Ummodu Nadakanumae Yesuve Lyrics Song Chords PPT - உம்மோடு நடக்கணுமே இயேசுவே

உம்மோடு நடக்கணுமே இயேசுவே
உம்மோடு நடக்கணுமே எந்நாளுமே
உம்மோடு நடக்கணுமே இயேசுவே
உம்மோடு நடக்கணுமே எப்போதுமே
எப்போதுமே எந்நாளுமே -2
கிருபை தாருமே எனக்கு (2)
உம்மோடு நடந்திட எனக்கு
கிருபை தாருமையா (2)

1. உம் முகத்த பார்க்கணுமே ர்க்கணுமே (2) இயேசுவே
உம் முகத்த பார்க்கணுமே எந்நாளுமே- நான் (3)

2. உம் சத்தம் கேட்கணுமே (2) இயேசுவே
உம் சத்தம் கேட்கணுமே எந்நாளுமே- நான்

3. உம் சித்தம் செய்யணுமே (2) இயேசுவே
உம் சித்தம் செய்யணுமே எல்லாவற்றிலும்-நான்

Ummodu Nadakanumae Yesuve lyrics songs, Ummodu Nadakanumae Yesuve song lyrics, Ummodu Nadakanumae Yesuve Lyrics Song Chords PPT -உம்மோடு நடக்கணுமே இயேசுவே

Sign in to access this feature Sign Up

Ummodu Nadakanumae Yesuve Lyrics Song Chords PPT - உம்மோடு நடக்கணுமே இயேசுவே Lyrics in English

Ummodu nadakkanume Yesuve
Ummodu nadakkanume ennaalume

Ummodu nadakkanume Yesuve
Ummodu nadakkanume eppodume
Eppodume ennaalume
Kirubai thaarume enakku
Ummodu nadandhida enakku
Kirubai thaarumaiyaa

Um mugaththa paarkkanume
Um mugaththa paarkkanume Yesuve
Um mugaththa paarkkanume
ennaalume Naan

Um saththam ketkanume
Um saththam ketkanume Yesuve
Um saththam ketkanume
ennaalume Naan

Um siththam seyyanume
Um siththam seyyanume Yesuve
Um siththam seyyanume
ellaavatrilum Naan

Ummodu Nadakanumae Yesuve Lyrics Song Chords PPT - உம்மோடு நடக்கணுமே இயேசுவே Lyrics in English (Tanglish)

உம்மோடு நடக்கணுமே இயேசுவே
உம்மோடு நடக்கணுமே எந்நாளுமே
Ummodu nadakkanume Yesuve
Ummodu nadakkanume ennaalume

உம்மோடு நடக்கணுமே இயேசுவே
உம்மோடு நடக்கணுமே எப்போதுமே
Ummodu nadakkanume Yesuve
Ummodu nadakkanume eppodume

எப்போதுமே எந்நாளுமே
கிருபை தாருமே எனக்கு
Eppodume ennaalume
Kirubai thaarume enakku

உம்மோடு நடந்திட எனக்கு
கிருபை thaarumaiyaa
Ummodu nadandhida enakku
Kirubai thaarumaiyaa

உம் முகத்த பார்க்கணுமே
உம் முகத்த பார்க்கணுமே இயேசுவே
Um mugaththa paarkkanume
Um mugaththa paarkkanume Yesuve

உம் முகத்த பார்க்கணுமே
எந்நாளுமே நான்
Um mugaththa paarkkanume
ennaalume Naan

உம் சத்தம் கேட்கணுமே
உம் சத்தம் கேட்கணுமே இயேசுவே
Um saththam ketkanume
Um saththam ketkanume Yesuve

உம் சத்தம் கேட்கணுமே
எந்நாளுமே நான்
Um saththam ketkanume
ennaalume Naan

உம் சித்தம் செய்யணுமே
உம் சித்தம் செய்யணுமே இயேசுவே
Um siththam seyyanume
Um siththam seyyanume Yesuve

உம் சித்தம் செய்யணுமே
எல்லாவற்றிலும் நான்
Um siththam seyyanume
ellaavatrilum Naan

Ummodu Nadakanumae Yesuve Lyrics Song Chords PPT - உம்மோடு நடக்கணுமே இயேசுவே Lyrics in English (Song Meaning)

உம்மோடு நடக்கணுமே இயேசுவே
உம்மோடு நடக்கணுமே எந்நாளுமே
I must walk with You, Jesus
I must walk with You every day

உம்மோடு நடக்கணுமே இயேசுவே
உம்மோடு நடக்கணுமே எப்போதுமே
I must walk with You, Jesus
I must walk with You always

எப்போதுமே எந்நாளுமே
கிருபை தாருமே எனக்கு
Always, every day
Grant me Your grace

உம்மோடு நடந்திட எனக்கு
கிருபை தாருமையா
To walk with You
Give me grace

உம் முகத்த பார்க்கணுமே
உம் முகத்த பார்க்கணுமே இயேசுவே
I long to see Your face
I long to see Your face, Jesus

உம் முகத்த பார்க்கணுமே
எந்நாளுமே நான்
To see Your face
every day I

உம் சத்தம் கேட்கணுமே
உம் சத்தம் கேட்கணுமே இயேசுவே
I want to hear Your voice
I want to hear Your voice, Jesus

உம் சத்தம் கேட்கணுமே
எந்நாளுமே நான்
To hear Your voice
every day I

உம் சித்தம் செய்யணுமே
உம் சித்தம் செய்யணுமே இயேசுவே
I want to do Your will
I want to do Your will, Jesus

உம் சித்தம் செய்யணுமே
எல்லாவற்றிலும் நான்
To do Your will in
everything I

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create