umsitham seyvathae Lyrics Song Chords PPT - உம் சித்தம் செய்வதே எனது

உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை
இயேசுவே உதவுமே (2)

1. பசுமையாய் தோன்றும் காரியம்
வறட்சியாய் மாறலாமே
இன்பத்தை நாடி ஓடியவர்
துன்பத்தில் சிக்கினாரே
பார்வைக்கு இனிமை தான் சிம்சோனே
ஆனால் பார்வையை இழந்தாயே
Options and Choice இருந்தாலும்
God's plan ஒன்றே உதவுமே

umsitham seyvathae lyrics songs, umsitham seyvathae song lyrics, umsitham seyvathae Lyrics Song Chords PPT - இயேசு பாலகா என்

Sign in to access this feature Sign Up

umsitham seyvathae Lyrics Song Chords PPT - உம் சித்தம் செய்வதே எனது Lyrics in English

Un Sitham Seivadhe Enadhu Vaanjai
Yesuve Udhavume (2)

Pasumaiyaai thondrum kaariyam
Varatchiyaai maaralaame
Inbathai naadi odiyavar
Thunbathil sikkinaare

Paarvaikku inimai thaan Simsonae
Aanaal paarvaiyai izhandhaaye
Options and Choice irundhaalum
God’s plan ondre udhavume

umsitham seyvathae Lyrics Song Chords PPT - உம் சித்தம் செய்வதே எனது Lyrics in English (Tanglish)

உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை இயேசுவே உதவுமே (2)
Un Sitham Seivadhe enadhu vaanjai Yesuve udhavume (2)

பசுமையாய் தோன்றும் காரியம் வறட்சியாய் மாறலாமே
Pasumaiyaai thondrum kaariyam varatchiyaai maaralaame

இன்பத்தை நாடி ஓடியவர் துன்பத்தில் சிக்கினாரே
Inbathai naadi odiyavar thunbathil sikkinaare

பார்வைக்கு இனிமை தான் சிம்சோனே ஆனால் பார்வையை இழந்தாயே
Paarvaikku inimai thaan Simsonae aanaal paarvaiyai izhandhaaye

Options and Choice இருந்தாலும் God's plan ஒன்றே உதவுமே
Options and Choice irundhaalum God’s plan ondre udhavume

umsitham seyvathae Lyrics Song Chords PPT - உம் சித்தம் செய்வதே எனது Lyrics in English (Song Meaning)

உம் சித்தம் செய்வதே எனது வாஞ்சை
இயேசுவே உதவுமே (2)
Your will alone is my desire
Jesus, please help me (2)

பசுமையாய் தோன்றும் காரியம்
வறட்சியாய் மாறலாமே
Things that look green and good
May turn into dryness later

இன்பத்தை நாடி ஓடியவர்
துன்பத்தில் சிக்கினாரே
Those who chased after pleasure
Ended up trapped in sorrow

பார்வைக்கு இனிமை தான் சிம்சோனே
ஆனால் பார்வையை இழந்தாயே
Samson looked pleasing to the eye
But he lost his vision in the end

Options and Choice இருந்தாலும்
God's plan ஒன்றே உதவுமே
Even with many options and choices
Only God’s plan truly helps us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create