Un Devanin Kattalai Lyrics Song Chords PPT - உன் தேவனின் கட்டளையை

உன் தேவனின் கட்டளையை
செய்ய கவனமாய் இருந்திட்டால்
அவர் சத்தத்திற்கு செவி சாய்த்தால்
உன்னை ஆசீர்வதிப்பாரேன்

பட்டணம் வெளியிலும்
உன் கர்ப்பத்தின் கனிகளில்
உன் நிலம் வீடு மந்தைகளில்
ஆசீர்வாதம் பெற்றிடுவாய்

2.உன் கூடையும் மாதொட்டியும்
உன் போக்கிலும் வரத்திலும்
உன் கையின் எல்லா வேலைகளில்
உன்னை ஆசீர்வதிப்பாரே

3. கடன் வாங்காமல் கொடுப்பாயே
வாலாகாமல் தலையாவாய்
கீழாகாமல் மேலாவாய்
இது கர்த்தரின் அனுக்கிரகம்

4. பரிசுத்த ஜனமாக - உன்னை
என்றென்றும் நிறுத்துவார்
ஜனம் உன்னைப் பயப்பட
கர்த்தர் நாமத்தை அருளுவார்

Un Devanin Kattalai lyrics songs, Un Devanin Kattalai song lyrics, Un Devanin Kattalai Lyrics Song Chords PPT -உன் தேவனின் கட்டளையை

Sign in to access this feature Sign Up

Un Devanin Kattalai Lyrics Song Chords PPT - உன் தேவனின் கட்டளையை Lyrics in English

Paranae Um Thirumugam Kaana
Thiru Samoogam Vandhiduvaen
Thuyarangalil Yaappokkin Karaiyil
Undhan Paadhaththai Pidiththu Kolvaen

Endhan Adaikkalam Neer
Endhan Maraividam Neer
En Ullam Ummaith Thudhikkum

Endhan Tholvigal Jeyamaai Maatrum
Vetri Vendhan Neerallavo
Endhan Nashtangal Laabamaai Maarum
Thiru Naamaththin Magimaiyinaal

Sondhamaaga Neer Endhan Kooda
Uravinargal Maru Karaiyil
Aaseervaadhaththin Karaththai Arindhaen
Adhisayamaana Paadhai Thirandheer

Un Devanin Kattalai Lyrics Song Chords PPT - உன் தேவனின் கட்டளையை Lyrics in English (Tanglish)

உன் தேவனின் கட்டளையை
செய்ய கவனமாய் இருந்திட்டால்
Un Devanin kattalaiyai
Seyya gavanamaai irundhittaal

அவர் சத்தத்திற்கு செவி சாய்த்தால்
உன்னை ஆசீர்வதிப்பாரேன்
Avar saththaththirku sevi saayththaal
Unnai aaseervadhippaare

பட்டணம் வெளியிலும்
உன் கர்ப்பத்தின் கனிகளில்
Pattanam veliyilum
Un karppaththin kanigalilum

உன் நிலம் வீடு மந்தைகளில்
ஆசீர்வாதம் பெற்றிடுவாய்
Un nilam veedu mandhaigalil
Aaseervaadham pettriduvaai

உன் கூடையும் மாதொட்டியும்
உன் போக்கிலும் வரத்திலும்
Un koodaiyum maathottiyum
Un pokkilum varaththilum

உன் கையின் எல்லா வேலைகளில்
உன்னை ஆசீர்வதிப்பாரே
Un kaiyin ellaa velaigalil
Unnai aaseervadhippaare

கடன் வாங்காமல் கொடுப்பாயே
வாலாகாமல் தலையாவாய்
Kadan vaangaamal koduppaaye
Vaalaagaamal thalaiyaavaai

கீழாகாமல் மேலாவாய்
இது கரththarin anukkiragam
Keezhaagaamal melaavaai
Idhu Karththarin anukkiragam

பரிசுத்த ஜனமாக உன்னை
என்றென்றும் நிறுத்துவார்
Parisuththa janamaaga unnai
Endrendrum niruththuvaar

ஜனம் உன்னைப் பயப்பட
கர்த்தர் நாமத்தை அருளுவார்
Janam unnaip bayappada
Karththar naamaththai aruluvaar

Un Devanin Kattalai Lyrics Song Chords PPT - உன் தேவனின் கட்டளையை Lyrics in English (Song Meaning)

உன் தேவனின் கட்டளையை
செய்ய கவனமாய் இருந்திட்டால்
If you carefully obey
The commandments of your God

அவர் சத்தத்திற்கு செவி சாய்த்தால்
உன்னை ஆசீர்வதிப்பாரேன்
If you listen to His voice
He will surely bless you

பட்டணம் வெளியிலும்
உன் கர்ப்பத்தின் கனிகளில்
In the city and in the field
In the fruit of your womb

உன் நிலம் வீடு மந்தைகளில்
ஆசீர்வாதம் பெற்றிடுவாய்
In your land, house, and flocks
You will be blessed

உன் கூடையும் மாதொட்டியும்
உன் போக்கிலும் வரத்திலும்
Your basket and kneading bowl
Your going out and coming in

உன் கையின் எல்லா வேலைகளில்
உன்னை ஆசீர்வதிப்பாரே
In all the work of your hands
He will bless you

கடன் வாங்காமல் கொடுப்பாயே
வாலாகாமல் தலையாவாய்
You will lend and not borrow
You will be the head and not the tail

கீழாகாமல் மேலாவாய்
இது கர்த்தரின் அனுக்கிரகம்
You will be above and not beneath
This is the Lord's favor

பரிசுத்த ஜனமாக உன்னை
என்றென்றும் நிறுத்துவார்
He will establish you
As His holy people forever

ஜனம் உன்னைப் பயப்பட
கர்த்தர் நாமத்தை அருளுவார்
The nations will stand in awe of you
For the Lord's name will be upon you

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create