Ummodu Uravaadum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம்

உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்

1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்

2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்

Ummodu Uravaadum Naeram lyrics songs, Ummodu Uravaadum Naeram song lyrics, Ummodu Uravaadum Naeram Lyrics Song Chords PPT -உம்மோடு உறவாடும் நேரம், tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Ummodu Uravaadum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம் Lyrics in English

Ummodu Uravaadum Neram
En Vaazhvil Unnatha Neram
Umakkaaga Paniseiyum Neram
Unnathathin Palan Serkkum

Athikaalai Ummandai Vandhidum Neram
Anbaana Um Satham Kaettidum Neram
Aaviyin Balaththaal Niraindhidum Neram
Aanandha Kalippudan Magizhum Neram

Mariyaalai Pol Naan Amarndhidum Neram
Mounamaai Ummidam Pesidum Neram
Azhigindra En Janam Ummandai Varavum
Anudhinam Ummidam Manraadum Neram

Ummodu Uravaadum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம் Lyrics in English (Tanglish)

உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
Ummodu Uravaadum Neram
En Vaazhvil Unnatha Neram

உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்
Umakkaaga Paniseiyum Neram
Unnathathin Palan Serkkum

அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
Athikaalai Ummandai Vandhidum Neram
Anbaana Um Satham Kaettidum Neram

ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்
Aaviyin Balaththaal Niraindhidum Neram
Aanandha Kalippudan Magizhum Neram

மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
Mariyaalai Pol Naan Amarndhidum Neram
Mounamaai Ummidam Pesidum Neram

அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்
Azhigindra En Janam Ummandai Varavum
Anudhinam Ummidam Manraadum Neram

Ummodu Uravaadum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம் Lyrics in English (Song Meaning)

உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
Time Spent In Fellowship With You
Is The Highest Moment Of My Life

உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்
Time I Serve You
Brings Eternal Reward

அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
Early Morning Time With You
When I Hear Your Loving Voice

ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்
Filled With The Power Of The Spirit
A Time Of Joy And Gladness

மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
Sitting Like Mary At Your Feet
Speaking With You In Silence

அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்
For My Perishing People To Come To You
A Time Of Daily Intercession

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create