உம் பீடத்தில் என்னை வைத்தேன்
மாறிட விரும்புகின்றேன் -2
முழுமையாய் சரணடைந்தேன்
முற்றிலும் மாறிடவே -2
1. தகனபலியானேன்
சர்வமும் மாறிடவே -2
எரியட்டும் எரியட்டுமே
முற்றிலும் (என்னை) எரித்துவிடும் -2
2. முற்றிலும் அர்ப்பணித்தேன்
என்னை அலங்கரியும்
எழும்பிட உமக்காகவே
தருகிறேன் எந்தனையே
3. என்னில் நீர் பெருகணுமே
அதை நான் விரும்புகின்றேன்
உந்தனின் விருப்பம் செய்து
உந்தனை உயர்த்துகின்றேன்
Umpeedaththil Ennai Vaiththaen lyrics songs, Umpeedaththil Ennai Vaiththaen song lyrics, Umpeedaththil Ennai Vaiththaen Lyrics Song Chords PPT - உம் பீடத்தில் என்னை வைத்தேன்
Sign in to access this feature Sign Up
Um Peedaththil Ennai Vaiththen
Maarida Virumbugindren
Muzhumaiyaai Saranadaindhen
Mutrilum Maaridave
Thaganabaliyaanen
Sarvamum Maaridave
Eriyattum Eriyattume
Mutrilum (Ennai) Eriththuvidum
Mutrilum Arppaniththen
Ennai Alangariyum
Ezhumbida Umakkaagave
Tharugiren Endhanaiye
Ennil Neer Peruganume
Adhai Naan Virumbugindren
Undhanin Viruppam Seidhu
Undhanai Uyarththugindren
உம் பீடத்தில் என்னை வைத்தேன்
மாறிட விரும்புகின்றேன்
Um Peedaththil Ennai Vaiththen
Maarida Virumbugindren
முழுமையாய் சரணடைந்தேன்
முற்றிலும் மாறிடவே
Muzhumaiyaai Saranadaindhen
Mutrilum Maaridave
தகனபலியானேன்
சர்வமும் மாறிடவே
Thaganabaliyaanen
Sarvamum Maaridave
எரியட்டும் எரியட்டுமே
முற்றிலும் (என்னை) எரித்துவிடும்
Eriyattum Eriyattume
Mutrilum (Ennai) Eriththuvidum
முற்றிலும் அர்ப்பணித்தேன்
என்னை அலங்கரியும்
Mutrilum Arppaniththen
Ennai Alangariyum
எழும்பிட உமக்காகவே
தருகிறேன் எந்தனையே
Ezhumbida Umakkaagave
Tharugiren Endhanaiye
என்னில் நீர் பெருகணுமே
அதை நான் விரும்புகின்றேன்
Ennil Neer Peruganume
Adhai Naan Virumbugindren
உந்தனின் விருப்பம் செய்து
உந்தனை உயர்த்துகின்றேன்
Undhanin Viruppam Seidhu
Undhanai Uyarththugindren
உம் பீடத்தில் என்னை வைத்தேன்
மாறிட விரும்புகின்றேன்
I Have Placed Myself On Your Altar
I Desire To Be Changed
முழுமையாய் சரணடைந்தேன்
முற்றிலும் மாறிடவே
I Have Fully Surrendered
To Be Completely Transformed
தகனபலியானேன்
சர்வமும் மாறிடவே
I Became A Burnt Offering
So That Everything May Change
எரியட்டும் எரியட்டுமே
முற்றிலும் (என்னை) எரித்துவிடும்
Let It Burn, Let It Burn
Completely Burn Me
முற்றிலும் அர்ப்பணித்தேன்
என்னை அலங்கரியும்
I Have Fully Dedicated Myself
Adorn Me
எழும்பிட உமக்காகவே
தருகிறேன் எந்தனையே
To Rise Up For You Alone
I Give Myself Entirely
என்னில் நீர் பெருகணுமே
அதை நான் விரும்புகின்றேன்
You Must Increase In Me
That Is My Desire
உந்தனின் விருப்பம் செய்து
உந்தனை உயர்த்துகின்றேன்
Doing Your Will
I Exalt You
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List