Unadhearea Unnadha Belan Tharumea Lyrics Song Chords PPT - உன்னதரே உன்னத பெலன் தாருமே

உன்னதரே உன்னத பெலன் தாருமே
உன்னதங்களில் உம்மோடுறவாடிட
உள்ளம் ஏங்கிடுதே

1.ஆயிரங்களில் சிறந்தோரே
ஆத்துமாவின் நேசர் அவரே
ஆபத்தில் என் தோழரும் நீரே
ஆடிப்பாடி துதிப்பேன் என்றும்

2.ஏழை என்னை ஆசையுடனே
நேசர் இயேசு தேடி வந்தாரே
அளவற்ற கிருபையாலே
அளவின்றி நிரப்பினாரே

3.தேவசாயலாக மாறியே
தேவ அன்பால் நிறைந்திருப்பேன்
ஆத்தும நேச உச்சிதங்களை
நேசருக்கே ஈந்திடுவேன்

4.எண்ணிறந்த தூதர்களோடு
விண்ணில் நின்று போற்றி மகிழ்வேன்
கோடி கோடி ஆண்டுகளாக
தேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன்

Unadhearea Unnadha Belan Tharumea lyrics songs, Unadhearea Unnadha Belan Tharumea song lyrics, Unadhearea Unnadha Belan Tharumea Lyrics Song Chords PPT -உன்னதரே உன்னத பெலன் தாருமே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unadhearea Unnadha Belan Tharumea Lyrics Song Chords PPT - உன்னதரே உன்னத பெலன் தாருமே Lyrics in English

Unnathare Unnatha Pelan Tharume

Unnathangkalil Ummodu Uravatita
Ullam Eengkituthe

Aayirangkalil Siranthore
Aaththumavin Nesar Avare

Aapaththil En Thozharum Nire
Aadippadi Thuthippen Enrum
... Unnathare

Eezhai Ennai Aasaiyudane
Nesar Iyesu Theti Vanthare

Alavrarra Kirupaiyale
Alavinri Nirappinare
... Unnathare

Thevasayalaga Mariye
Theva Anpal Nirainthiruppen

Aathma Nesa Uchchithangkalai
Nesarukku Eenthituven
... Unnathare

Ennirantha Thutharkalodu
Vinnil Ninru Porri Makizhven

Koti Koti Aantukalaga
Theva Lokil Vazhnthu Sukippen
... Unnathare

Unadhearea Unnadha Belan Tharumea Lyrics Song Chords PPT - உன்னதரே உன்னத பெலன் தாருமே Lyrics in English (Tanglish)

உன்னதரே உன்னத பெலன் தாருமே
உன்னதங்களில் உம்மோடுறவாடிட
உள்ளம் ஏங்கிடுதே
Unnadhare Unnadha Belan Thaarume
Unnadhangalil Ummoduravaadida
Ullam Aengidudhe

ஆயிரங்களில் சிறந்தோரே
ஆத்துமாவின் நேசர் அவரே
Aayirangalil Sirandhore
Aaththumaavin Nesar Avare

ஆபத்தில் என் தோழரும் நீரே
ஆடிப்பாடி துதிப்பேன் என்றும்
Aabaththil En Thozharum Neere
Aadippaadi Thudhippen Endrum

ஏழை என்னை ஆசையுடனே
நேசர் இயேசு தேடி வந்தாரே
Ezhai Ennai Aasaiyudane
Nesar Yesu Thedi Vandhaare

அளவற்ற கிருபையாலே
அளவின்றி நிரப்பினாரே
Alavatra Kirubaiyaale
Alavindri Nirappinaare

தேவசாயலாக மாறியே
தேவ அன்பால் நிறைந்திருப்பேன்
Deva Saayalaaga Maariye
Deva Anbaal Niraindhiruppen

ஆத்தும நேச உச்சிதங்களை
நேசருக்கே ஈந்திடுவேன்
Aaththuma Nesa Uchchidhangalai
Nesarukke Eendhiduven

எண்ணிறந்த தூதர்களோடு
விண்ணில் நின்று போற்றி மகிழ்வேன்
Ennirandha Thoodhargalodu
Vinnil Nindru Pottri Magizhven

கோடி கோடி ஆண்டுகளாக
தேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன்
Kodi Kodi Aandugalaga
Deva Logil Vaazhndhu Sugippen

Unadhearea Unnadha Belan Tharumea Lyrics Song Chords PPT - உன்னதரே உன்னத பெலன் தாருமே Lyrics in English (Song Meaning)

உன்னதரே உன்னத பெலன் தாருமே
உன்னதங்களில் உம்மோடுறவாடிட
உள்ளம் ஏங்கிடுதே
O Most High Give Me Heavenly Strength
To Walk In Fellowship With You In The Heights
My Heart Longs For It

ஆயிரங்களில் சிறந்தோரே
ஆத்துமாவின் நேசர் அவரே
You Are The Fairest Among Thousands
You Are The Lover Of My Soul

ஆபத்தில் என் தோழரும் நீரே
ஆடிப்பாடி துதிப்பேன் என்றும்
In Trouble You Are My Friend
I Will Sing And Praise You Always

ஏழை என்னை ஆசையுடனே
நேசர் இயேசு தேடி வந்தாரே
With Love You Came Seeking Me
Jesus My Beloved Found Me

அளவற்ற கிருபையாலே
அளவின்றி நிரப்பினாரே
With Boundless Grace
You Filled Me Without Measure

தேவசாயலாக மாறியே
தேவ அன்பால் நிறைந்திருப்பேன்
I Will Be Transformed Into God’s Likeness
And Be Filled With His Love

ஆத்தும நேச உச்சிதங்களை
நேசருக்கே ஈந்திடுவேன்
The Highest Love Of My Soul
I Will Offer Only To My Beloved

எண்ணிறந்த தூதர்களோடு
விண்ணில் நின்று போற்றி மகிழ்வேன்
With Countless Angels
I Will Stand In Heaven And Rejoice

கோடி கோடி ஆண்டுகளாக
தேவ லோகில் வாழ்ந்து சுகிப்பேன்
For Millions Of Years
I Will Live In God’s Kingdom In Joy

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create