Un Nenjilae Undaana Lyrics Song Chords PPT - பாமாலை: 319 உன் நெஞ்சிலே உண்டான

1.உன் நெஞ்சிலே
உண்டான விசாரங்களை நீ
கர்த்தாவின் உண்மையான
கரத்துக்கொப்புவி ;
விண்மனை ஆண்டிருக்கும்
மகா தயாபரர்
உன் காரியங்களுக்கும்
வழியுண்டாக்குவார்.

2.ஜெயமடைந்து வாழ
கர்த்தாவைப் பிள்ளை போல்
நீ நம்பி மனதார
பணிந்து பற்றிக்கொள்.
உன் கவலைகளாலே
பயம் ரட்டிக்குது;
வேண்டாம் ,ஜெபத்தினாலே
நீ வேண்டிக்கொண்டிரு .

3.ஏழை அடியாருக்கு
பிதாவாம் தேவரீர்
இன்னின தெங்களுக்கு
வேண்டும் என்றறிவீர் ;
நீர் எதை நல்லதாக
கண்டீரோ , அதை நீர்
உம் வேளை பலமாக
வர விடுகிறீர் .

4.பல வழிவகையும்
உம்மாலே ஏற்படும் ;
நீர் செய்வது இசையும் ,
நீர் சொன்னது வரும்;
நீர் வாக்குத்தத்தமாக
பொழிந்தவை எல்லாம்
உம்மாலே திட்டமாக
நற்காலத்தில் உண்டாம்.

5.இக்கட்டுகளினாலே
கலங்கினோனே , நீ
திடன் கொள் ,கர்த்தராலே
இக்கட்டான ராத்திரி
சந்தோஷமாக மாறும் ,
சற்றே பொறுத்திரு ;
நீ பூரிப்பாய் கொண்டாடும்
நாள் வரப்போகுது .

5.உன் கவலைகளுக்கு
இன்றே விடை கொடு;
இனிவிசாரத்துக்கு
இடங்கொடாதிரு ;
நீ ஆளும் தெய்வமல்ல ,
நீ பூச்சி யென்றறி;
சருவத்திற்கும் வல்ல
கர்த்தர் அதிபதி .

6.நீ பக்தியை விடாமல்
பொறுத்திருக்கையில்
கர்த்தர் நீ நினையாமல்
இருக்கும் நேரத்தில்
உன் துக்கத்தை அகற்ற
வெளிச்சம் காண்பிப்பார் ;
நீ நன்மைக்காகப் பட்ட
சலிப்பை நீக்குவார் .

7.அட்சணமே பலத்த
ஜெயமும் பூரிப்பும்
ஆசிர்வதிக்கப்பட்ட
தெய்வீகத் தேற்றலும்
அடைந்து இன்பமான
மன மகிழ்ச்சியாய்
அன்புள்ள மீட்பரான
கர்த்தாவைப் பாடுவாய் .

8.கர்த்தாவே, எங்களுக்கு
எல்லா இக்கட்டிலும்
ரட்சிப்பளிப்பதற்கு
நேரிட்டுக்கொண்டிரும் ;
ஆ, எங்களைத் தேற்றிடும்;
பரகதிக்குப் போம் ,
வழியிலும் நடத்தும் ,
அப்போ பிழைக்கிறோம்

பாமாலை: 319 - உன் நெஞ்சிலே உண்டான Pamalai Songs Lyrics , Un Nenjilae Undaana , Un Nenjilae Undaana lyrics songs, Un Nenjilae Undaana song lyrics, Un Nenjilae Undaana Lyrics Song Chords PPT

Sign in to access this feature Sign Up

Un Nenjilae Undaana Lyrics Song Chords PPT - பாமாலை: 319 உன் நெஞ்சிலே உண்டான Lyrics in English

1.Un nenjile undaana visaarangalai nee
Karthavin unmaiyaana karathukku oppuvi

Vinmanai aandirukkum maha dhayaaparar
Un kaariyangalukkum vazhi undaakkuvaar

2.Jeyam adainthu vaazha Karthavai pillai pol
Nee nambi manadhara panindhu pattrikkol

