உங்க செல்லப் பிள்ளை நானப்பா
உங்க உள்ளங்கையில் வரைந்து கொண்ணமி
1. காலையிலே எழுந்து உங்க
முகத்தை பார்க்கணும் -2
முகத்தின் வெளிச்சத்தாலே
சந்தோஷமா வாழணும் -2
2. ஈசாக்கைப் போல
கீழ்ப்படிந்து நடக்கணும்
சாமுவேலைப் போல
உங்க சத்தம் கேட்கணும்
3. என்னை போல செல்லங்கள்
உம்மை அறிந்து கொள்ளணும்
சாட்சியாக வாழணும்
பரலோகம் சேரணும்
Unga Chella Pillai lyrics songs, Unga Chella Pillai song lyrics, Unga Chella Pillai Lyrics Song Chords PPT - உங்க செல்லப் பிள்ளை நானப்பா
Sign in to access this feature Sign Up
Ungal chella pillai naan appa
Ungal ullangkayil varainthu kondavare
1.Kaalaiyile ezhundhu ungal
Mugaththai paarkkanum - 2
Mugaththin velichchaththaale
Santhoshamaa vaazhanum - 2
2.Eesaakkaip pola
Keezhppadindhu nadakkanum
Saamuvelaip pola
Ungal satham ketkanum
3.Ennai pola chellangal
Ummai arindhu kollanum
Saatchiyaaga vaazhanum
Paralogam seranum.
உங்க செல்லப் பிள்ளை நானப்பா
உங்க உள்ளங்கையில் வரைந்து கொண்டவரே
Unga chella pillai naan appa
Unga ullangkayil varainthu kondavare
1.காலையிலே எழுந்து உங்க
முகத்தை பார்க்கணும் - 2
Kaalaiyile ezhundhu unga
Mugaththai paarkkanum - 2
முகத்தின் வெளிச்சத்தாலே
சந்தோஷமா வாழணும் - 2
Mugaththin velichchaththaale
Santhoshamaa vaazhanum - 2
2.ஈசாக்கைப் போல
கீழ்ப்படிந்து நடக்கணும்
Eesaakkaip pola
Keezhppadindhu nadakkanum
சாமுவேலைப் போல
உங்க சத்தம் கேட்கணும்
Saamuvelaip pola
Unga satham ketkanum
3.என்னை போல செல்லங்கள்
உம்மை அறிந்து கொள்ளணும்
Ennai pola chellangal
Ummai arindhu kollanum
சாட்சியாக வாழணும்
பரலோகம் சேரணும்
Saatchiyaaga vaazhanum
Paralogam seranum.
உங்க செல்லப் பிள்ளை நானப்பா
உங்க உள்ளங்கையில் வரைந்து கொண்டவரே
I am Your beloved child, Father.
You have engraved me in the palm of Your hand.
1.காலையிலே எழுந்து உங்க
முகத்தை பார்க்கணும் - 2
Early in the morning I want to rise
And behold Your face.
முகத்தின் வெளிச்சத்தாலே
சந்தோஷமா வாழணும் - 2
By the light of Your countenance,
I want to live with joy and gladness.
2.ஈசாக்கைப் போல
கீழ்ப்படிந்து நடக்கணும்
Like Isaac,
I want to walk in obedience.
சாமுவேலைப் போல
உங்க சத்தம் கேட்கணும்
Like Samuel,
I want to hear Your voice.
3.என்னை போல செல்லங்கள்
உம்மை அறிந்து கொள்ளணும்
May children like me
Come to know You personally.
சாட்சியாக வாழணும்
பரலோகம் சேரணும்
May we live as Your witnesses
And reach Heaven one day.
⭐ Added to favourites!
This song has been added to Your Playlist successfully... 😊
You can now view it in your Favourite List