Ummoduthaan En Vazhvu Song Lyrics Chords PPT - உம்மோடுதான் என் வாழ்வு

உம்மோடுதான் என் வாழ்வு
உம் சித்தம் தான் என் உணவு (2)
எந்தன் இயேசையா என் நேசரே
நீரே போதுமையா(2)

என் நிம்மதியே நிரந்தரமே
நீர் தானே இயேசையா(2)

வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்
தள்ளாடிட விடமாட்டீர்(2)
எந்தன் அடைக்கலமே என் ஆதரவே
உம்மையே நம்பிடுவேன்(2)

ஊழிய பாதையில் நித்தம் என்னை
உம் சித்தம் போல் நடத்திடுமே(2)
எந்தன் எஜமானனே என் மேய்ப்பரே
உம்மையே பின் தொடர்வேன்(2)

என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன
ஒருபோதும் நான் வெட்கம் அடையேன்(2)
எந்தன் எபினேசரே எல்ரோயீ
உம்மையே உயர்த்திடுவேன்(2)

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pr.Reegan gomex songs, reegan gomex songs lyrics, Ummoduthaan En Vazhvu songs, Ummodu thaan En vazhvu songs lyrics, tamil Christian song, tamil christian song lyrics.

Sign in to access this feature Sign Up

Ummoduthaan En Vazhvu Song Lyrics Chords PPT - உம்மோடுதான் என் வாழ்வு Lyrics in English

Ummoduthaan en vaazhvu
Um siththam thaan en unavu
Endhan Yesaiyaa en nesare
Neere pothumaiyaa

En nimmathiye nirandharame
Neer dhaane Yesaiyaa

Vellam pol thunbangal vandhaalum
Thallaadida vidamaatteer
Endhan adaikkalame en aadharave
Ummaiye nambiduven

Oozhiya paadhaiyil nitham ennai
Um siththam pol nadathidume
Endhan ejamanane en meyppare
Ummaiye pin thodaruven

En kangal ummaithaan paarkkinrana
Orupodhum naan vedkam adaiyaen
Endhan Ephinesaare Elroyi
Ummaiye uyarthiduven

Ummoduthaan En Vazhvu Song Lyrics Chords PPT - உம்மோடுதான் என் வாழ்வு Lyrics in English (Tanglish)

உம்மோடுதான் என் வாழ்வு
உம் சித்தம் தான் என் உணவு
Ummoduthaan en vaazhvhu
Um siththam thaan en unavu

எந்தன் இயேசையா என் நேசரே
நீரே போதுமையா
Endhan Yesaiyaa en nesare
Neere pothumaiyaa

என் நிம்மதியே நிரந்தரமே
நீர் தானே இயேசையா
En nimmadhiye nirandharame
Neer thane Yesaiyaa

வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்
தள்ளாடிட விடமாட்டீர்
Vellam pol thunbangal vandhaalum
Thallaadida vidamaattir

எந்தன் அடைக்கலமே என் ஆதரவே
உம்மையே நம்பிடுவேன்
Endhan adaikkalame en aadharave
Ummaye nambiduven

ஊழிய பாதையில் நித்தம் என்னை
உம் சித்தம் போல் நடத்திடுமே
Oozhiya paadhaiyil nitham ennai
Um siththam pol nadathidume

எந்தன் எஜமானனே என் மேய்ப்பரே
உம்மையே பின் தொடர்வேன்
Endhan ejamaanane en meyppare
Ummaye pin thodarven

என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன
ஒருபோதும் நான் வெட்கம் அடையேன்
En kangal ummai dhaan paarkkindrana
Orupodhum naan vedkam adaiyen

எந்தன் எபினேசரே எல்ரோயீ
உம்மையே உயர்த்திடுவேன்
Endhan Ephineshare Elroy
Ummaye uyarthiduven

Ummoduthaan En Vazhvu Song Lyrics Chords PPT - உம்மோடுதான் என் வாழ்வு Lyrics in English (Song Meaning)

உம்மோடுதான் என் வாழ்வு
உம் சித்தம் தான் என் உணவு
My life is only with You
Your will is my true food

எந்தன் இயேசையா என் நேசரே
நீரே போதுமையா
My Jesus, my Shepherd
You alone are enough

என் நிம்மதியே நிரந்தரமே
நீர் தானே இயேசையா
My peace is eternal
It is only You, Jesus

வெள்ளம் போல் துன்பங்கள் வந்தாலும்
தள்ளாடிட விடமாட்டீர்
Even if troubles flood like water
You will never let me fall

எந்தன் அடைக்கலமே என் ஆதரவே
உம்மையே நம்பிடுவேன்
My refuge, my support
I will trust only You

ஊழிய பாதையில் நித்தம் என்னை
உம் சித்தம் போல் நடத்திடுமே
On the path of service every day
You lead me according to Your will

எந்தன் எஜமானனே என் மேய்ப்பரே
உம்மையே பின் தொடர்வேன்
My Lord, my Shepherd
I will follow only You

என் கண்கள் உம்மைதான் பார்க்கின்றன
ஒருபோதும் நான் வெட்கம் அடையேன்
My eyes look only to You
I will never be ashamed

எந்தன் எபினேசரே எல்ரோயீ
உம்மையே உயர்த்திடுவேன்
My Ephineshere, Elroy
I will exalt only You

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create