Unakethiray Aayuthangal Lyrics Song Chords PPT - உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே

உனக்கெதிராய் ஆயுதங்கள்
வாய்க்காதே போகும்
உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்

மகனே நீ பயப்படாதே
தேவன் இருக்கிறார்

ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்

யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் பார்த்துக் கொள்வார்

தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு

Unakethiray Aayuthangal lyrics songs, Unakethiray Aayuthangal song lyrics, Unakethiray Aayuthangal Lyrics Song Chords PPT -உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unakethiray Aayuthangal Lyrics Song Chords PPT - உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே Lyrics in English

Unakkethiraai aayudhangal vaaikkadhe pogum
Un mele yuththangal ezhumbi vandhaalum

Magane nee bayappadaadhe, Devan irukkiraar

Abiragamin Devan unnodu
Esaakin Devan unnodu
Yaakkobin Devan unnodu
Yaavaiyum seidhiduvar

Yoseppin Devan unnodu
Eliyaavin Devan unnodu
Ezhumbiduvaai nee sevai seiya
Karthar paarthukkolvaar

Daaveedhin Devan nammodu
Senaigalin Karthar nammodu
Kartharai thudhithu paadiduvom
Aaseervaadham namakkundu

Unakethiray Aayuthangal Lyrics Song Chords PPT - உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே Lyrics in English (Tanglish)

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்
Unakkethiraai aayudhangal vaaikkadhe pogum
Un mele yuththangal ezhumbi vandhaalum

மகனே நீ பயப்படாதே தேவன் இருக்கிறார்
மகனே நீ பயப்படாதே தேவன் இருக்கிறார்
Magane nee bayappadaadhe Devan irukkiraar
Magane nee bayappadaadhe Devan irukkiraar

ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
Abiragamin Devan unnodu
Esaakin Devan unnodu

யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்
Yaakkobin Devan unnodu
Yaavaiyum seidhiduvar

யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
Yoseppin Devan unnodu
Eliyaavin Devan unnodu

எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் பார்த்துக் கொள்வார்
Ezhumbiduvaai nee sevai seiya
Karthar paarthukkolvaar

தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
Daaveedhin Devan nammodu
Senaigalin Karthar nammodu

கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு
Kartharai thudhithu paadiduvom
Aaseervaadham namakkundu

Unakethiray Aayuthangal Lyrics Song Chords PPT - உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே Lyrics in English (Song Meaning)

உனக்கெதிராய் ஆயுதங்கள் வாய்க்காதே போகும்
உன் மேலே யுத்தங்கள் எழும்பி வந்தாலும்
Weapons formed against you will not prevail
Even if battles rise up against you

மகனே நீ பயப்படாதே தேவன் இருக்கிறார்
மகனே நீ பயப்படாதே தேவன் இருக்கிறார்
My son, do not fear, God is with you
My son, do not fear, God is with you

ஆபிரகாமின் தேவன் உன்னோடு
ஈசாக்கின் தேவன் உன்னோடு
The God of Abraham is with you
The God of Isaac is with you

யாக்கோபின் தேவன் உன்னோடு
யாவையும் செய்திடுவார்
The God of Jacob is with you
He will do all things for you

யோசேப்பின் தேவன் உன்னோடு
எலியாவின் தேவன் உன்னோடு
The God of Joseph is with you
The God of Elijah is with you

எழும்பிடுவாய் நீ சேவை செய்ய
கர்த்தர் பார்த்துக் கொள்வார்
You will rise up to serve Him
The Lord will take care of you

தாவீதின் தேவன் நம்மோடு
சேனைகளின் கர்த்தர் நம்மோடு
The God of David is with us
The Lord of Hosts is with us

கர்த்தரைத் துதித்து பாடிடுவோம்
ஆசீர்வாதம் நமக்குண்டு
Let us praise and worship the Lord
Blessings are upon us

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create