Un Arugil Irukkanum Appa Lyrics Song Chords PPT - உம் அருகில் இருக்கணும் அப்பா

உம் அருகில் இருக்கணும்
அப்பா உம்மைத் துதிக்கணும்

1. காற்று வந்தாலும் கடல் அலை வந்தாலும்
கஷ்டம் வந்தாலும் கர்த்தர் இருக்கிறீர்
நஷ்டம் வந்தாலும் கர்த்தர் இருக்கின்றீர்

2. துன்பம் வந்தாலும்
மனத் துயரம் வந்தாலும்
தூக்கி எடுக்கிறீர் என்னை
தோளில் சுமக்கிறீர்

3. இயேசு இருக்கிறீர் - என்னில்
இயேசு வாழ்கிறீர்
எனக்கு பயமில்லை
என்றும் பயமில்லை

4. உலக நேசமே என்னை விட்டு
ஒழிந்து போகட்டும்
உந்தன் அன்பு ஒன்றே என்னில்
வளர்ந்து பெருகட்டும்

Un Arugil Irukkanum Appa lyrics songs, Un Arugil Irukkanum Appa song lyrics, Un Arugil Irukkanum Appa Lyrics Song Chords PPT - உம் அருகில் இருக்கணும் அப்பா

Sign in to access this feature Sign Up

Un Arugil Irukkanum Appa Lyrics Song Chords PPT - உம் அருகில் இருக்கணும் அப்பா Lyrics in English

Um arugil irukkanum
Appa ummaith thudhikkanum

Kaatru vandhaalum kadal alai vandhaalum
Kashtam vandhaalum karththar irukkireer
Nashtam vandhaalum karththar irukkindreer

Thunbam vandhaalum
Manath thuyaram vandhaalum
Thookki edukireer ennai
Tholil sumakkireer

Yesu irukkireer - ennil
Yesu vaazhgireer
Enakku bayamillai
Endrum bayamillai

Ulaga nesame ennai vittu
Ozhindhu pogattum
Undhan anbu ondre ennil
Valarndhu perugattum

Un Arugil Irukkanum Appa Lyrics Song Chords PPT - உம் அருகில் இருக்கணும் அப்பா Lyrics in English (Tanglish)

உம் அருகில் இருக்கணும்
அப்பா உம்மைத் துதிக்கணும்
Um arugil irukkanum
Appa ummaith thudhikkanum

காற்று வந்தாலும் கடல் அலை வந்தாலும்
கஷ்டம் வந்தாலும் கர்த்தர் இருக்கிறீர்
நஷ்டம் வந்தாலும் கர்த்தர் இருக்கின்றீர்
Kaatru vandhaalum kadal alai vandhaalum
Kashtam vandhaalum karththar irukkireer
Nashtam vandhaalum karththar irukkindreer

துன்பம் வந்தாலும்
மனத் துயரம் வந்தாலும்
Thunbam vandhaalum
Manath thuyaram vandhaalum

தூக்கி எடுக்கிறீர் என்னை
தோளில் சுமக்கிறீர்
Thookki edukireer ennai
Tholil sumakkireer

இயேசு இருக்கிறீர் - என்னில்
இயேசு வாழ்கிறீர்
Yesu irukkireer - ennil
Yesu vaazhgireer

எனக்கு பயமில்லை
என்றும் பயமில்லை
Enakku bayamillai
Endrum bayamillai

உலக நேசமே என்னை விட்டு
ஒழிந்து போகட்டும்
Ulaga nesame ennai vittu
Ozhindhu pogattum

உந்தன் அன்பு ஒன்றே என்னில்
வளர்ந்து பெருகட்டும்
Undhan anbu ondre ennil
Valarndhu perugattum

Un Arugil Irukkanum Appa Lyrics Song Chords PPT - உம் அருகில் இருக்கணும் அப்பா Lyrics in English (Song Meaning)

உம் அருகில் இருக்கணும்
அப்பா உம்மைத் துதிக்கணும்
I want to be near You
Father I want to praise You

காற்று வந்தாலும் கடல் அலை வந்தாலும்
கஷ்டம் வந்தாலும் கர்த்தர் இருக்கிறீர்
நஷ்டம் வந்தாலும் கர்த்தர் இருக்கின்றீர்
Even if winds come and sea waves rise
Even if troubles come Lord You are there
Loss may come but Lord You remain with me

துன்பம் வந்தாலும்
மனத் துயரம் வந்தாலும்
Even if sorrow comes
Even if heartache comes

தூக்கி எடுக்கிறீர் என்னை
தோளில் சுமக்கிறீர்
You lift me up
And carry me on Your shoulders

இயேசு இருக்கிறீர் - என்னில்
இயேசு வாழ்கிறீர்
Jesus You are in me
Jesus You live in me

எனக்கு பயமில்லை
என்றும் பயமில்லை
I have no fear
Never will I fear

உலக நேசமே என்னை விட்டு
ஒழிந்து போகட்டும்
Let worldly love depart from me
And fade away

உந்தன் அன்பு ஒன்றே என்னில்
வளர்ந்து பெருகட்டும்
Let only Your love in me
Grow and overflow

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create