Unakkoru Nannpan Illaiyentu Lyrics Song Chords PPT - உனக்கொரு நண்பன் இல்லையென்று

உனக்கொரு நண்பன் இல்லையென்று
ஏங்குகின்றாயோ இப்பூவிலே

அன்னையைப் போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திருப்பார்
நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
தேவன் உன்னை கைவிடமாட்டார்
தம் செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்

உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு
அரவணைக்க ஒரு தகப்பனுண்டு

Unakkoru Nannpan Illaiyentu lyrics songs, Unakkoru Nannpan Illaiyentu song lyrics, Unakkoru Nannpan Illaiyentu Lyrics Song Chords PPT -உனக்கொரு நண்பன் இல்லையென்று, tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unakkoru Nannpan Illaiyentu Lyrics Song Chords PPT - உனக்கொரு நண்பன் இல்லையென்று Lyrics in English

unakkoru nannpan illaiyentu
aengukintayo ippoovilae

annaiyaip pola aatharippaar
allum pakalum kaaththiruppaar
nee kirupaiyil vaala vali vakuththaar
soraamal entum vaalnthidavae

thakappanum thaayum kaivittalum
thaevan unnai kaividamaattar
tham selvam pola aatharippaar
kannmannipola unnai paathukaappaar

unakkoru nannpan Yesuvunndu
aravannaikka oru thakappanunndu

Unakkoru Nannpan Illaiyentu Lyrics Song Chords PPT - உனக்கொரு நண்பன் இல்லையென்று Lyrics in English (Tanglish)

உனக்கொரு நண்பன் இல்லையென்று
ஏங்குகின்றாயோ இப்பூவிலே
Unakkoru nanban illaiyendru
Aengugindraayo ippuuvile

அன்னையைப் போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திருப்பார்
Annaiyai pola aadharippaar
Allum pagalum kaaththiruppaar

நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே
Nee kirubaiyil vaazha vazhi vaguththaar
Sooraamal endrum vaazhnthidave

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
தேவன் உன்னை கைவிடமாட்டார்
Thagappanum thaayum kaivittaalum
Devan unnai kaividamaattaar

தம் செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்
Tham selvam pola aadharippaar
Kanmanipola unnai paadhugaappaar

உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு
அரவணைக்க ஒரு தகப்பனுண்டு
Unakkoru nanban Yesuvundu
Aravanaikka oru thagappanundu

Unakkoru Nannpan Illaiyentu Lyrics Song Chords PPT - உனக்கொரு நண்பன் இல்லையென்று Lyrics in English (Song Meaning)

உனக்கொரு நண்பன் இல்லையென்று
ஏங்குகின்றாயோ இப்பூவிலே
Are you longing, thinking you have no friend
In this world?

அன்னையைப் போல ஆதரிப்பார்
அல்லும் பகலும் காத்திருப்பார்
He will comfort you like a mother,
He will guard you day and night.

நீ கிருபையில் வாழ வழி வகுத்தார்
சோராமல் என்றும் வாழ்ந்திடவே
He has made a way for you to live in grace,
So that you may live without growing weary.

தகப்பனும் தாயும் கைவிட்டாலும்
தேவன் உன்னை கைவிடமாட்டார்
Even if father and mother forsake you,
God will never leave you.

தம் செல்வம் போல ஆதரிப்பார்
கண்மணிபோல உன்னை பாதுகாப்பார்
He will care for you like His own treasure,
He will protect you like the apple of His eye.

உனக்கொரு நண்பன் இயேசுவுண்டு
அரவணைக்க ஒரு தகப்பனுண்டு
You have a friend in Jesus,
You have a Father to embrace you.

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create