1. உந்தன் துதிகள் பாடுவேன்
உந்தன் பெயரை உயர்த்துவேன்
உந்தன் பாதம் பணிந்து நான்
உம்மை மகிமைப்படுத்துவேன் – 2
உந்தன் சமூகம் ஆனந்தம்
உம் பிரசன்னம் பேரின்பம் – 2
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே – 2
2. பூமியின் எல்லை எங்கிலும்
உந்தன் சத்தம் தொனிக்குதே
தேவனே நீர் முழங்கிட
வனாந்திரம் அதிர்ரந்திடுதே – 2
உந்தன் வார்த்தை வல்லமை
உந்தன் வார்த்தை விடுதலை – 2
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே – 2
3. உந்தன் மகிமைக் காணனும்
உந்தன் முகத்தைப் பார்க்கணும்
உந்தன் நாமம் பாடணும்
உம்மோடு என்றும் வாழணும் – 2
எந்தன் வெளிச்சம் நீரல்லோ
எந்தன் நேசம் நீரல்லோ – 2
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே – 2
Undhan Thudhigal Paaduven lyrics songs, Undhan Thudhigal Paaduven song lyrics,Undhan Thudhigal Paaduven Lyrics Song Chords PPT - உந்தன் துதிகள் பாடுவேன்
Sign in to access this feature Sign Up
1. Undhan Thuthihal Paaduven
Undhan Peyarai Uyarthuven
Undhan Paadham Panindhu Naan
Ummai Mahimai Paduthuven – 2
Undhan Samuham Aanandham
Um Prasannam Perinbam – 2
Yesuvae Yesuvae
Yesuvae Yesuvae – 2
2. Boomiyin Ellai Engilum
Undhan Satham Dhonikudhae
Dhevanae Neer Mulangida
Vanaandhiram Adhirndhidudhae – 2
Undhan Vaarthai Vallamai
Undhan Vaarthai Vidudhalai – 2
Yesuvae Yesuvae
Yesuvae Yesuvae – 2
3. Undhan Mahimai Kaananum
Undhan Muhathai Paarkanum
Undhan Naamam Paadanum
Ummoedu Enrum Vaalanum – 2
Endhan Velicham Neer Allo
Endhan Nesam Neer Allo – 2
Yesuvae Yesuvae
Yesuvae Yesuvae – 2
உந்தன் துதிகள் பாடுவேன்
உந்தன் பெயரை உயர்த்துவேன்
Undhan Thudhigal Paaduven
Undhan Peyarai Uyarththuven
உந்தன் பாதம் பணிந்து நான்
உம்மை மகிமைப்படுத்துவேன்
Undhan Paadham Panindhu Naan
Ummai Magimaipaduththuven
உந்தன் சமூகம் ஆனந்தம்
உம் பிரசன்னம் பேரின்பம்
Undhan Samoogam Aanandham
Um Prasannam Perinbam
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
Yesuve Yesuve
Yesuve Yesuve
பூமியின் எல்லை எங்கிலும்
உந்தன் சத்தம் தொனிக்குதே
Boomiyin Ellai Engilum
Undhan Saththam Thonikkudhe
தேவனே நீர் முழங்கிட
வனாந்திரம் அதிர்ந்திடுதே
Devane Neer Muzhangida
Vanaandhiram Adhirndhidudhe
உந்தன் வார்த்தை வல்லமை
உந்தன் வார்த்தை விடுதலை
Undhan Vaarththai Vallamai
Undhan Vaarththai Vidudhalai
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
Yesuve Yesuve
Yesuve Yesuve
உந்தன் மகிமைக் காணனும்
உந்தன் முகத்தைப் பார்க்கணும்
Undhan Magimaik Kaananum
Undhan Mugaththaip Paarkkanum
உந்தன் நாமம் பாடணும்
உம்மோடு என்றும் வாழணும்
Undhan Naamam Paadanum
Ummodu Endrum Vaazhanum
எந்தன் வெளிச்சம் நீரல்லோ
எந்தன் நேசம் நீரல்லோ
Endhan Velichcham Neerallo
Endhan Nesam Neerallo
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
Yesuve Yesuve
Yesuve Yesuve
உந்தன் துதிகள் பாடுவேன்
உந்தன் பெயரை உயர்த்துவேன்
I Will Sing Your Praises
I Will Lift Up Your Name
உந்தன் பாதம் பணிந்து நான்
உம்மை மகிமைப்படுத்துவேன்
Bowing At Your Feet
I Will Glorify You
உந்தன் சமூகம் ஆனந்தம்
உம் பிரசன்னம் பேரின்பம்
Your Presence Is Joy
Your Nearness Is Great Delight
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
Jesus Jesus
Jesus Jesus
பூமியின் எல்லை எங்கிலும்
உந்தன் சத்தம் தொனிக்குதே
To The Ends Of The Earth
Your Voice Resounds
தேவனே நீர் முழங்கிட
வனாந்திரம் அதிர்ந்திடுதே
When You Thunder O God
The Wilderness Trembles
உந்தன் வார்த்தை வல்லமை
உந்தன் வார்த்தை விடுதலை
Your Word Is Power
Your Word Is Freedom
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
Jesus Jesus
Jesus Jesus
உந்தன் மகிமைக் காணனும்
உந்தன் முகத்தைப் பார்க்கணும்
I Long To See Your Glory
I Long To See Your Face
உந்தன் நாமம் பாடணும்
உம்மோடு என்றும் வாழணும்
I Want To Sing Your Name
I Want To Live With You Forever
எந்தன் வெளிச்சம் நீரல்லோ
எந்தன் நேசம் நீரல்லோ
Are You Not My Light?
Are You Not My Love?
இயேசுவே இயேசுவே
இயேசுவே இயேசுவே
Jesus Jesus
Jesus Jesus
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List