Undhan Anbin Mugam Lyrics Song Chords PPT - உந்தன் அன்பின் முகம்

உந்தன் அன்பின் முகம்
என் கண்கள் தேடும்
என் வாழ்வை மாற்றிய உம அன்பு (2)

நித்தம் நித்தம் - உந்தன் சித்தம் செய்ய
என் வாழ்வை மாற்றியது உம் அன்பு (2)

உந்தன் அன்பு எனக்கு போதும்
என் வாழ்வை முற்றிலுமே மாற்றும் (2)

1. தாய் தந்த அன்பும் மறந்து போகும்
உம் அன்பு மறவாதது (2)

மறவாத உந்தன் அன்பு
மாறிடாத உந்த நேசம்
என் வாழ்வில் என்றும் போதுமே (2)

2. நேசித்த நெஞ்சம் மறைந்துபோகும்
உம் நேசம் மறையாதது (2)

மறையாத உந்தன் நேசம்
மாறிடாத உந்தன் பாசம்
என் வாழ்வில் என்றும் போதுமே (2)

Undhan Anbin Mugam lyrics songs, Undhan Anbin Mugam song lyrics, Undhan Anbin Mugam Lyrics Song Chords PPT - உந்தன் அன்பின் முகம்

Sign in to access this feature Sign Up

Undhan Anbin Mugam Lyrics Song Chords PPT - உந்தன் அன்பின் முகம் Lyrics in English

Unthan Anbin Mugam
En Kangal Thedum
En Vaazhvai Maatriya Um Anbu

Niththam Niththam Unthan Siththam Seiya
En Vaazhvai Maatriyadhu Um Anbu

Unthan Anbu Enakku Podhum
En Vaazhvai Mutrilumae Maatrum

Thaai Thandha Anbum Marandhu Pogum
Um Anbu Maravaadhadhu

Maravaadha Unthan Anbu
Maaridaadha Untha Naesam
En Vaazhvil Endrum Podhumae

Nesitha Nenjham Maraindhu Pogum
Um Naesam Maraiyaadhadhu

Maraiyaadha Unthan Naesam
Maaridaadha Unthan Paasam
En Vaazhvil Endrum Podhumae

Undhan Anbin Mugam Lyrics Song Chords PPT - உந்தன் அன்பின் முகம் Lyrics in English (Tanglish)

உந்தன் அன்பின் முகம்
என் கண்கள் தேடும்
என் வாழ்வை மாற்றிய உம அன்பு
Undhan anbin mugam
En kangal thedum
En vaazhvai maattriya um anbu

நித்தம் நித்தம் உந்தன் சித்தம் செய்ய
என் வாழ்வை மாற்றியது உம் அன்பு
Niththam niththam undhan siththam seyya
En vaazhvai maattriyadhu um anbu

உந்தன் அன்பு எனக்கு போதும்
என் வாழ்வை முற்றிலுமே மாற்றும்
Undhan anbu enakku podhum
En vaazhvai mutrilume maattrum

தாய் தந்த அன்பும் மறந்து போகும்
உம் அன்பு மறவாதது
Thaai thantha anbum marandhu pogum
Um anbu maravaadhadhu

மறவாத உந்தன் அன்பு
மாறிடாத உந்த நேசம்
என் வாழ்வில் என்றும் போதுமே
Maravaadha undhan anbu
Maaridaadha undhan nesam
En vaazhvil endrum podhume

நேசித்த நெஞ்சம் மறைந்துபோகும்
உம் நேசம் மறையாதது
Nesiththa nenjam marainthu pogum
Um nesam maraiyaadhadhu

மறையாத உந்தன் நேசம்
மாறிடாத உந்தன் பாசம்
என் வாழ்வில் என்றும் போதுமே
Maraiyaadha undhan nesam
Maaridaadha undhan paasam
En vaazhvil endrum podhume

Undhan Anbin Mugam Lyrics Song Chords PPT - உந்தன் அன்பின் முகம் Lyrics in English (Song Meaning)

உந்தன் அன்பின் முகம்
என் கண்கள் தேடும்
என் வாழ்வை மாற்றிய உம அன்பு
The face of Your love
My eyes seek it
Your love that transformed my life

நித்தம் நித்தம் உந்தன் சித்தம் செய்ய
என் வாழ்வை மாற்றியது உம் அன்பு
Day by day to do Your will
Your love changed my life

உந்தன் அன்பு எனக்கு போதும்
என் வாழ்வை முற்றிலுமே மாற்றும்
Your love is enough for me
It transforms my life completely

தாய் தந்த அன்பும் மறந்து போகும்
உம் அன்பு மறவாதது
Even a mother’s love may be forgotten
But Your love is never forgotten

மறவாத உந்தன் அன்பு
மாறிடாத உந்த நேசம்
என் வாழ்வில் என்றும் போதுமே
Your unfailing love
Your unchanging affection
Is always enough in my life

நேசித்த நெஞ்சம் மறைந்துபோகும்
உம் நேசம் மறையாதது
The loved heart may fade away
But Your love never fades

மறையாத உந்தன் நேசம்
மாறிடாத உந்தன் பாசம்
என் வாழ்வில் என்றும் போதுமே
Your unfading love
Your unchanging compassion
Is always enough in my life

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create