Undhan Ratham Enakkaaga Sindhi Lyrics Song Chords PPT - உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி

உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
எந்தன் பாவத்தை மன்னித்தீரே(2)

1. எத்தனை வேதனைகள்
எத்தனை பாடுகள் (2)

2. கெத்சமனேத் தோட்டத்திலே
வேர்வை இரத்தமாய் மாறினத(2)

3. வாரினால் அடித்தார்களே
இரத்தம் பாய்ந்து ஒடியதே (2)

4. சிலுவையில் அறைந்தார்களே
என்தேவனே என்று கதறினிரே (2)

Undhan Ratham Enakkaaga Sindhi lyrics songs, Undhan Ratham Enakkaaga Sindhi song lyrics, Undhan Ratham Enakkaaga Sindhi Lyrics Song Chords PPT -உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Undhan Ratham Enakkaaga Sindhi Lyrics Song Chords PPT - உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி Lyrics in English

Undhan iratham enakkaaga sindhi
Endhan paavathai mannitheere
Undhan iratham enakkaaga sindhi
Endhan paavathai mannitheere

Eththanai vedhanaigal
Eththanai paadugal
Eththanai vedhanaigal
Eththanai paadugal

Gethsemane thottathile
Vervai irathamaai maarinathe
Gethsemane thottathile
Vervai irathamaai maarinathe

Vaarinaal adiththaargale
Iratham paayndhu oodiyathe
Vaarinaal adiththaargale
Iratham paayndhu oodiyathe

Siluvaiyil arainthaargale
En devane endru katharineere
Siluvaiyil arainthaargale
En devane endru katharineere

Undhan Ratham Enakkaaga Sindhi Lyrics Song Chords PPT - உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி Lyrics in English (Tanglish)

உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
எந்தன் பாவத்தை மன்னித்தீரே
Undhan iratham enakkaaga sindhi
Endhan paavathai mannitheere

உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
எந்தன் பாவத்தை மன்னித்தீரே
Undhan iratham enakkaaga sindhi
Endhan paavathai mannitheere

எத்தனை வேதனைகள் எத்தனை பாடுகள்
எனக்காக நீர் சுமந்தீரே
Eththanai vedhanaigal eththanai paadugal
Enakkaaga neer sumantheere

கெத்சமனே தோட்டத்திலே வேர்வை இரத்தமாய் மாறினதே
வேதனையின் பாரம் சுமந்தீரே
Gethsemane thottathile vervai irathamaai maarinathe
Vedhanaiyin baaram sumantheere

வாரினால் அடித்தார்களே இரத்தம் பாய்ந்து ஓடியதே
அன்பினால் நீர் சகித்தீரே
Vaarinaal adiththaargale iratham paayndhu oodiyathe
Anbinaal neer sakitheere

சிலுவையில் அறைந்தார்களே என் தேவனே என்று கதறினீரே
எனக்காக நீர் உயிர்தந்தீரே
Siluvaiyil arainthaargale en devane endru katharineere
Enakkaaga neer uyir thanthheere

Undhan Ratham Enakkaaga Sindhi Lyrics Song Chords PPT - உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி Lyrics in English (Song Meaning)

உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
எந்தன் பாவத்தை மன்னித்தீரே
Your blood was shed for me
You forgave all my sins

உந்தன் இரத்தம் எனக்காக சிந்தி
எந்தன் பாவத்தை மன்னித்தீரே
Your blood was shed for me
You forgave all my sins

எத்தனை வேதனைகள் எத்தனை பாடுகள்
எனக்காக நீர் சுமந்தீரே
How many sufferings, how many pains
You bore them all for me

கெத்சமனே தோட்டத்திலே வேர்வை இரத்தமாய் மாறினதே
வேதனையின் பாரம் சுமந்தீரே
In Gethsemane garden, Your sweat became blood
You carried the burden of agony

வாரினால் அடித்தார்களே இரத்தம் பாய்ந்து ஓடியதே
அன்பினால் நீர் சகித்தீரே
They struck You with whips, Your blood flowed
In love, You endured it all

சிலுவையில் அறைந்தார்களே என் தேவனே என்று கதறினீரே
எனக்காக நீர் உயிர்தந்தீரே
You were nailed on the cross, crying “My God”
You gave Your life for me

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create