Ummoetu Uravaatum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம்

உம்மோடு உறவாடும் நேரம்
நெஞ்சோடு நெஞ்சம்

உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்

1. அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்

2. மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்

Ummoetu Uravaatum Naeram lyrics songs, Ummoetu Uravaatum Naeram song lyrics, Ummoetu Uravaatum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம்

Sign in to access this feature Sign Up

Ummoetu Uravaatum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம் Lyrics in English

Ummodu uravaadum neram
Nenjodu nenjam

Ummodu uravaadum neram
En vaazhvil unnatha neram
Umakkaaga paniseyyum neram
Unnathaththin palan serkkum

Adhikaalai ummandai vandhidum neram
Anbaana um satham kaettidum neram
Aaviyin balaththaal niraindhidum neram
Aanandha kalippudan magizhum neram

Mariyaalai pol naan amarndhidum neram
Mounamaai ummidam paesidum neram
Azhiginra en janam ummandai varavum
Anudhinam ummidam mandraadum neram

Ummoetu Uravaatum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம் Lyrics in English (Tanglish)

உம்மோடு உறவாடும் நேரம்
நெஞ்சோடு நெஞ்சம்
Ummodu uravaadum neram
Nenjodu nenjam

உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
Ummodu uravaadum neram
En vaazhvil unnatha neram

உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்
Umakkaaga paniseyyum neram
Unnathaththin palan serkkum

அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
Adhikaalai ummandai vandhidum neram
Anbaana um satham kaettidum neram

ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்
Aaviyin balaththaal niraindhidum neram
Aanandha kalippudan magizhum neram

மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
Mariyaalai pol naan amarndhidum neram
Mounamaai ummidam paesidum neram

அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்
Azhiginra en janam ummandai varavum
Anudhinam ummidam mandraadum neram

Ummoetu Uravaatum Naeram Lyrics Song Chords PPT - உம்மோடு உறவாடும் நேரம் Lyrics in English (Song Meaning)

உம்மோடு உறவாடும் நேரம்
நெஞ்சோடு நெஞ்சம்
A time of fellowship with You
Heart to heart

உம்மோடு உறவாடும் நேரம்
என் வாழ்வில் உன்னத நேரம்
A time of communion with You
The most precious time in my life

உமக்காக பணிசெய்யும் நேரம்
உன்னதத்தின் பலன்சேர்க்கும்
A time to serve You
A time that brings heavenly rewards

அதிகாலை உம்மண்டை வந்திடும் நேரம்
அன்பான உம் சத்தம் கேட்டிடும் நேரம்
A time to come to You early in the morning
A time to hear Your loving voice

ஆவியின் பலத்தால் நிறைந்திடும் நேரம்
ஆனந்த களிப்புடன் மகிழும் நேரம்
A time to be filled with the Spirit’s power
A time to rejoice with great joy

மரியாளைப்போல் நான் அமர்ந்திடும் நேரம்
மவுனமாய் உம்மிடம் பேசிடும் நேரம்
A time to sit like Mary
A time to speak with You in quietness

அழிகின்ற என் ஜனம் உம்மண்டை வரவும்
அனுதினம் உம்மிடம் மன்றாடும் நேரம்
A time to pray for my perishing people to come to You
A time to intercede before You every day

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create