Unga Anbuku Naan Adimai Lyrics Song Chords PPT - உங்க அன்புக்கு நான் அடிமை

உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லன்னா நான் வெறுமை

அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கிய அழகன்பே

1. சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில் என்னை தங்கின அழகன்பே

2. நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே

3. எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஜீவன் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்

Unga Anbuku Naan Adimai lyrics songs, Unga Anbuku Naan Adimai song lyrics, Unga Anbuku Naan Adimai Lyrics Song Chords PPT - உங்க அன்புக்கு நான் அடிமை , tamil christian songs lyrics

Sign in to access this feature Sign Up

Unga Anbuku Naan Adimai Lyrics Song Chords PPT - உங்க அன்புக்கு நான் அடிமை Lyrics in English

Unga Anbukku Naan Adimai
Anbu Illannaa Naan Verumai

Anbe Anbe Ennai Aravanaitha Anbe
Anbe Anbe Ennai Thaangiya Azhaganbe

Soozhnilai Maari Naan Thadumaari
Veezhndha Velaigalil Ennai Thaangina Azhaganbe

Nanbargal Veruththu Uravinar Marandhu
Vilagina Naadgalellaam Ennai Vilagaadha Azhaganbe

Edhai Izhandhaalum Umai Izhaippeno
Jeevan Thandhavare Umakkaai Naan Vaazhnthiduven

Unga Anbuku Naan Adimai Lyrics Song Chords PPT - உங்க அன்புக்கு நான் அடிமை Lyrics in English (Tanglish)

உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லன்னா நான் வெறுமை
Unga anbukku naan adimai
Anbu illannaa naan verumai

அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கிய அழகன்பே
Anbe anbe ennai aravanaitha anbe
Anbe anbe ennai thaangiya azhaganbe

சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில் என்னை தங்கின அழகன்பே
Soozhnilai maari naan thadumaari
Veezhndha velaigalil ennai thangina azhaganbe

நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே
Nanbargal veruththu uravinar marandhu
Vilagina naatkalellaam ennai vilagaadha azhaganbe

எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஜீவன் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்
Edhai izhandhaalum umai izhappenoo
Jeevan thandhavare umakkai naan vaazhndhiduven

Unga Anbuku Naan Adimai Lyrics Song Chords PPT - உங்க அன்புக்கு நான் அடிமை Lyrics in English (Song Meaning)

உங்க அன்புக்கு நான் அடிமை
அன்பு இல்லன்னா நான் வெறுமை
I am a servant to Your love
Without Your love, I am empty

அன்பே அன்பே என்னை அரவணைத்த அன்பே
அன்பே அன்பே என்னை தாங்கிய அழகன்பே
Love, O love that embraced me
Love, beautiful love that sustained me

சூழ்நிலை மாறி நான் தடுமாறி
வீழ்ந்த வேளைகளில் என்னை தங்கின அழகன்பே
When circumstances changed and I stumbled
In the moments I fell, You upheld me, beautiful love

நண்பர்கள் வெறுத்து உறவினர் மறந்து
விலகின நாட்களெல்லாம் என்னை விலகாத அழகன்பே
When friends rejected and relatives forgot
In days they left, You never left me, beautiful love

எதை இழந்தாலும் உமை இழப்பேனோ
ஜீவன் தந்தவரே உமக்காய் நான் வாழ்ந்திடுவேன்
Whatever I lose, shall I lose You
Giver of life, I will live for You

Tags

📚 Added to Song Library!

This song has been added to your Song Library Successfully 😊

You can now view it in your Song Library

Add to Favourite List
Add to Favourites

⭐ Added to favourites!

This song has been added to Your Playlist successfully... 😊

You can now view it in your Favourite List

Create Church Mini Website and Digital Visting Card.

You can add your church and ministry for free.
Register/Create