae song lyrics, Ummodu Nadakanumae Lyrics Song Chords PPT -உம்மோடு நடக்கணுமே
Sign in to access this feature Sign Up
Thaai thandhai paasam illaamal valarntha ennai um paasam thandu ennai valarththire
Thaai thandhai paasam illaamal valarntha ennai um paasam thandu ennai valarththire
Oong kai pudikkanume ummodu nadakkanume
Yesappaanu solla ennai maatridume
Oong kai pudikkanume ummodu nadakkanume
Yesappaanu solla ennai maatridume
Ulagam tharum aasae ellaame azhindhupogum ummudiya paasam endrum maaradhayya
Ulagam tharum aasae ellaame azhindhupogum ummudiya paasam endrum maaradhayya
Thaai kaattum paasathai vida neer kaattum paasam ennai vidu vilagaadhu ayyaa
Thaai kaattum paasathai vida neer kaattum paasam ennai vidu vilagaadhu ayyaa
Oong kai pudikkanume ummodu nadakkanume
Yesappaanu solla ennai maatridume
Oong kai pudikkanume ummodu nadakkanume
Yesappaanu solla ennai maatridume
Thaayin karuvil therindhavare ummai pola yaarum illai
Thaayin karuvil therindhavare ummai pola yaarum illai
En peyarai solli azhaiththavare ennodu endrum iruppavare
En peyarai solli azhaiththavare ennodu endrum iruppavare
Oong kai pudikkanume ummodu nadakkanume
Yesappaanu solla ennai maatridume
Oong kai pudikkanume ummodu nadakkanume
Yesappaanu solla ennai maatridume
Ennai thaangum thandhai neer ennai thetrum thaayum neer
Ennai thaangum thandhai neer ennai thetrum thaayum neer
En vaazvin thunbathai inbamaai maatri kaathu nadaththugireer
En vaazvin thunbathai inbamaai maatri kaathu nadaththugireer
Oong kai pudikkanume ummodu nadakkanume
Yesappaanu solla ennai maatridume
Oong kai pudikkanume ummodu nadakkanume
Yesappaanu solla ennai maatridume
தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை
உம் பாசம் தந்து என்னை வளர்திரே
Thaai Thandhai Paasam Illamal Valarntha Ennai
Um Paasam Thandhu Ennai Valarththire
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
Oong Kaiy Pudikkanum Ummoodu Nadakkanum
Yesappaanu Solla Ennai Maattridume
உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும்
உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா
Ulagam Tharum Aasai Ellaame Azhindhupogum
Umudaiya Paasam Endrum Maaradhayya
தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம்
என்னை விட்டு விலகாது ஐயா
Thaai Kaattum Paasaththai Vida Neer Kaattum Paasam
Ennai Vittu Vilagathu Aiyya
தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை
என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே
Thaayin Karuvil Therindhavare Ummai Pola Yaarum Illai
En Peyarai Solli Azaiththavare Ennodu Endrum Irupavare
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
Oong Kaiy Pudikkanum Ummoodu Nadakkanum
Yesappaanu Solla Ennai Maattridume
என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே
என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர்
Ennai Thaangum Thandhai Neere Ennai Thetrum Thaayum Neere
En Vaazhvin Thunbaththai Inbamaai Maattri Kaathu Nadaththugireer
தாய் தந்தை பாசம் இல்லாமல் வளர்ந்த என்னை
உம் பாசம் தந்து என்னை வளர்திரே
Though I Grew Without Parents’ Love
You Have Loved Me And Raised Me
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
I Must Hold Your Hand And Walk With You
Tell Me, Jesus, Change Me
உலகம் தரும் ஆசை எல்லாமே அழிந்துபோகும்
உம்முடைய பாசம் என்றும் மாறாதய்யா
All Desires The World Gives Will Fade
But Your Love Will Never Change
தாய் காட்டும் பாசத்தை விட நீர் காட்டும் பாசம்
என்னை விட்டு விலகாது ஐயா
Your Love Surpasses A Mother’s
You Will Never Leave Me, Lord
தாயின் கருவில் தெரிந்தவரே உம்மை போல யாரும் இல்லை
என் பெயரை சொல்லி அழைத்தவரே என்னோடு என்றும் இருப்பவரே
Known Even In The Mother’s Womb
No One Is Like You
The One Who Called My Name
Will Always Be With Me
உங்க கைய புடிக்கணுமே உம்மோடு நடக்கணுமே
ஏசப்பானு சொல்ல என்னை மாற்றிடுமே
I Must Hold Your Hand And Walk With You
Tell Me, Jesus, Change Me
என்னை தாங்கும் தந்தை நீரே என்னை தேற்றும் தாயும் நீரே
என் வாழ்வின் துன்பத்தை இன்பமாய் மாற்றி காத்து நடத்துகிறீர்
You Are The Father Who Supports Me
And The Mother Who Guides Me
You Turn My Sorrow Into Joy
And Lead Me Safely
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List