Un kavalaigalaale bayam raatrikuthu
Vendaam, jebathinaale nee vendikkondu iru

3.Ezhai adiyaarukku Pithaavaam Devar neer
Inninna thevai endru ariveer

Neer edhai nalladhaaga kandiro, adhai neer
Um velai balamaaga vara vidugireer

4.Pala vazhivagaiyum Ummaale yerpadum
Neer seivadhu isaiyum, Neer sonnathu varum

Neer vaakuthathamaaga pozhindhavai ellam
Ummaale thittamaaga narkaalathil undaam

5.Ikkattugalinaale kalanginone nee dhidan kol
Kartharaale ikkattana raathiri sandhoshamaaga maarum

Satre poruthiru, nee poorippaai kondaadum
Naal varapoguthu

6.Un kavalaigalukku indre vidai kodu
Ini visaarathukku idam kodaatheeru

Nee aalum Deivamalla, nee poochi endru arithi
Saruvathirkum valla Karthar adhipathi

7.Nee bakthiyai vidaamal poruthirukkaiyil
Karthar nee ninaiyaamal irukkum nerathil

Un dhukkathai agatra velicham kaanbippaar
Nee nanmaikkaaga patta salippai neekkuvaar

8.Karthavae, engalukku ella ikkattilum
Ratchippalippatharku nerittukkondirum

Aa, engalai thetridum, paragatthirkku pom
Vazhiyilum nadathum, appo pizhaikkirom

Un Nenjilae Undaana Lyrics Song Chords PPT - பாமாலை: 319 உன் நெஞ்சிலே உண்டான Lyrics in English (Tanglish)

1.உன் நெஞ்சிலே உண்டான விசாரங்களை நீ கர்த்தாவின் உண்மையான கரத்துக்கொப்புவி
Un nenjile undaana visaarangalai nee Karthavin unmaiyaana karathukku oppuvi

விண்மனை ஆண்டிருக்கும் மகா தயாபரர் உன் காரியங்களுக்கும் வழியுண்டாக்குவார்
Vinmanai aandirukkum maha dhayaaparar un kaariyangalukkum vazhi undaakkuvaar

2.ஜெயமடைந்து வாழ கர்த்தாவைப் பிள்ளை போல் நீ நம்பி மனதார பணிந்து பற்றிக்கொள்
Jeyam adainthu vaazha Karthavai pillai pol nee nambi manadhara panindhu pattrikkol

உன் கவலைகளாலே பயம் ரட்டிக்குது வேண்டாம் ஜெபத்தினாலே நீ வேண்டிக்கொண்டிரு
Un kavalaigalaale bayam rattikkudhu vendaam jebathinaale nee vendikkondu iru

3.ஏழை அடியாருக்கு பிதாவாம் தேவரீர் இன்னின்ன தேவை என்றறிவீர்
Ezhai adiyaarukku Pithaavaam Devar neer inninna thevai endru ariveer

நீர் எதை நல்லதாக கண்டீரோ அதை நீர் உம் வேளை பலமாக வர விடுகிறீர்
Neer edhai nalladhaaga kandiro adhai neer Um velai balamaaga vara vidugireer

4.பல வழிவகையும் உம்மாலே ஏற்படும் நீர் செய்வது இசையும் நீர் சொன்னது வரும்
Pala vazhivagaiyum Ummaale yerpadum Neer seivadhu isaiyum Neer sonnathu varum

நீர் வாக்குத்தத்தமாக பொழிந்தவை எல்லாம் உம்மாலே திட்டமாக நற்காலத்தில் உண்டாம்
Neer vaakuthathamaaga pozhindhavai ellam Ummaale thittamaaga narkaalathil undaam

5.இக்கட்டுகளினாலே கலங்கினோனே நீ திடன் கொள் கர்த்தராலே இக்கட்டான ராத்திரி சந்தோஷமாக மாறும்
Ikkattugalinaale kalanginone nee dhidan kol Kartharaale ikkattana raathiri sandhoshamaaga maarum

