Undhan Paatham Ondre Song Lyrics Chords PPT-உந்தன் பாதம் ஒன்றே போதும்

உந்தன் பாதம் ஒன்றே போதும்
எந்தன் நேசர் இயேசுவே
உம்மையல்லால் வேறு எதுவும்
இந்த உலகில் எனக்கு வேண்டாம்

பாவியாய் நான் அலைந்தேனே
என்னைத் தேடி நீர் வந்தீரே
உந்தன் உதிரம் எனக்காக சிந்தி
என்னை மீட்டு இரட்சித்தீரே

அன்பைத் தேடி நான் அலைந்தேனே
எங்கும் நான் அதைக் காணவில்லை
உந்தன் அன்பை என் மேல் பொழிந்து
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர்

துன்பம் நிறைந்த என் வாழ்விலே
உந்தன் சமூகம் ஒன்றே போதும்
கண்ணின் மணிபோல காக்கும்
உம்மைப் போல் யாருமில்லை

தனிமை என்னை வாட்டும் போது
உம் சமூகத்தால் என்னை தேற்றிகிறீர்
கண்ணீர் நிறைந்த என் வாழ்விலே
உந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்

Tamil christian, tamil christian songs, tamil christian songs lyrics, tamil christian songs ppt,உந்தன் பாதம் ஒன்றே போதும், tamil christian devotional songs,Wesleymaxwell songs, wesley maxwell songs lyrics, ezhuputhalea engal vaanjai Vol1 songs, ezhuputhalea engal vaanjai Vol1 songs lyrics, undhan paatham ondre songs, undhan paatham ondre songs lyrics

Sign in to access this feature Sign Up

Undhan Paatham Ondre Song Lyrics Chords PPT-உந்தன் பாதம் ஒன்றே போதும் Lyrics in English

Unthan paadham ondre podhum enthan Nesar Yesuve
Ummayallaal veru edhuvum indha ulagil enakku vendaam

Paaviyai naan alainthene ennai thedi Neer vandheere
Unthan udhiram enakkaaga sindhi ennai meettu ratchitheere

Anbai thedi naan alainthene engum naan adhai kaanavillai
Unthan anbai en mel pozhindhu unthan pillaiyai ennai maatrineer

Thunbam niraintha en vaazhvile unthan samugam ondre podhum
Kannin manipol kaakkum ummai pol yaarumillai

Thanimai ennai vaattum podhu um samugathaal ennai thetrugireer
Kanneer niraintha en vaazhvile unthan karangalal anaithu kondeer

Undhan Paatham Ondre Song Lyrics Chords PPT-உந்தன் பாதம் ஒன்றே போதும் Lyrics in English (Tanglish)

உந்தன் பாதம் ஒன்றே போதும்
எந்தன் நேசர் இயேசுவே
Ummaiyallaal veru edhuvum
Indha ulagil enakku vendam

பாவியாய் நான் அலைந்தேனே
என்னைத் தேடி நீர் வந்தீரே
Paaviyaai naan alainthene
Ennai thedi neer vandheere

உந்தன் உதிரம் எனக்காக சிந்தி
என்னை மீட்டு இரட்சித்தீரே
Undhan udhiram enakkaaga sindhi
Ennai meettu ratchitheere

அன்பைத் தேடி நான் அலைந்தேனே
எங்கும் நான் அதைக் காணவில்லை
Anbai thedi naan alainthene
Engum naan adhai kaanavillai

உந்தன் அன்பை என் மேல் பொழிந்து
உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர்
Undhan anbai en mel pozhindhu
Undhan pillaiyaai ennai maatrineer

துன்பம் நிறைந்த என் வாழ்விலே
உந்தன் சமூகம் ஒன்றே போதும்
Thunbam niraintha en vaazhvile
Undhan samoogam ondre podhum

கண்ணின் மணிபோல காக்கும்
உம்மைப் போல் யாருமில்லை
Kannin manipoala kaakkum
Ummai pol yaarum illai

தனிமை என்னை வாட்டும் போது
உம் சமூகத்தால் என்னை தேற்றுகிறீர்
Thanimai ennai vaattum podhu
Um samoogatthaal ennai thetrugireer

கண்ணீர் நிறைந்த என் வாழ்விலே
உந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்
Kanneer niraintha en vaazhvile
Undhan karangalaal anaithu kondeer

Undhan Paatham Ondre Song Lyrics Chords PPT-உந்தன் பாதம் ஒன்றே போதும் Lyrics in English (Song Meaning)

1.உந்தன் பாதம் ஒன்றே போதும் எந்தன் நேசர் இயேசுவே
Your feet alone are enough for me, my beloved Jesus

உம்மையல்லால் வேறு எதுவும் இந்த உலகில் எனக்கு வேண்டாம்
I desire nothing else in this world except You

2.பாவியாய் நான் அலைந்தேனே என்னைத் தேடி நீர் வந்தீரே
I wandered as a sinner, but You came seeking me

உந்தன் உதிரம் எனக்காக சிந்தி என்னை மீட்டு இரட்சித்தீரே
You shed Your blood for me and redeemed and saved me

3.அன்பைத் தேடி நான் அலைந்தேனே எங்கும் நான் அதைக் காணவில்லை
I searched for love everywhere, but found it nowhere

உந்தன் அன்பை என் மேல் பொழிந்து உந்தன் பிள்ளையாய் என்னை மாற்றினீர்
You poured Your love on me and made me Your child

4.துன்பம் நிறைந்த என் வாழ்விலே உந்தன் சமூகம் ஒன்றே போதும்
In my sorrow filled life, Your presence alone is enough

கண்ணின் மணிபோல காக்கும் உம்மைப் போல் யாருமில்லை
No one protects like You, guarding me as the apple of Your eye

5.தனிமை என்னை வாட்டும் போது உம் சமூகத்தால் என்னை தேற்றுகிறீர்
When loneliness troubles me, You comfort me with Your presence

கண்ணீர் நிறைந்த என் வாழ்விலே உந்தன் கரங்களால் அணைத்துக் கொண்டீர்
In my tear-filled life, You embraced me with Your loving hands

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create