Unakku Virothamai Song Lyrics Chords PPT - உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே வாய்க்காதே ஒரு வழியாய் வருவான்
எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
வெட்கப்பட்டு போவதில்லையே – நீ

எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை
கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை
கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை

ராஜா இயேசு நம்ம பக்கமே
அவர் சேனை என்றும் நம்ம பக்கமே
வெற்றி – 5,
வெற்றியே – 2

எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமை
தடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெரியும் வல்லமை
அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை
தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை

tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt, tamil christian devotional songs,Pas Moses rajsekar songs, pas moses rajsekar songs lyrics, worship songs lyrics, unakku virothamai songs, virothamai songs lyrics

Sign in to access this feature Sign Up

Unakku Virothamai Song Lyrics Chords PPT - உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் Lyrics in English

Unakku Virodhamaai Ezhumbum Aayudham
Vaikaathe Vaikaathe Oru Vazhiyaai Varuvaan
Ethiri Ezhu Vazhiyaai Oduvaan
Vetkappattu Povathillaiye – Nee

Eppakkam Nerukkinum Odungi Nee Povathillai
Kalakkamadaindhaalum Manam Murivadaivathillai
Thunbappaduththinaalum Kaividappaduvathillai
Keezhe Vizhundhaalum Madinthu Naan Povathillai

Raaja Yesu Namma Pakkame
Avar Senai Endrum Namma Pakkame
Vetri – 5,
Vetriye – 2

Ethirthu Varum Erigovai Thagarththeriyum Vallamai
Thaduthu Nirkkum Saathaanai Muritheriyum Vallamai
Akkiniyil Nadanthaalum Erinthidaatha Vallamai
Thanneerile Nadanthaalum Moozhgidatha Vallamai

Unakku Virothamai Song Lyrics Chords PPT - உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் Lyrics in English (Tanglish)

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே வாய்க்காதே ஒரு வழியாய் வருவான்
Unakku virodhamaai ezhumbum aayudham
Vaikkaadhe vaikkaadhe oru vazhiyaai varuvaan

எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
வெட்கப்பட்டு போவதில்லையே – நீ
Edhiri ezhu vazhiyaai oduvaan
Vetkappattu povathillaiye – nee

எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை
கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
Eppakkam nerukkinaalum odungi nee povathillai
Kalakkamadainthaalum manamurivadaivathillai

துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை
கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை
Thunbappaduthinaalum kaividappaduvathillai
Keezhe vizhundhaalum madinthu naan povathillai

ராஜா இயேசு நம்ம பக்கமே
அவர் சேனை என்றும் நம்ம பக்கமே
Raaja Yeshu namma pakkame
Avar senai endrum namma pakkame

வெற்றி – 5,
வெற்றியே – 2
Vetri – 5,
Vetriye – 2

எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமை
தடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெரியும் வல்லமை
Edhirthu varum Yerigovai thagarththeriyum vallamai
Thaduthu nirkum Saathaanai muritheriyum vallamai

அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை
தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை
Akkiniyil nadandhaalum erindhidaatha vallamai
Thanneerile nadandhaalum moozhgidatha vallamai

Unakku Virothamai Song Lyrics Chords PPT - உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம் Lyrics in English (Song Meaning)

உனக்கு விரோதமாய் எழும்பும் ஆயுதம்
வாய்க்காதே வாய்க்காதே ஒரு வழியாய் வருவான்
Weapon formed against you shall not prosper
He will come against you in one way but shall not succeed

எதிரி ஏழு வழியாய் ஓடுவான்
வெட்கப்பட்டு போவதில்லையே – நீ
The enemy will flee in seven ways
You will never be put to shame

எப்பக்கம் நெருக்கினாலும் ஒடுங்கி நீ போவதில்லை
கலக்கமடைந்தாலும் மனமுறிவடைவதில்லை
Even when pressed on every side, you will not be crushed
Even when troubled, you will not be broken in spirit

துன்பப்படுத்தினாலும் கைவிடப்படுவதில்லை
கீழே விழுந்தாலும் மடிந்து நான் போவதில்லை
Even when afflicted, you will not be forsaken
Even if I fall down, I will not perish

ராஜா இயேசு நம்ம பக்கமே
அவர் சேனை என்றும் நம்ம பக்கமே
King Jesus is on our side
His army is always on our side

வெற்றி – 5,
வெற்றியே – 2
Victory – 5,
Victory indeed – 2

எதிர்த்து வரும் எரிகோவை தகர்த்தெறியும் வல்லமை
தடுத்து நிற்கும் சாத்தானை முறித்தெரியும் வல்லமை
Power to break down the Jericho that rises against us
Power to break the Satan who stands in opposition

அக்கினியில் நடந்தாலும் எரிந்திடாத வல்லமை
தண்ணீரிலே நடந்தாலும் மூழ்கிடாத வல்லமை
Power to walk through fire and not be burned
Power to walk on water and not sink

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create