Undhan Varthai Enthan Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்

உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்
இருளை நீக்கி ஒளியை வீசும் -2
உம் பாதையில் நான் நடந்திட
என்னையே நீர் அழைத்தீரே -2

1. உம் வசனம் என் கால்களுக்கு தீபம்
என் பாதைக்கு வெளிச்சமானது -2
உம் வசனம் என்றென்றைக்கும்
வானங்களில் நிலைத்து நிற்கும் -2

2. என் ஆத்துமாவை மரணத்திற்கும்
என் கண்களை கண்ணீருக்கும்
என் கால்களை இடறுதலுக்கும்
மறவாமல் தப்புவித்தே

3. உம் வசனம் அனுப்பி என்னை
குணமாக்கின அன்பின் தேவா
நான் வேதனையில் தவித்தபோது
எனக்கு ஆறுதல் தந்த தேவா

Undhan Varthai Enthan lyrics songs, Undhan Varthai Enthan song lyrics, Undhan Varthai Enthan Lyrics Song Chords PPT -உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்

Sign in to access this feature Sign Up

Undhan Varthai Enthan Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில் Lyrics in English

உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்
இருளை நீக்கி ஒளியை வீசும்
Undhan vaarththai endhan vaazhvil
Irulai neekki oliyai veesum

உம் பாதையில் நான் நடந்திட
என்னையே நீர் அழைத்தீரே
Um paadhaiyil naan nadandhida
Ennaiye neer azhaiththeere

உம் வசனம் என் கால்களுக்கு தீபம்
என் பாதைக்கு வெளிச்சமானது
Um vasanam en kaalgalukku dheepam
En paadhaikku velichchamaanadhu

உம் வசனம் என்றென்றைக்கும்
வானங்களில் நிலைத்து நிற்கும்
Um vasanam endrendrakkum
Vaanangalil nilaiththu nirkum

என் ஆத்துமாவை மரணத்திற்கும்
என் கண்களை கண்ணீருக்கும்
En aaththumaavai maranaththirkum
En kangalai kanneerukkum

என் கால்களை இடறுதலுக்கும்
மறவாமல் தப்புவித்தே
En kaalgalai idarudhalukkum
Maravaamal thappuviththe

உம் வசனம் அனுப்பி என்னை
குணமாக்கின அன்பின் தேவா
Um vasanam anuppi ennai
Gunamaakkina anbin dhevaa

நான் வேதனையில் தவித்தபோது
எனக்கு ஆறுதல் தந்த தேவா
Naan vedhanaiyil thaviththapodhu
Enakku aarudhal thandha dhevaa

Undhan Varthai Enthan Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில் Lyrics in English (Tanglish)

உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில்
இருளை நீக்கி ஒளியை வீசும்
Your word in my life
Removes darkness and shines light

உம் பாதையில் நான் நடந்திட
என்னையே நீர் அழைத்தீரே
To walk in Your path
You have called me

உம் வசனம் என் கால்களுக்கு தீபம்
என் பாதைக்கு வெளிச்சமானது
Your word is a lamp to my feet
And a light to my path

உம் வசனம் என்றென்றைக்கும்
வானங்களில் நிலைத்து நிற்கும்
Your word forever
Stands firm in the heavens

என் ஆத்துமாவை மரணத்திற்கும்
என் கண்களை கண்ணீருக்கும்
My soul from death
My eyes from tears

என் கால்களை இடறுதலுக்கும்
மறவாமல் தப்புவித்தே
My feet from stumbling
You have delivered me

உம் வசனம் அனுப்பி என்னை
குணமாக்கின அன்பின் தேவா
You sent Your word and healed me
O loving God

நான் வேதனையில் தவித்தபோது
எனக்கு ஆறுதல் தந்த தேவா
When I was in pain
You gave me comfort

Undhan Varthai Enthan Lyrics Song Chords PPT - உந்தன் வார்த்தை எந்தன் வாழ்வில் Lyrics in English (Song Meaning)

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create