சற்றே பொறுத்திரு நீ பூரிப்பாய் கொண்டாடும் நாள் வரப்போகுது
Satre poruthiru nee poorippaai kondaadum naal varapoguthu

6.உன் கவலைகளுக்கு இன்றே விடை கொடு இனிவிசாரத்துக்கு இடங்கொடாதிரு
Un kavalaigalukku indre vidai kodu ini visaarathukku idam kodaatheeru

நீ ஆளும் தெய்வமல்ல நீ பூச்சி என்றறி சருவத்திற்கும் வல்ல கர்த்தர் அதிபதி
Nee aalum deivamalla nee poochi endru arithi saruvathirkum valla Karthar adhipathi

7.நீ பக்தியை விடாமல் பொறுத்திருக்கையில் கர்த்தர் நீ நினையாமல் இருக்கும் நேரத்தில் உன் துக்கத்தை அகற்றுவார்
Nee bakthiyai vidaamal poruthirukkaiyil Karthar nee ninaiyaamal irukkum nerathil un dhukkathai agattruvaar

வெளிச்சம் காண்பிப்பார் நீ நன்மைக்காகப் பட்ட சலிப்பை நீக்குவார்
Velicham kaanbippaar nee nanmaikkaaga patta salippai neekkuvaar

8.அட்சணமே பலத்த ஜெயமும் பூரிப்பும் ஆசீர்வதிக்கப்பட்ட தெய்வீகத் தேற்றலும் அடைந்து இன்பமான மகிழ்ச்சியாய்
Adchaname balaththa jeyamum poorippum aasirvathikkappatta deiveega thetralum adainthu inbamaana magizhchiyai

அன்புள்ள மீட்பரான கர்த்தாவைப் பாடுவாய்
Anbulla meetparaana Karthavaip paaduvaai

9.கர்த்தாவே எங்களுக்கு எல்லா இக்கட்டிலும் ரட்சிப்பளிப்பதற்கு நேரிட்டுக்கொண்டிரும்
Karthavae engalukku ella ikkattilum ratchippalippatharku nerittukkondirum

ஆ எங்களைத் தேற்றிடும் பரகதிக்குப் போம் வழியிலும் நடத்தும் அப்போ பிழைக்கிறோம்
Aa engalai thetridum paragatthirkku pom vazhiyilum nadathum appo pizhaikkirom

Un Nenjilae Undaana Lyrics Song Chords PPT - பாமாலை: 319 உன் நெஞ்சிலே உண்டான Lyrics in English (Song Meaning)

1.உன் நெஞ்சின் கவலைகளை கர்த்தரிடம் ஒப்படை, அவர் வழி செய்வார்.
Give your heart’s worries to the Lord; He will make a way.

2.கர்த்தரை பிள்ளைபோல் நம்பி பற்றிக்கொள், ஜெபத்தில் உறுதியாய் இரு.
Trust the Lord like a child and stay strong in prayer.

3.நமக்கு தேவையானதை பிதா தேவன் அறிந்து சரியான நேரத்தில் தருவார்.
Our Heavenly Father knows our needs and gives at the right time.

4.கர்த்தர் பல வழிகளை உருவாக்கி தன் வாக்குகளை நிறைவேற்றுவார்.
The Lord creates many ways and fulfills His promises.

5.இக்கட்டில் கலங்காதே, கர்த்தர் துக்கத்தை சந்தோஷமாக மாற்றுவார்.
Do not be troubled; the Lord will turn sorrow into joy.

6.கவலைக்கு இடம் கொடுக்காமல் கர்த்தரில் நம்பிக்கையாய் இரு.
Do not allow worry; trust fully in the Lord.

7.நம்பிக்கையுடன் நீ ஜெயமும் மகிழ்ச்சியும் அடைந்து தேவனைப் புகழ்வாய்.
With faith you will receive victory and praise the Lord joyfully.

8.எல்லா இக்கட்டிலும் எங்களை நடத்தி பரலோக வழியில் கொண்டு செல் கர்த்தாவே.
Lord, lead us through all troubles and guide us to heaven.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create