உம்மோடு தான் நான் இருப்பேன்
உம்மையே நான் உயர்த்திடுவேன் – 2
யெகோவா யீரே போதும் நீரே
எந்தன் வாழ்வினிலே – 2
1. இதயம் மகிழுதே நன்றி சொல்லுதே
ஏசையா உம் பிரசன்னத்தில் – 2
எப்போதும் என் கண்கள் உம்மையே பார்க்குமையா – 2
அசைக்கப்படுவதில்லை அமைதி இழப்பதில்லை – 2
2. வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர்
வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன் – 2
ஒன்றையே நான் கேட்டேன் அதையே நாடிடுவேன் – 2
ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே – 2
3. தேனிலும் இனிமையை என் வாழ்வின் மகிமையை – 2
உமது சமூகமே எத்தனை அருமை
தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே – 2
கனிவுடன் எனையே அணைத்து கொண்டீரே – 2
Ummodu Thaan Naan Irupen lyrics songs, Ummodu Thaan Naan Irupen song lyrics, Ummodu Thaan Naan Irupen Lyrics Song Chords PPT -உம்மோடு தான் நான் இருப்பேன், tamil christian songs lyrics
Sign in to access this feature Sign Up
Ummodu thaan naan iruppen
Ummaiye naan uyarththiduven
Yegovaa yeere podhum neere
Endhan vaazhvinile
Idhayam magizhudhe nandri solludhe
Yesaiyaa um prasannaththil
Eppodhum en kangal ummaiye paarkkumaiyaa
Asaikkappaduvadhillai amaidhi izhappadhillai
Vaazhvin vazhithanai enakku kaattineer
Vaazhnaalellaam thudhiththiduven
Ondraiye naan ketten adhaiye naadiduven
Aayul muzhuvadhum appaa neer podhume
Thenilum inimaiyai en vaazhvin magimaiyai
Umadhu samoogame eththanai arumai
Thanimai nerangalil thunaiyaai vandheere
Kanivudan enaiye anaiththu kondheere
உம்மோடு தான் நான் இருப்பேன்
உம்மையே நான் உயர்த்திடுவேன்
Ummodu thaan naan iruppen
Ummaiye naan uyarththiduven
யெகோவா யீரே போதும் நீரே
எந்தன் வாழ்வினிலே
Yegovaa yeere podhum neere
Endhan vaazhvinile
இதயம் மகிழுதே நன்றி சொல்லுதே
ஏசையா உம் பிரசன்னத்தில்
Idhayam magizhudhe nandri solludhe
Yesaiyaa um prasannaththil
எப்போதும் என் கண்கள் உம்மையே பார்க்குமையா
அசைக்கப்படுவதில்லை அமைதி இழப்பதில்லை
Eppodhum en kangal ummaiye paarkkumaiyaa
Asaikkappaduvadhillai amaidhi izhappadhillai
வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர்
வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன்
Vaazhvin vazhithanai enakku kaattineer
Vaazhnaalellaam thudhiththiduven
ஒன்றையே நான் கேட்டேன் அதையே நாடிடுவேன்
ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே
Ondraiye naan ketten adhaiye naadiduven
Aayul muzhuvadhum appaa neer podhume
தேனிலும் இனிமையை என் வாழ்வின் மகிமையை
உமது சமூகமே எத்தனை அருமை
Thenilum inimaiyai en vaazhvin magimaiyai
Umadhu samoogame eththanai arumai
தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே
கனிவுடன் எனையே அணைத்து கொண்டீரே
Thanimai nerangalil thunaiyaai vandheere
Kanivudan enaiye anaiththu kondheere
உம்மோடு தான் நான் இருப்பேன்
உம்மையே நான் உயர்த்திடுவேன்
I will stay with You
I will exalt only You
யெகோவா யீரே போதும் நீரே
எந்தன் வாழ்வினிலே
Jehovah Jireh You are enough
In all my life
இதயம் மகிழுதே நன்றி சொல்லுதே
ஏசையா உம் பிரசன்னத்தில்
My heart rejoices and gives thanks
Jesus in Your presence
எப்போதும் என் கண்கள் உம்மையே பார்க்குமையா
அசைக்கப்படுவதில்லை அமைதி இழப்பதில்லை
May my eyes always look at You
I will not be shaken or lose peace
வாழ்வின் வழிதனை எனக்கு காட்டினீர்
வாழ்நாளெல்லாம் துதித்திடுவேன்
You showed me the way of life
I will praise You all my days
ஒன்றையே நான் கேட்டேன் அதையே நாடிடுவேன்
ஆயுள் முழுவதும் அப்பா நீர் போதுமே
One thing I asked and that I seek
Father You are enough for my lifetime
தேனிலும் இனிமையை என் வாழ்வின் மகிமையை
உமது சமூகமே எத்தனை அருமை
Sweeter than honey and glory of my life
How precious is Your presence
தனிமை நேரங்களில் துணையாய் வந்தீரே
கனிவுடன் எனையே அணைத்து கொண்டீரே
In lonely times You came as my companion
You embraced me with kindness
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List