Un Vaalvinil Ethanai Lyrics Song Chords PPT - உன் வாழ்வினில் எத்தனை தடைகற்கள்

உன் வாழ்வினில் எத்தனை தடைகற்கள்
உன் இதயத்தில் எத்தனை போராட்டங்கள்
தடைகள் தாண்டி செல்ல துணிந்திடு
கிதியோனை போல நீயும் எழும்பிடு

என்னாலும் எப்போதும்
இன்றும் என்றும் எப்போதும்

1.Unwanted actions எல்லாம் delete பண்ணு
அசுத்தத்தை செய்யாமல் control பண்ணு
Wrong way யில் போகும்போது shift பண்ணு
பரிசுத்தம் காத்துக் கொள்ள escape பண்ணு

வாழ்வின் options ல் எல்லாம் சிறந்ததை தேர்ந்தெடு
இயேசு உன்னில் என்றும் வாழ்ந்தால்
எதற்கும் பயமில்லை

2.Useful ஆன datas எல்லாம் save பண்ணு
God’s grace daily daily refresh பண்ணு
Error ஒன்னும் form ஆகாமல் காத்துக் கொள்ளு
கோபம் வரும் போது கொஞ்சம் mute பண்ணு

வாழ்வின் options ல் எல்லாம் சிறந்ததை தேர்ந்தெடு
இயேசு உன்னில் என்றும் வாழ்ந்தால்
எதற்கும் பயமில்லை

Un Vaalvinil Ethanai lyrics songs, Un Vaalvinil Ethanai song lyrics, Un Vaalvinil Ethanai Lyrics Song Chords PPT -உன் வாழ்வினில் எத்தனை தடைகற்கள்

Sign in to access this feature Sign Up

Un Vaalvinil Ethanai Lyrics Song Chords PPT - உன் வாழ்வினில் எத்தனை தடைகற்கள் Lyrics in English

TRUE

Un Vaalvinil Ethanai Lyrics Song Chords PPT - உன் வாழ்வினில் எத்தனை தடைகற்கள் Lyrics in English (Tanglish)

TRUE

Un Vaalvinil Ethanai Lyrics Song Chords PPT - உன் வாழ்வினில் எத்தனை தடைகற்கள் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create