Unga Anbu Lyrics Song Chords PPT - உங்க அன்பு போதுமே

உங்க அன்பு போதுமே
உங்க நேசம் போதுமே.

இயேசையா இயேசையா .
நேசர் இயேசையா .

1. தாயைப்போல தேற்றினீர்
தந்தையைப்போல ஆற்றினீர்
கருவில் என்னை காத்தீரே
தோள்களில் சுமந்தீரே
இயேசையா ....
2. எனக்காய் அடிகள் ஏற்றீரே
எனக்காய் சிலுவை சுமந்தீரே
ஜீவனையே தந்தீரே
என்னை மீட்டுக் கொண்டிரே
இயேசையா ....
3.எனக்காய் மரித்து உயிர்த்தீரே
எனக்காய் மீண்டும் வருவீரே
கூடவே அழைத்து செல்வீரே
அருகில் வைத்துக்கொள்வீரே
இயேசையா ....

Unga Anbu lyrics songs, Unga Anbu song lyrics , Unga Anbu Lyrics Song Chords PPT - உங்க அன்பு போதுமே

Sign in to access this feature Sign Up

Unga Anbu Lyrics Song Chords PPT - உங்க அன்பு போதுமே Lyrics in English

Ung anbu pothume
Ung nesam pothume

Yesaiyaa Yesaiyaa
Nesar Yesaiyaa

Thaayaipol thertrineer
Thandhaiyaipol aatrineer
Karuvil ennai kaaththire
Tholgalil sumanthire
Yesaiyaa ....

Enakkai adigal ettrire
Enakkai siluvai sumanthire
Jeevanaiae thandhire
Ennai meettuk kondire
Yesaiyaa ....

Enakkai marithu uyirththire
Enakkai meendum varuveere
Koodave azhaiththu selvire
Arugil vaiththuk kolvire
Yesaiyaa ....

Unga Anbu Lyrics Song Chords PPT - உங்க அன்பு போதுமே Lyrics in English (Tanglish)

உங்க அன்பு போதுமே
உங்க நேசம் போதுமே
Ung anbu pothume
Ung nesam pothume

இயேசையா இயேசையா
நேசர் இயேசையா
Yesaiyaa Yesaiyaa
Nesar Yesaiyaa

தாயைப்போல தேற்றினீர்
தந்தையைப்போல ஆற்றினீர்
Thaayaipol thertrineer
Thandhaiyaipol aatrineer

கருவில் என்னை காத்தீரே
தோள்களில் சுமந்தீரே
Karuvil ennai kaaththire
Tholgalil sumanthire

இயேசையா ....
Yesaiyaa ....

எனக்காய் அடிகள் ஏற்றீரே
எனக்காய் சிலுவை சுமந்தீரே
Enakkai adigal ettrire
Enakkai siluvai sumanthire

ஜீவனையே தந்தீரே
என்னை மீட்டுக் கொண்டிரே
Jeevanaiae thandhire
Ennai meettuk kondire

இயேசையா ....
Yesaiyaa ....

எனக்காய் மரித்து உயிர்த்தீரே
எனக்காய் மீண்டும் வருவீரே
Enakkai marithu uyirththire
Enakkai meendum varuveere

கூடவே அழைத்து செல்வீரே
அருகில் வைத்துக்கொள்வீரே
Koodave azhaiththu selvire
Arugil vaiththuk kolvire

இயேசையா ....
Yesaiyaa ....

Unga Anbu Lyrics Song Chords PPT - உங்க அன்பு போதுமே Lyrics in English (Song Meaning)

உங்க அன்பு போதுமே
உங்க நேசம் போதுமே
Your love is enough
Your grace is enough

இயேசையா இயேசையா
நேசர் இயேசையா
Jesus, Jesus
Loving Jesus

தாயைப்போல தேற்றினீர்
தந்தையைப்போல ஆற்றினீர்
You cared for me like a mother
You strengthened me like a father

கருவில் என்னை காத்தீரே
தோள்களில் சுமந்தீரே
You protected me in Your arms
You carried me on Your shoulders

இயேசையா ....
Jesus ....

எனக்காய் அடிகள் ஏற்றீரே
எனக்காய் சிலுவை சுமந்தீரே
You bore the lashes for me
You carried the cross for me

ஜீவனையே தந்தீரே
என்னை மீட்டுக் கொண்டிரே
You gave me life
You rescued me

இயேசையா ....
Jesus ....

எனக்காய் மரித்து உயிர்த்தீரே
எனக்காய் மீண்டும் வருவீரே
You died and rose for me
You will come again for me

கூடவே அழைத்து செல்வீரே
அருகில் வைத்துக்கொள்வீரே
You will take me along
You will keep me close

இயேசையா ....
Jesus ....

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create